செய்தி: ஐ.பி.என். | ஐ.எஃப்.ஜே.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.‘ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு’, என்று ஒரு மகன் புகழப்படுவது தான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.
நன்றி: விக்கிபுக்ஸ்
தற்காலத்திற்கு ஏற்ற உல்டாக்கள்:
1. தந்தை மகற்காற்று நன்றி சொத்தை
மகனுக்கே விற்கும் செயல்.
2. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்சொத்தை
எங்குபெற்றான் என்பவனைக் கொல்.












As usual a kalakkal post Bala
— Vignesh