2001 Election Dejavu
1. Opinion poll predicts ‘edge’ for DMK front: திமுக 123-130 வரை வெல்லும்.
2. All eyes on voter turnout: வாக்கு சதவிகிதம் அதிகரித்தால் ஆளுங்கட்சி தோற்கும்.
3. Opinion polls are a Karunanidhi ploy: Vaiko: மதிமுகவை அழிக்கக் கருத்துக் கணிப்புகளை கலைஞர் பயன்படுத்துகிறார் என்று வைகோ குற்றச்சாட்டு.
4. It is difficult to work with AIADMK: Naidu: ‘அதிமுகவுடன் எந்த கட்சியும் ஒத்துப் போவது ரொம்ப கஷ்டம்’ – வெங்கையா நாயுடு.
5. Online poll fever: குமுதம் முதல் அம்பலம் வரை.
இதுவெல்லாம் போகட்டும்… வைகோ-வின் ‘இரண்டாவது மனைவி’யைக் குறித்து விசாரித்தபோது சொன்ன முதல் மரியாதை டயலாக், யாருக்காவது நினைவிருக்கிறதா? செய்தியின் சுட்டி கைவசம் உண்டா???











‘இரண்டாவது மனைவி’யைக் குறித்து விசாரித்தபோது
Some years ago one of the magazines published an interview who claimed that Vaiko was her father and her mother and Vaiko were married.She had told that as her mother was no more she
expected Vaiko to support her.Her
mother was a christian.Has that controversy resurfaced now or is it a case of second ‘second’ wife.
அந்த விவகாரம் எப்படி முடிந்தது என்று அறிய ஆசை. தேர்தலின் போது உப்பு பெறாத பிரச்சினைய திமுக எழுப்பியது. அதற்கு அதை விட மோசமான பதிலை வைகோ கொடுத்திருந்தார்.
தேர்தலுக்குப் பிறகாவது தெளிவுரை கொடுத்தாரா (அல்லது) நழுவிட்டாரா… என்று நினைவூட்டிக் கொள்ள ஆசை.