இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் நான் அறிந்து கொள்வது:
உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்க…
இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் மூலம் நான் அறிந்து கொள்வது:
உங்களுக்கு வேறு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்க…
Tamil Blog | TN Elections | தமிழ்ப்பதிவுகள்
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


வலைப்பதிவர்களின் கருத்துகளை பெரும்பான்மை மக்களின் கருத்துகளாகக் கொள்ள முடியாது. 😉
Bala,
You could have put your four conclusions as four questions and asked the readers to vote 🙂
log click tagging.
How did you get this done. All links in your site have this count?
Let me know how this can be done.
நன்றி சுதர்சன்.
—four questions and asked the readers to vote —
அட… கெடச்ச வாய்ப்ப கோட்டைவிட்டுட்டேன்; அடுத்த தபா பிடிச்சுடறேன் 😀
log click tagging: உதவிக்கு… MyBlogLog
மேலும் உதவி தேவையென்றால் தனி மடலிடவும்.
இது அன்றிருந்த நிலமையை சார்ந்து சொல்லப்பட்ட கருத்து. வைகோ எந்த அணியில் இருக்க வேண்டும் எனக் கேட்கவில்லையே.எதில் இருப்பார் என்றுதானே கேட்டுள்ளீர்கள்.
\\மக்கள் விரும்புவது ஒன்று; மதியூ(மு)கிகள் விரும்புவது வேறொன்று.\\ ஆகையால் இது சரியான conclusion என தோணவில்லை.
—அன்றிருந்த நிலமையை சார்ந்து சொல்லப்பட்ட—
அன்றைக்கும் இன்றைக்கும் நிலைமையில் என்ன மாற்றம்? திமுக-வில் குறைவான தொகுதிகள்; அதிமுக-வில் திமுக-வை விட அதிக தொகுதிகள் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது.
Sir, all the symapthisers of VaiKo put their money on their leaders principled stand, they didnt expect that their dear Tiger will eat the grass.