-
-
அண்மைய பதிவுகள்
- முருகனும் முகவரும் சுகரும்
- ஜூலை 19 – ஆடி மாதத் தமிழ் இலக்கியம்
- அறுபது ஆண்டுகள் பாடிய நதி – என்றும் ஒலிக்கும் தாய்மொழி
- சொல்வனம் – இ.பா. சிறப்பிதழ்
- பூமணி அஞ்சலி
- கனகதாசரின் வேண்டுதல் – சரணாகதியின் ஆத்மா
- சனாதனம் என்றால் என்ன? இந்த கேள்வியே தவறானதா?
- குண்டியில் ஓக்கப் பார்க்கும் உலகில் ஒரு ரூபாய் அவமானம்
- பிளேட்டோவின் குகை: தற்கணத்தின் நிழல்கள்
- இது அரசியல் பதிவல்ல
- 🎤 இதயம் இந்தியன் தான்! 🎤
- ஆழியின் ஆட்டம்: மீன்காடு கிராமத்தின் கடைசி வேட்டை
- Dinamalar Essay – TN Politics 2026: Rural Voters Analysis
- ஆரவிந்தன்
- StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்
காப்பகம்
- ஓகஸ்ட் 2026
- ஜூலை 2026
- ஜூன் 2026
- மே 2026
- ஏப்ரல் 2026
- மார்ச் 2026
- பிப்ரவரி 2026
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Book Selections by Boston Globe – 2007
Books and authors are always in the news, grabbing attention by telling stories, trumpeting trends, or offering enthusiastic advice. Sorting through this crowd can be like shopping on the day before Christmas: a madhouse where the items that get the most attention tend to be those that are most heavily marketed. Some books deserve the hype. But lots of good reads never get their well-earned praise. So once again this year, the Globe editorial page offers a necessarily quirky list of new books that caught our eye and fulfilled their promise to inform and delight. Happy holiday reading.
- Nixon and Mao: The Week that Changed the World – Margaret MacMillan
- Roland Merullo’s “Breakfast with Buddha“
- “Sin in the Second City: Madams, Ministers, Playboys, and the Battle for America’s Soul“ – Karen Abbott
- “The Abstinence Teacher” – Tom Perrotta
- “The Uncommon Reader” – Alan Bennett
- Mark Lilla’s “The Stillborn God: Religion, Politics, and the Modern West“
- Ian McEwan’s “On Chesil Beach“
- “The Indian Clerk” – David Leavitt
- “The Unknown Black Book: The Holocaust in the German-occupied Soviet Territories”
- Marvin Bell’s “Mars Being Red“
- Lynne Olson “Troublesome Young Men: The Rebels Who Brought Churchill to Power and Helped Save England”
- “Plato and a Platypus Walk Into a Bar: Understanding Philosophy through Jokes”
: “I voted for you during your election,” Mao Tse-tung said facetiously at their historic meeting. “I like rightists.”
– Is it ever possible to “uplift” women through prostitution?
– examines how Western concepts of God’s place in society evolved over time, spurred by the writings of men like Thomas Hobbes and Jean-Jacques Rousseau
– Charting a couple’s first night as man and wife
– true story of G.H. Hardy, a British academic who discovers a self-taught mathematician in Madras
– first-person accounts of the Nazi murders of more than 2 million Jews on Soviet territory
– collection of poetry
– Jokes to illustrate Immanuel Kant’s theory of knowledge
1. The 10 Best Books of 2007 – New York Times2. Books of the year 2007 | Pick of the bunch | Economist.com: “History, politics, music, business, biography, memoir, letters and fiction. There is something for everyone in this round-up of the year’s best books”
3. Review of the Year: Books – Telegraph: “BEST OF 2007: The Letters of Ted Hughes, ed by Christopher Reid (Faber, £30)
Astonishingly vital and generous, thrillingly written, scary, sympathetic, touching, bonkers. High-voltage stuff
WORST OF 2007: The Castle in the Forest, by Norman Mailer (Little, Brown, £9.99 pbk)
Jaw-droppingly bad. A-level Freudianism, the Devil, beekeeping, pederasty, Hitler. Mailer had surely lost his marbles by the time he wrote this. RIP”
4. 100 Notable Books of the Year – 2007 – New York Times
Economics: The Year in Books, 2007 – New York Times: “In my column this week, I call “Overtreated,” by Shannon Brownlee, the book of the year in economics. The column also mentions a few other books from 2007: “The Age of Turbulence,” by Alan Greenspan; “Falling Behind,” by Robert H. Frank; “Supercapitalism,” by Robert Reich; and “The Bottom Billion,” by Paul Collier.”
