சுவரொட்டி #1: வைகோ மண்ணின் குரல் (கலிங்கத்துப்பட்டியில் இருந்து)
சுவரொட்டி #2: சின்ன கலைஞர் (சைதாப்பேட்டையில் இருந்து)
சுவரொட்டி #1: வைகோ மண்ணின் குரல் (கலிங்கத்துப்பட்டியில் இருந்து)
சுவரொட்டி #2: சின்ன கலைஞர் (சைதாப்பேட்டையில் இருந்து)
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

சின்ன (க்) கலைஞர்… ‘க்’ வருமா? வராதா!?
intuitively, வரும் என்று தோன்றுகிறது…
http://weblogimages.com/static/rIQ441455EK3.jpg
🙂 🙂
இந்தப் போஸ்டர்தான் ‘in thing’ போலத் தெரிகிறது. தமிழ்-முரசு, தினகரன் தவிர தினமலரில் கூட பார்த்த ஞாபகம். ஜூனியர் விகடனில் எஸ்.எம்.எஸ்.-ஆக திமுகவினர் அனுப்பி மகிழ்வதாக எழுதியிருந்தார்கள். (தினகரனில் வரும் கலைஞர் கவிதைகளை யாராவது சேமித்து தொகுத்தால் புரட்ட வசதியாக இருக்கும் 😀 🙂