எண்பதுகளில் செல்லுபடியானது அரசியல் அளவில் இன்றும் ஏகத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.
எல்லாமே எப்பொழுது வேண்டுமானாலும் சிரிக்க, சிந்திக்க வைப்பவை.
எண்பதுகளில் செல்லுபடியானது அரசியல் அளவில் இன்றும் ஏகத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.
எல்லாமே எப்பொழுது வேண்டுமானாலும் சிரிக்க, சிந்திக்க வைப்பவை.
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது 1980, 80s, Anandha Vikatan, AV, ஓவியம், கார்டூன், கார்ட்டூன், கேலி, சித்திரம், சிரிப்புத் திருடன் சிங்காரவேலு, ஜோக், ஜோக்ஸ், நகைச்சுவை, படம், மதன், முன் ஜாக்கிரதை முத்தண்ணா, ரெட்டைவால் ரெங்குடு, விகடன், வீட்டுப் புரோக்கர் புண்ணியகோடி, Cartoons, Classics, Comics, Goundamani, Images, joke, Jokes, Madan, Madhan, Mathan, Pictures, Santhanam, Senthil, Vadivelu, Vikadan, Vikatan, Vivek
1. ‘காஞ்சிவரம்‘ படத்தில் கம்யூனிஸ்ட்களை கொச்சைப்படுத்தியுள்ளதாக குமுறுகிறார்கள் தோழர்கள். நெசவாளர்களின் வாழ்க்கையை பேசும் இந்தப் படத்தில் கம்யூனிஸ்டாக வரும் பிரகாஷ்ராஜூம், அவரது தோழர்களும் சுயநலமிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனராம். ‘திரையிடட்டும், ஒரு கை பார்க்கிறோம்’ என்று காத்திருக்கிறார்கள் காம்ரேட்டுகள்.
2. டிக்சனரி
3. கே: ஏன் நடக்கமுடியாத கன்னுக்குட்டியை தலைவர்கிட்ட கொண்டு வந்துருக்கீங்க?
ப: அரசியல்ல ‘எதுவும் நடக்கலாம்’னு ஒரு நம்பிக்கைதான்!
4. கே: என்னது? உன் பையனை நடுத்தெருவில் நிக்க வைக்கறதுக்கு ஒரு லட்ச ரூபா லஞ்சம் கொடுத்தியா?
ப: ஆமா! டிராபிக் போலீஸ் வேலை ஆச்சே!
5. கே: எதுக்கு அவரோட வாட்சைத் திருடினே?
ப: அவரோட டயம் நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன்!
“Cash”…and “Fetal”
A. About $3.50
A: Say, “Hey, waiter!”
A. A good start.
A. A large pizza can feed a family of four.
“Yes sir. Stock, or Pawn?”
A. Cut the rope.
A: An investment banker who irons five shirts on a Sunday evening.
”Well, the bad news? The small business owners are now General Motors, General Electric, and Century 21.”
A pigeon can still make a deposit on a Ferrari. Box: New Terms for the 2008 market