No. 1 Book, and It Offers Solutions – New York Times
5. The Globalist’s Best Books of 2007 by The Globalist – The Globalist > > Global Briefing:
1. Akbar Ahmed: Journey Into Islam
How were women instrumental to Islam’s development into a major world religion?2. Jean Pfaelzer: Driven Out
What measures did the U.S. Congress implement against Chinese immigrants in the 19th century?3. Pankaj Ghemawat: Redefining Global Strategy
Is the world economy as integrated as most people perceive it to be?4. Paul Collier: The Bottom Billion
How can the world get the planet’s poorest one billion inhabitants on the path toward economic development?5. Ray Takeyh: Hidden Iran
How was the United Kingdom complicit in undermining Iran’s budding democracy half a century ago?6. Ayaan Hirsi Ali: Infidel
What makes this outspoken critic of Islam controversial enough to warrant threats to her life?7. Edward Luce: In Spite of the Gods
What striking truth about India does a British reporter learn from a young Indian boy on a train ride to Delhi?8. Sasha Issenberg: The Sushi Economy
What does the sushi industry reveal about globalized food culture and commerce?9. Carl J. Schramm and Robert E. Litan: Good Capitalism Bad Capitalism
How can the United States harness the increasingly competitive global economy to its benefit?10. Joseph Cirincione: Bomb Scare
How safe is the world from nuclear weapons?
6. Holiday Books: India – Books – Review – New York Times
- Melba Levick’s INDIA SUBLIME: Princely Palace Hotels of Rajasthan (Rizzoli, $65)
- Fredric Roberts’s HUMANITAS II: The People of Gujarat (Hylas Publishing/Abbeville, $60)
- Ketaki Sheth’s BOMBAY MIX: Street Photographs (Dewi Lewis/Sepia International, $45)
- THE MAJESTY OF MUGHAL DECORATION: The Art and Architecture of Islamic India (Thames & Hudson/Norton, $65) – George Michell
- AMRITA SHER-GIL: An Indian Artist Family of the Twentieth Century (Schirmer/Mosel/Prestel, paper, $49.95), by Deepak Ananth
More choices from Elsewhere
- Influencer: The Power to Change Anything
- Grub: Elise Blackwell
- Rogues, Writers & Whores: Dining With the Rich & Infamous: Daniel Rogov,Yael Hershberg
- The Almost Moon: Novel: Alice Sebold
- Mister Pip: Lloyd Jones
- The King of Colored Town: Darryl Wimberley
Table of Contents
Part One: The Power to Change Anything
Choose Influence over Serenity
1. You’re an Influencer
A small group of remarkable leaders and scholars has been quietly changing the world by influencing people’s behavior. The skills they use offer everyone the potential to rapidly, dramatically and permanently improve their lives, organizations, and world.
2. Find Vital Behaviors
Big problems succumb to changes in just a few behaviors.
3. Change the Way You Change Minds
Changing behavior requires changing minds. Minds move more with stories and experiences than with facts and arguments.
Part Two: Make Change Inevitable
The Six Sources of Influence
4. Make the Undesirable Desirable:
Personal Motivation
Overcome reluctance and resistance by connecting to moral imperatives..
5. Surpass Your Limits:
Personal Ability
New behavior requires new skills. Over-invest in learning how to master skills and emotions.
6. Harness Peer Pressure:
Social Motivation
Enlist leaders, partner with opinion leaders, and become an opinion leader yourself.
7. Never Go It Alone:
Social Ability
Amplify influence through just-in-time teamwork.
8. Design Rewards & Demand Accountability:
Structural Motivation
Modestly and intelligently reward early successes. Punish only when required.
9. Change the Environment:
Structural Ability
Harness the pervasive and invisible power of environment to support new behavior.
10. Become an Influencer
Over-determine success by implementing multiple sources of influence.
Book website: VitalSmarts – Influencer: The Power to Change Anything
– Fiction
Amid an assortment of scheming agents, editors, and hangers-on, each writer must negotiate the often competing demands of success and integrity, all while grappling with inner demons and the stabs of professional and personal jealousy. The question that nags at them is this: What is it to write a novel in the twenty-first century?
