How to avoid Avian Flu? – Vote DMK


1. முதலில் மக்கள் மனத்தில் இருக்கும் ஓர் ஆதங்கம் – பறவைக் காய்ச்சல் நாடெங்கும் பரவி இருக்கும் காட்சி. பெண்மணிகள் அழுது கொண்டே மரக்கறி வெட்டிக் கொண்டிருக்கின்றனர்.

2. உங்களுக்கு பறவைக் காய்ச்சல் வந்துவிடுமோ என்னும் பயமா?
உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்க… டாமிஃப்ளூ விற்க டீலர்ஷிப் கொடுப்போம்.

3. கலைஞர் தன்னைத்தான் தருவார்!
தனக்காகத்தான் தருவார்!!!

திமுக-வின் நிஜ விளம்பர விவரிப்பு


பதிவுக்கு உணர்வூக்கம் கொடுத்த நிஜ குறுஞ்செய்தி:

நன்றி: தினமலர்


| |

2 responses to “How to avoid Avian Flu? – Vote DMK

  1. JJ will announce that she will give 2kg chicken and vaccine to each family free of cost 🙂

  2. Midas Chicken Hatchery என்று புதிய நிறுவனம் தொடங்கி, காக்காய் கறி போடவும் ஆரம்பித்து விடுவார்கள்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.