வாரயிறுதி வருத்தம்


மாச்சு பிச்சுவை நோக்கும் செம்மறியாடு:

சன் டிவி டாப் டென் (ஆங்கிலப் பதிவாகும் அளவு தமிழ் வார்த்தைகளை அள்ளித் தரும் கன்னல்)-ன் சிவகாசி பட விமர்சனத்தில் கேட்டது:

‘ரஜினிகாந்த் படம் போல் எடுக்கப் பார்த்திருக்கிறார்கள்.’

சே… இதை விட மோசமாக thalaivarஐ திட்ட முடியாது :-(((((

ஆறாதக் கண்ணிருடன்,
அற்பன்,
பாலாஜி

ஓவியத்தை ரசித்தவர்களின் குப்பைகளை அள்ளுபவள்:


5 responses to “வாரயிறுதி வருத்தம்

  1. you mean to say
    rajini is a big mountain
    vijai is a sheep

  2. Ithukku poyi alattikkalama? Ennada pollatha….

    Courtesy : Kannadasan

  3. Unknown's avatar ஈழநாதன்(Eelanathan)

    மச்சு பிச்சுவை நோக்கும் செம்மறியாடு கூட பரவாயில்லை.அடுத்த முறை மச்சு பிச்சு செம்மறியாட்டைப் பார்த்து ஆசைப்படாவிட்டால் சரி

    எனக்கென்னவோ பெரிதாக வித்தியாசம் தோன்றவில்லை செம்மறியாடு கூட மச்சு பிச்சு பாணியில் பெண்களுக்கு உபதேசம் பண்ண ஆரம்பித்துவிட்டது பார்த்தீர்களா

  4. –you mean to say–

    நோ.. நோ… மலைக்கு முன்பு பள்ளத்தாக்கு கூட இருக்கிறதே :D)
    ======
    பெண்களுக்கு உபதேசம் செய்யாமல் (தமிழ்) படங்களே வருவதில்லை. மஜாவிலும் ஒரு சில காட்சிகள் பார்த்தேன்.

    —அடுத்த முறை மச்சு பிச்சு செம்மறியாட்டைப் பார்த்து ஆசைப்படாவிட்டால்—

    இதுதாங்க பார்வை! :-))
    ======

    நன்றி ரரா.

  5. ரரா திந்தக்கு ரரா (யோவ் இது பாட்டு 🙂

    சரி வுடு பாபா திந்தக்கு பாபா

    அச்சு பிச்சுன்னு ஒரு ஆடு மலையைப் பாக்கக் கூடாதே… பிச்சுக்கினு வந்துடுமே…

    ஆடு: நாங்க .யிரைக் கட்டி மலையைவே இழுப்போம். வந்தா அண்ணா மலை. போனா .யிரு இத எப்படி இருக்கு ம்மே ம்மே ம்மே

ravi srinivas -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.