To the true gourmet, art means Watteau’s Embarquement pour Cythere, which portrays 18th century courtiers picnicking, and Manet’s Dejeuner sur l’Herbe, in which one nude and another flimsily dressed woman picnic with two fully-clothed men. Literature means James Joyce’s short story, “The Dead”, the entire tale taking place around a sumptuously set table, and Ernest Hemingway’s lunch at Brasserie Lipp in A Moveable Feast.
Throughout history, numerous famous and infamous men and women have contributed in their sometimes perverted but almost always intriguing ways to the world of gastronomy. The stories of those people, their culinary habits and the dishes either created by them, named after them or cherished by them, are the subject of this book. Kings and queens, dukes and duchesses, chefs and restaurateurs, novelists and composers, generals and courtesans–all have had dishes named after them.
Helen is coming to grips with a parable shared by her father when she was a girl. “I like to think your mother is almost whole,” he said. “So much in life is about almost, not quites.” “Like the moon,” Helen had responded.
The whole moon is always there in front of us, although we cannot always see it in its entirety. Except on those nights when it is full, we can do no more than almost see it. So it is with Life. Our life and the lives of those around us are always there in front of us; however, we seldom see the fullness of Life. We almost see it, then it is gone.
“When all is said and done, killing my mother came easily,” reads the first sentence. “When I was a teenager, I thought every kid spent sweaty summer afternoons in their bedrooms, daydreaming of cutting their mother up into little pieces and mailing them to parts unknown.” As the next twenty-four hours unfold, we see into the murky depths of her relationship with her mother, her father, her ex-husband, and her daughters. There is nothing there to make the reader connect and care about a single one of them, and we never fully understand what drove any of them.
SOME novelists write variations of the same book throughout their careers. Then there are writers of feral imagination — such as England’s Jim Crace, Tim Parks and James Hamilton-Paterson — who delight in confounding readers’ expectations: a book about a prehistoric storyteller might be followed by one about a modern office block, a novel about Elgar by a modern Tuscan farce.
New Zealand’s Lloyd Jones belongs to this second group. While all but one of his previous five novels are set in his home country, their topics vary from Stalinism to the tango, small-town tourism and rugby.
Mister Pip’s twists and turns, and use of Dickens’s novel, are ingenious. But it is hard to know what to make of it. So much rests on Jones’s tone, which is deceptively simple but accrues the uneasy ambiguity of Conrad’s stories. On the one hand, Mister Pip seems to be a love song to the enduring power of great writing. On the other, it is as insistent as a cultural studies student about readers’ powers to reinterpret texts. It invites sentiment yet gently mocks readers by exaggerating its own tropical colour. It teases us about the bona fides — and ultimate effect — of Mr Watts.
Mister Pip is a post-colonial fable about reading that is as open-ended as a myth.
There are good people and bad on both sides of the tracks that divide Laureate from ‘Colored Town’. Our instruction in that hard truth comes as we follow two African-American teens, Cilla Handsom and Joe Billy King, as they endure the backlash resulting from the integration of their segregated school with the all-white school run by Lafayette County’s all-white school board. The issue of the education of Laureate’s children will expose hatreds on both sides of the color divide. Cilla will emerge from her ordeal carrying scars and grace to become a widely traveled classical musician. Joe Billy will be found hanging from the bars of his cell in a Florida penitentiary. Their moving, intertwined dramas put courage, cowardice, loyalty and betrayal side by side in an eloquent, evocative narrative where the demons and angels of a time and place are portrayed in black and white.
Tamil Nadu State Police Ad in Viduthalai
வெளியான இதழ்: விடுதலை
Posted in Caution, Law, Order, Police, Viduthalai, Vituthalai, Warning
2007 -Year in Review
இந்த வருடத்தின் நாயகர் யார்? எது பெரிதும் விவாதிக்கப்பட்டது? எது அதனினும் விரிவாக கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும்? கண்டுபிடிப்பு, விஞ்ஞானம், வித்தியாசமான முயற்சி ஏதாவது? முக்கிய சம்பவம், சோக நிகழ்வு, ஜல்ஸா விஷயம்??
