Parasakthi & Gentleman


பராசக்தி – கலைஞர் கருணாநிதி வசனம் – நீதிமன்றத்தில் சிவாஜி:

Sivaji - this is an audio post - click to play

ஜெண்டில்மேன் – பாலகுமாரன் வசனம் – நீதிமன்றத்தில் அர்ஜுன்:

Arjun - Shankar : Court Sequence - this is an audio post - click to play


| |

5 responses to “Parasakthi & Gentleman

  1. Unknown's avatar Chameleon - பச்சோந்தி

    கலைஞரும், பாலகுமாரனும் எழுதிய வசனங்களில் பிரச்சினை ஒற்றுமையான ஒன்று தான்.
    good compariosn.
    ஒலி வடிவில் கேட்க வாய்ப்பளித்ததற்கு நன்றி.

  2. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

    பாலா
    விவேக் பண்ணின உல்டா கூட நல்லாயிருக்கும். என்ன படம்னு தெரியல.

    கலைஞர் வசனங்கள் அவர் எப்படி தீயாய் எரிந்திருக்கும் ஒரு இளைஞராய் இருந்திருப்பார் எனக் காட்டுது. இப்போ அதெல்லாம் மறந்துபோகுமளவுக்க பணம் சேர்ந்திருக்கும்.

  3. பச்சோந்தி… நீங்கதான் இன்ஸ்பிரேஷன் (உங்கள் பதிவைத் தேடி எடுத்தேன்: முழு பராசக்தி வசனம்)

    சிறில், எல்லா க்ளாஸிக்ஸையும் விவேக் நன்றாகவே உல்டா செய்கிறார்.

  4. Unknown's avatar வெளிகண்ட நாதர்

    கோர்ட் சீன்கள் கலகலப்பு ஜெண்டில்மேன், உண்ர்ச்சி பிழம்பு பராசக்தி!

  5. வெளிகண்ட நாதர், உங்கள் மனதில் நின்ற சாட்சிக் கூண்டு காட்சிகளை ‘எனையாண்ட அரிதாரம்’ பகுதியில் எதிர்பார்க்கிறேன்.

சிறில் அலெக்ஸ் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.