துக்ளக்:
கல்கி:
குமுதம் – பயோடேட்டா
Other Cartoons
பன்றி வரைய ரெடியா?
வரைந்து முடித்தவுடன் கேள்வி கேட்டு, உங்கள் உளவியலை ஆராய்கிறார்கள்.
(மேட்ச் ஃபிக்சிங் கார்னர்: மற்றவர்களில் ஓவியங்களில் இருந்து காப்பியடிக்க… Draw a pig personality test)
சாம்பிளுக்கு வினாக்கள்:
1. Where on the page did you draw the pig?
2. Which way is your pig facing?
3. How detailed did you draw your pig?
4. How many legs does your pig have?
How many legs can you see?
5. How big are the pigs ears?
Compared to your pigs head, how big are its ears?
6. How long is your pigs tail?
Compared to the size of your pig, how long is its tail?
நன்றாக வரைந்தால், போட்டியில் (Snap Judgement: Paint your masterpiece – Inside Artist) பங்குபெறவும்.
Posted in Draw, Fun, personality, Pigs, Test
1. மாத்தி யோசிக்கணுமா? sɐɹpɐɯ oʇ ைன்னெச – Flip
2. பல் குத்தும் கலை தெரிந்திருக்கும். இது பல்குத்தி கலை – Art with Toothpicks – PopuPlace.com
3. பொழுது போகாத பொம்மு – அனாதையாக பர்ஸ் உங்களை அழைத்தால் என்ன செய்வீர்கள்? – Lost Wallet Test ,,, 100 wallets deliberately lost to test honesty
4. கூகிள் படங்களைத் தேடினால் என்ன விடை வரும் என்று அறிவீர்களா? – Grant Robinson : Guess-the-google (எனக்கு 171 மார்க் போட்டார்கள்… நீங்க எவ்வளவு எடுக்க முடிந்தது?)
5. புகைப்பட போட்டி நடத்தி எப்படி சுவைபட காட்டுவது என்கிறார்கள்;
விளம்பரங்களின் பகட்டும் விகல்பம் இல்லாத நிழற்படங்களும்: Fast Food: Ads vs. Reality
6. Greenwashing, Frankenbuild, Smishing – இதெல்லாம் யாது என்று தெரியணுமா? – Mr. C’s Top 15 Current IT Buzzwords – Mr. C’s Top 15 Current IT Buzzwords
7. கலைஞர்களின் வாழ்வை படம் பிடிக்கும் புத்தகங்கள்: OpinionJournal – Five Best – These works indelibly portray the lives of artists
8. பெருந்தலைகளின் நூலகத்தில் எட்டிப் பார்க்கலாம்: C.E.O. Libraries Reveal Keys to
Success – New York Times
9. (அசல்) ஜனாதிபதி யார் என்பதில் கார்ல் ரோவுக்கும் டிக் செனிக்கும் குழயாடித் தகராறு 😛 – AllDay : Live From Studio 1A: Inside Dick Cheney’s Mind: Some say he is the man behind the scenes pulling the strings in the Bush administration. A look at a biography on the life of Vice President Dick Cheney and a chat with Stephen Hayes about it.
10. இந்தியா எங்கே இருக்கிறது என்று தேட ரெடியா? – The Fund for Peace – The Failed States Index 2007
11. போகிமான், தாய்ப்பால், போலியோ சொட்டு மருந்து – என்ன ஒற்றுமை? – Foreign Policy: The List: The World’s Stupidest Fatwas
ரொம்பப் பழசுதான்… இருந்தாலும் க்ளாசிக்.
Advaniism – You have two cows. You dont milk them. You worship them.
Jayalalithaism – You have two cows. You teach them to cry, “Ammaaaaaaa…” and fall at your feet.
Karunanidhiism – You have two cows. You give one to your son and the other to your daughter.
Gandhiism – You have two cows. But you drink goat’s milk.
Rajnikantism – You have two cows. You throw them into air and catch their milk in your mouth.