பருந்து பார்வை:
ஜனவரி:
வலைப்பதிவுகளில்:
- பொங்கல் படங்கள்: போக்கிரி – பருத்தி வீரன் – தாமிரபரணி – சண்டக்கோழி – ஆழ்வார்
- ப்ளாக்ஸ்பாட் ப்ளாகரின் புதிய வடிவம்
- அப்துல்கலாம் தலைமுடி – அப்சல் – பால்தாக்கரே
- கலைஞரும் சாயி பாபாவும் சந்திப்பு
- அயோத்தியா மண்டபம் – சுஜாதா – குமுதம் – சாதியக்குரல்!
- சென்னை புத்தகக் கண்காட்சி
- ஷில்பா ஷெட்டி – பிக் பிரதர் – இனவெறி – நிறப்பிரிகை
- துக்ளக் 37-வது ஆண்டுவிழா மீட்டிங்
- ஆஸ்கார்
- குரு – மணி ரத்னம்
- வீராசாமி – அரட்டை அரங்கம் – டி ராஜேந்தர்
- பெரியார் படப்பாடல்கள்
- முத்தமிழ்க் குழுமக் கொண்டாட்டங்கள்
- கில்லி – 365
- தமிழ்மணம் விவாதக்களம் » விவாதம் ஆரம்பிக்கிறது
செய்திகளில்:
- வங்கதேச தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் ராஜினாமா
- இலங்கையில் கட்சித் தாவல்
- சோமாலியத் தலைநகர் மொகடிஷுவில் தொடரும் மோதல்கள்
- ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய இந்திய அரசு முடிவு
- கோரஸ் நிறுவனத்தை டாடா வாங்கியது
- சென்னை ஆட்டோ கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது
- இந்தி திரைப்பட இசையமைப்பாளர் ஓ.பி. நய்யார் காலமானார்
- அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யாராய் நிச்சயதார்த்தம்
- பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திரா திட்டம்
- ம.பி. மாநில பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் அமல்
- ஆர்எஸ்எஸ் அமைப்பின் விராட் இந்து மாநாட்டையொட்டி பெங்களூர் வன்முறை – மரணங்கள்
- தஸ்லிமாவை நாட்டைவிட்டு வெளியேற்ற முஸ்லிம் சட்ட வாரியம் வலியுறுத்தல்
- உல்ஃபா தாக்குதல் எதிரொலி அச்சத்தில் அசாமிலிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர் பிகார் மாநில மக்கள்
- காளிமுத்து- தமிழ்குடிமகன் மகன்களுக்கு அ.தி.மு.க.வில் பதவி
- நொய்டா நிதாரி – சிறுமிகளை வன்புணர்ந்து கொலை
கொசுறு: சும்மா டைம் பாஸ் மச்சி…..: “ஹைல.. ஹைல… அடி ஆரியமாலா!”
————————————————————————————————————-
ஃபெப்ரவரி:
வலைப்பதிவுகளில்:
- கல்யாண் – சாகரன் – தேன்கூடு: அஞ்சலி
- கனிமொழியின் சென்னை சங்கமம்
- தேன்கூடு சுடர் – தொடர் பதிவுகள்
- தமிழ்மணம் பின்னூட்ட உயர் எல்லை – 30
- தக்காளி – வெங்காயம் – உருளை: சர்வேசனின் புகைப்பட போட்டி
- தமிழ் சினிமாவில் பெண்களின் இழிநிலை
- தமிழ் x மலையாளம் x சம்ஸ்கிருதம்
- விவேகானந்தா கல்லூரி பிரச்னை
- அர்ஜென்டீனா – க்வாட்டரோச்சி – போஃபர்ஸ் – சோனியா – காங்.
