சூரியன் தனித்திருந்தால் எங்கும் ஒளி
சந்திரன் தனித்திருந்தாலும் ஒளி
இரண்டும் சேர்ந்திருந்தால் அன்று
அமாவாசை
கண்ணொளி தந்தேன் குருடனுக்கு
அவனுக்கு இதுவரை வராத துன்பம் வந்தது
மெட்ராஸ் ஐ
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்
அதான் நாட்டில் இத்தனை விசாரனை கமிஷன்களோ ?





![[ ... the whisper of fall ] [ ... the whisper of fall ]](https://live.staticflickr.com/65535/55554365880_8da128c729_s.jpg)





“சந்திரன் தனித்திருந்தாலும் ஒளி” – எந்த கிரகத்தில்?
-dyno