5 glorious years of bringing Hollywood to India.
HBO simply the best.
Agency: DDB Mudra Communications, New Delhi, India
Art director: Nabha Shetye
Copywriter: Talha Bin Mohsin
Photographer: Nagendra S Chikkara
இந்தியாவின் விளம்பரங்கள் அமெரிக்கா வந்த பிறகு இன்னும் பிடித்திருக்கிறது. ‘கண்ணைப் பார்! சிரி’ என்று அமெரிக்கா மிரட்டும். இந்தியாவோ, ‘என்னைப் பார்; என் அழகைப் பார்!’ என்று பல் இளிக்காமல், டச் செய்பவை.
எல்லாமே ரத்தினங்கள்தான்: இந்தியா | Ads of the World
































திடீரென்று மேடைக்குள் சலசலப்பு. தபலாக்கள், கூடுதல் ஒலிபெருக்கிகள், பக்கவாத்தியக்காரர்கள் என்று மேடை உயிர்த்தது. சில நொடிகளுக்குப் பிறகு நிதானமான நடையுடன் ஒரு சின்ன உருவம் வந்து மையத்தில் அமர்ந்தது. விளக்குகள் ஒளிர்ந்தன. திரை மேலே சுருண்டது. பார்வையாளர் வரிசையிலிருந்து கரவொலி எழுந்தது. பிஸ்மில்லா கானின் முதுகு குனிந்து நிமிர்வது மட்டும் தெரிந்தது. பின்னர் நிசப்தம். சில நொடிகளில் ‘ங்ங்ஙே’ என்று ஒரு துளிப் பிரபஞ்ச விசும்பல் ஒலித்தது. அந்த விசும்பல் அதிர்ந்து பரவி ‘மியான் கிதோடி’யாகப் பெருக்கெடுத்தது. இரண்டு மணி நேரம் அந்த ஆனந்த விசும்பல் படிப்படியாகப் பெருகி அந்த அரங்கு முழுவதும் ததும்பிக் கொண்டிருந்தது.