- மைக்ரோசாஃப்ட் விஸ்டா
- சூப்பர் பவ்ல் 41
- சிம்பு – நயந்தாரா
- மொழி – கார்ப்பரேட் (ஹிந்தி) – பொறி – பச்சைக்கிளி முத்துச்சரம் – விமர்சனம் – திரைப்படங்கள்
- ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு கனடா இயல் விருது
- அமெரிக்க தமிழ் சங்கங்கள்: தைப் பொங்கல் கொண்டாட்டம் & விழாக்கள்
- தினகரன் – நெ.1 தமிழ் நாளிதழ்
- தட்ஸ்தமிழ் யூனிகோடுக்கு மாறியது
- வலைப்பூ ➜ வலைச்சரம்
- கடல்கன்னி ஆரம்பம்
- மாற்று துவக்கம்
செய்திகளில்:
- ‘தமிழகத்துக்கு 192 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகம் தரவேண்டும்’- நடுவர் மன்றம் தீர்ப்பு
- மத்திய பொக்கீடு தாக்கல்
- ரயில்வே பட்ஜெட்
- மிகப்பெரிய பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி
- விவசாயி தற்கொலைகள்
- நெல்லையில் தலித் பஞ்சாயத்து தலைவர் படுகொலை
- கோவை வேளாண் பல்கலை. மாணவிகள் எரிப்பு – மூன்று அதிமுக-வினருக்கு மரண தண்டனை
- பஞ்சாப், உத்தராஞ்சல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது
- மணிப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் மீண்டும் காங்கிரஸ்
- மார்கதர்சி நிதி நிறுவன விவகாரம்: ஆந்திர அரசு x ஈநாடு பத்திரிகை – முதல்வர் ராஜசேகர ரெட்டி x ராமோஜி ராவ்
- முலாயம் சிங் யாதவ் ஆட்சி – உத்தர பிரதேசம்
- இந்தியாவில் காதலர் தினத்தில் களியாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்து அமைப்புகள் மிரட்டல்
- பழங்குடியினர் பகுதியில் டாடா உருக்காலை: இந்திய கம்யூ. எதிர்ப்பு
- நேபாளத்தில் மோதல்கள் காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை – 800
- இராக்கில் இருந்து டென்மார்க் படைகளை திரும்ப பெறுகிறது
- பாகிஸ்தானில் பெண் அமைச்சர் சுட்டுக்கொலை
- இத்தாலிய பிரதமர் ரொமானொ ப்ரோடி ராஜினாமா
- தமிழகம் – மீனவர் – படகு – விடுதலைப் புலிகள் – இலங்கை அரசு – காவல்துறை
- சென்னை மாநகராட்சி தேர்தல்: மா. சுப்பிரமணியன் மேயர் – வாக்குப்பதிவில் வன்முறை & கள்ள ஓட்டு
- சிவசேனை -பாஜக கூட்டணியிடம் மீண்டும் மும்பை மாநகராட்சி
- தேசிய விளையாட்டு போட்டி
- தாவூத் இப்ராகிம் கூட்டாளியிடம் சூதாட்டம்: சாமுவேல்ஸ் லஞ்சம் – இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
————————————————————————————————————-
நேரம் + மூடு இருந்தால் தொடரும் 🙂
மார்ச்:
வலைப்பதிவுகளில்:
- கிரிக்கெட் உலகக் கோப்பை
- இணைய குசும்பனின் கடைசி இடுகை
- சுப்புடு காலமானார்
செய்திகளில்:
————————————————————————————————————-
ஏப்ரல்:
வலைப்பதிவுகளில்:
செய்திகளில்:
————————————————————————————————————-
மே:
வலைப்பதிவுகளில்:
செய்திகளில்:
————————————————————————————————————-
ஜூன்:
வலைப்பதிவுகளில்:
செய்திகளில்:
————————————————————————————————————-
ஜூலை:
வலைப்பதிவுகளில்:
- ஹாரிப்பாட்டர்
செய்திகளில்:
————————————————————————————————————-
ஆகஸ்ட்:
வலைப்பதிவுகளில்:
செய்திகளில்:
————————————————————————————————————-
செப்:
வலைப்பதிவுகளில்:
செய்திகளில்:
————————————————————————————————————-
அக்.:
வலைப்பதிவுகளில்:
செய்திகளில்:
————————————————————————————————————-
நவ.:
வலைப்பதிவுகளில்:
செய்திகளில்:
————————————————————————————————————-
டிச.:
இனிமேல்தான்!?
————————————————————————————————————-
முந்தைய பதிவு: 2006 – E-Tamil Person of the Year « Snap Judgment
Dreams
என் ஏழு வயது மகள் கடிதமாக எனக்கு எழுதித் தந்தது. அவ்வப்போது அவள் பகிர்வதை, அவளின் எழுத்துக்களாகவே பதிந்து வைக்க திட்டம்.
When I was sleeping I was dreaming.
What I was dreaming is I was sleeping and I was flying. I was flying to the moon.
But it was fun in top of the moon.
I was dancing in top of the moon.
I was singing a lot of things. But after that I woke up.
But when I woke up I wasn’t in the moon anymore.
Dedicated to all Organic Nutheads
கார்ட்டூனுக்கு நன்றி: Big Fat Whale
நீங்களும் ஆர்கானிக் ஆர்வகோளாறர் ஆகிவிட்டீர்களா என்றறிய: Eco Quiz! How green are you? – The Phoenix
Sure, modern person, you can rattle off your bra size, your cell-phone minutes, and your credit rating in no seconds flat, but what do you really know about your carbon footprint? It’s hard to quantify it with a number, but we’ve assembled a handy quiz to help you get a sense of just how green you are. Here, then, are 25 questions that’ll separate the panda-killers from the eco-saints
மேட் ஃபிக்சிங்கில் (எல்லாத்துக்கும் ‘D’ என்று தேர்ந்தெடுத்ததில்) எனக்கு கிடைத்தது:
We admire your dedication, patchouli breath. We do. But sometimes, no matter how good your intentions, extreme commitment can be cloying, exasperating, and, well, smelly. Take a step back and evaluate whether all the aspects of your holier-than-thou green lifestyle are actually making a difference – or just making a stinky statement.
Sun TV – சிதறல்கள்
சன் டிவியில் பல மாற்றங்கள்.
- சனி, ஞாயிறுகளில் இரவு செய்திகள் சீக்கிரமே வந்து விடுகிறது. அன்று மட்டும் அரை மணி நேரம் முன்பே வரும் மாயம் என்ன?
- மதிய செய்திகள் ஐந்து நிமிடங்களாக சுருங்கி விட்டது. இந்த மாதிரி தலைப்புச் செய்திகளை மட்டும் தருவது நல்ல ஃபார்மாட். முக்கியமான விஷயங்களை மொத்தமாக விளம்பரம் இன்று அறிய முடிகிறது.
- ‘வணிக செய்திகள்’ என்று இரவு போடுகிறார்கள். பல தகவல்கள் தெரியவருகிறது. ஆனால், எழுதி ஸ்லைடு போட்டுக் காட்டுகிறார்கள். ஏன் படிக்க மாட்டேன் என்கிறார்கள்? எழுதிப் போடுவதிலும் எக்கச்சக்க எழுத்துப் பிழைகள். (மொத்தம் நான்கு வார்த்தை உள்ள செய்தியில் இரண்டு பிழை வரும் சித்திரவதை).
- செய்திகளில் முக்கிய தலைவர்கள் அல்லது சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்களின் ரிப்போர்ட் இடம்பெறுகிறது. திடீரென்று ஒரு வார்த்தை சைலன்ஸ் செய்யப்படுகிறது. இந்த மாதிரி கழுத்தைத் திருகி கருத்தை அமுக்குவதிற்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியுமா?
- செய்திகள் என்றில்லை. பேட்டி, நேரடி ஒளிபரப்பு போன்றவற்றிலும் இந்த திடீர் மயான அமைதி தென்படுகிறது. சென்சார் செய்யப்பட்ட பத்திரிகையில் f**k, s#@t என்றெல்லாம் குறிப்பால் உணர்த்துவார்கள். அந்த மாதிரி இந்த taboo பெயர்ச்சொல்களை சொன்னால் கிசுகிசு படித்த ஸ்னானப்ராபிதியாவது கிடைக்கும்.
- முன்னாள் பெப்சி, இன்னாள் ஆச்சி மசாலா ‘உங்கள் சாய்ஸ்’ உமா ஜாகை மாறிப் போன பிறகு அந்த ஸ்லாட் வெறிச்சோடி இருக்கிறது. போன வாரம் பிரகாஷ்ராஜ் வழிந்தார். அதற்கு முந்தின வாரம் அனைத்து தீபாவளித் திரைப்படங்களின் முக்கிய பிட்டுகளையும் போட்டுக் காட்டிவிட்டு சத்யராஜ் போன்ற நக்கலுடன் சுரேஷ்குமார் ‘இந்தப் படத்தையும் திரையரங்கில் சென்று பார்க்கவும்’ என்று பகிடித்திருந்தார்.
- தொலைபேசியில் மக்களை சமாளிக்க தற்போதைய சன் டிவி தொகுப்பாளர்களில் யார் சிறந்தவர்?
- சூப்பர் டூப்பரில் வரும் ஹேமா சின்ஹா – ‘கண்ணாமூச்சி ஏனடா’ நிகழ்ச்சியில் ராதிகா, ப்ரியா, சத்யராஜை வைத்துக் கொண்டு தொலைபேசியையும் சமாளித்தார்.
- வணக்கம் தமிழகத்தில் வருபவர் – நிறைய பேட்டி கண்ட அனுபவம் கைவசம் இருப்பது ப்ளஸ்.
- நினைவுகள் அம்மு – உமா மாதிரியே வாத்சல்யமான உரையாடல். புடைவையில் லட்சணம். அம்மு நம்ம சாய்ஸ்.
- ‘மஸ்தானா மஸ்தானா‘வில் ஆட முடியாமல் மாய்மாலம் செய்த கமலேஷ் அமெரிக்கா வந்து ஆடிவிட்டுப் போகிறார்.
- ‘அசத்தப் போவது யாரில்’ பாடல்களை உல்டா செய்யும் பகுதி நன்றாக இருக்கிறது.
இன்று ஒரு தகவல் – Numbers
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் அகில இந்திய அளவில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியவர்களில் தமிழர்கள் சதவீதம் = 5 %
2001-ல் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை: 5,244
தமிழகத்திலிருந்து தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை: 254 பேர்.
ஆண்டுதோறும் சராசரியாக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளில் சேருபவர்கள்: சுமார் 250 பேர்
Posted in Data, Employment, IAS, Jobs, News, Software, Statistics, Stats, Statz
ஈழம், விடுதலைப்புலிகள், இலங்கை – தமிழ்நாடு தமிழனின் பார்வை
முதலில் விடை தெரியாத கேள்வி:
- விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் ஆர்வத்துடன் துவங்கியவர் ரணில் விக்கிரமசிங்கே.
- ஏ9 சாலையை மீண்டும் திறந்து யாழ்ப்பாணத்தை மீண்டும் அடைய வைக்க ஒப்பந்தமானது.
- ‘அங்கே மீன் பிடிக்க செல்லக்கூடாது; இங்கே சென்றால் மீனவர்களுக்கு ஆபத்து‘ போன்ற கெடுபிடிகள் தளர்ந்தது.
அமைதியைக் குறிவைத்து இப்படி ஏகப்பட்ட ஆக்க பூர்வமான ரணிலுக்கு தமிழர்கள் ஆதரவு ஏன் கிடைக்கவில்லை? ‘நிச்சயம் ஒடுக்குவேன்‘ என்று அறிவித்த ராஜபக்சவுக்கு 51 சதவீதமும், பேச்சுவார்த்தையில் உறுதுணையாற்றிய விக்கிரமசிங்க்வுக்கு 49 சதவிகிதமும் வாக்கு கிடைக்கிறது.
முன்னாள் ஜனாதிபதியாகி ஓய்வெடுக்கும் சந்திரிகா குமாரதுங்கா. தமிழர்கள் வாக்களித்திருந்தால் மீண்டும் ரணில் வந்திருப்பார்.
இலங்கையில் சாதாரண பொதுபுத்தி எடுபடாது. ‘இப்படித்தான் யோசிப்பார்கள்’ என்று எதிர்பார்த்தால், நேர் எதிர் வியூகம் அமைத்து பாதாள குழியில் விழுவது போன்ற முடிவுகள் சகஜம். இதை பின்னணியாக வைத்துக் கொண்டுதான் ‘அடுத்து என்ன‘ என்று ஆருடம் போடமுடியும்.
இலங்கை அரசுக்கு தமிழர்கள் மேல் பரிவு இருப்பது போல் காண்பித்துக் கொள்வது காலத்தின் கட்டாயம். சிலசமயம் இந்த நாடகத் தோற்றத்தில் வெற்றி காண்கிறார்கள். முல்லைத்தீவு சம்பவம் போல பெரிய தாக்குதல்கள் முதல் அன்றாடப் போரில் இறப்புகள் உட்பட, ஈழத்தமிழர்களுக்கு விடுதலைப் புலிகளுக்கு மாற்றான சக்தியாக இல்லாமல், ரேசிஸ்டாக பேரினவாதத்திற்கு ஆதரவான சித்தரிப்புக்குள் அடங்கிப் போகிறார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும் போரின் மகத்துவம் தெரிந்தே இருக்கிறது. சுனாமி வந்தால் பணம் கிடைக்கும். போர் என்றால் பணம் கொட்டும். இதை முன்னிட்டுதான் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் உடமைகளை முடக்க அமெரிக்கா முடிவெடுத்திருப்பது முக்கியமானதாகிறது. இதனால் ஆட்கடத்தல், போதை மருந்து சரக்கு பரிமாற்றம் போன்ற அதிகாரபூர்வமற்ற வழிமுறைகளினால் நிதி திரட்டப்படும். பிரபாகரனுக்கு கையிருப்பு குறைவதை விட கரும்புலிகளின் சேர்க்கைதான் மிகப் பெரிய பிரச்சினை.
சிறார்களை முளைச்சலவை செய்கிறார்கள்; கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்; அப்பாவி சிங்களர்களைக் கொல்கிறார்கள் போன்ற மனித உரிமை நெறிகளை கைவிட்டுவிட்டதாக விடுதலைப்புலிகள் தோற்றம் காண்பிக்கும்வரை அவர்கள் மீது கரிசனப் பார்வை உலக அரங்கில் கிட்டப்போவதில்லை.
சூடான், ருவாண்டா மாதிரி பிரச்சினை இன்னும் கைவிட்டுப் போகவில்லை என்று ஐ.நா. எண்ணுகிறது. ஈராக், இரான் மாதிரி எண்ணெய் வளமும் கிடையாது. அப்புறம் எப்படி கரிசனம் கிடைக்கும்?
சைப்ரஸுக்கே இப்போதுதான் தனி நாடாக முடிகிறது. ஃபாக்லாந்துக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. இது போல் மேற்கத்திய நாடுகளின் பிரச்சினைகளே முடிவுறாத நிலையில், அமெரிக்காவும் இங்கிலாந்தும் இலங்கைக்கு அறிவுரை சொல்லி, ஈழத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, சுதந்திரம் கிடைக்கும் அதிகாரத்தை தரும் நிர்ப்பந்த நிதர்சனங்களை வலியுறுத்தும் நிலையில் இல்லை. சீனா, ரஷியா, இந்தியா போன்ற இன்ன பிறருக்கும் இப்போதைய குழப்ப சிக்கல்களே சாலச் சிறந்ததாக இருக்கும் வேளையில் தெற்காசிய கூட்டமைப்புகளும் இடித்துரைத்து ராஜபக்ஷவை கண்டிக்க முடியாத அவலம்.
விடுதலைப் புலிகளிடம் இன்னும் போதுமான அளவு நிலப்பரப்பு இல்லை. அதற்கு ஈடாக உயிரின் அருமை தெரியாத, தற்கொலையை விரும்புவதற்கு அடிமையாக்கப்பட்ட, கரும்புலிகள் நிறைய இருக்கிறார்கள்.
பேரம் பேச தேவையான அளவு இராச்சியம் கிடையாது. ஆனால், அதற்கு ஈடாக அமைதி காலத்தில் சேகரித்த படைகலன்கள் குவிந்திருக்கிறது.
செத்து மடிவதற்கு சிறார்களும் அவர்கள் சக தமிழர் மீதோ அல்லது எதிராளி மீதோ வீசுவதற்கு சவாப்தாரியாகாத குண்டுகளும் இருக்கும் வரை அமைதிப் பேச்சுவார்த்தை பாவ்லாக்கள் கிடைக்காது.
கடைசியாக இஸ்லாமியர்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு புலிகளும் ஆகவில்லை; இலங்கை அரசு மீதும் கரிசனம் பெரிதாக இல்லை. மொத்தத்தில் இப்போதைக்கு ஈழத்தில் வசிக்கும் தமிழர்களின் நிலை பரிதாபகரமானது!
எது நடந்தாலும் விடுதலைப் புலிகளும் இலங்கை அரசும் பொறுப்பேற்காமல் ‘அந்தப் பக்கம்தான் இந்த நிலை/அசம்பாவிதத்தீற்கு காரணம்‘ என்று சுட்டுவிரல் விளையாட்டு மட்டுமே முடிவாக சொல்ல முடிகிறது.
முந்தைய பதிவு: ஒரு கதை; ஒரு புத்தகம்; இரு தலைவர்கள் – விடுதலை தராத புலிகள்
Quotable Quote – Fear vs Greed
“This week it’s been all about fear overtaking greed.”
JAMES PAULSEN, chief investment strategist at Wells Capital Management, on the stock market downturn.