Posted in Classic, Definitions, Fun, Jokes
You scream, I scream – what’s your favorite ice cream? Believe it or not, the flavor you favor may tell something about your personality. For example, if you’re screaming for vanilla, which of the following is likely true?
A. You tend to keep your emotions in check.
B. You rely more on logic than intuition.
C. You look for secure romantic relationships.
D. You set moderate goals for yourself.
விடைகள் இங்கே:
What Ice Cream Flavor Are You?
Ice Cream Flavor Personality Test
Personality Quiz Site – tests and quizzes

Take the 100 Acre Personality Quiz!
Your Score for The 100 Acre Personality Quiz: 33%
1,922,898 people have taken this quiz so far.
139,269 are the same charactor as you (Owl).
From Dinamani Kathir
அந்த ஹோட்டல் முதலாளி ராபர்ட்டிடம் கேட்டார்: “உன்னால் ஒரு நாளைக்கு எத்தனை தவளைகள் சப்ளை செய்ய முடியும். ஒரு தவளைக்கு 10 ரூபாய் தருகிறேன்.”
“எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் இரவுப் பொழுதில் ஒரே தவளை சத்தம். ஒரு நாளைக்கு ஆயிரம் தவளைகள்கூட சப்ளை செய்ய முடியும்” என்றான்.
மறுநாள் இரண்டே தவளைகளோடு வந்தான் ராபர்ட், “இந்த இரண்டே தவளைதான் அவ்வளவு சத்தத்துக்கும் காரணம்” என்றான் சலித்துக் கொண்டு.
நீதி: வெற்றுக்கூச்சலை வைத்து ஆளைக் கணக்குப் போடாதே!
‘சிவாஜி’ கொண்டு வரப்போகும் மாற்றங்கள்:
– ஸ்ரேயா தன்னை இரசிகர்கள் ‘அண்ணி’ எனக் கூப்பிடுவதை ஒரு தமிழ் பத்திரிக்கையில் புளங்காகிப்பார்.
– விகடனில் மதனின் அசட்டுக் கேள்விகளுக்கு ரஜினி பொறுமையாகப் பதிலளிப்பார்.
– குமுதத்தில் அடுத்த வாரம் அதே கேள்விகள் கேட்க்கப்படும்.
– தவறாமல் ‘அடுத்தப் படம் எப்போ?’ என்ற இந்தியப் பொருளாதாரத்தையே அசைக்கப் போகும் கேள்விக் கேட்கப்படும்.
– தவறாமல் ரஜினியும் ‘அது ஆண்டவன் செயல்’ என்பார்.
– கலைஞர் இப்போது வாரிசுகளைத் தயார் செய்துக் கொண்டிருப்பதால் ‘ரெக்கார்டை உடையப்பா’ வாழ்த்தெல்லாம் இருக்காது.
– வைரமுத்து இப் படத்திற்கு எழுதியப் பாடல்களை அவர் தாயின் கர்ப்பத்தில் இருந்த போதே ரஜினிக்கு எழுதி வைத்து விட்டேன்..இதை நோபலுக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பார்.
– படத்தை மக்கள் கண்டித்தால், சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில், ‘தமிழ் சனங்களுக்கு நகைச்சுவை உணர்வு சுத்தமாக இல்லை. இதை ஏற்கனவே சங்கரிடம் எழுதிக் கொடுத்து விட்டேன்’ என்று ‘உண்மை’ விளம்புவார்.
– படத்தில் அரசியல் இருந்தால் டி. இராசேந்தர் படப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடுவார் (பா.ம.க.வுக்கு இப்போது அலுத்து விட்டதாம்).
– படக்கலக்ஷனைப் பொறுத்து, ரஜினி இமயமலைக்கோ இல்லை திருவேங்கிநாதர் மலைக்கோ 2000 வருஷம் வாழும் சித்தர்களைச் சந்திக்க செல்வார். அதை ஒரு பத்திரிக்கை தெடராக எழுதும்.
– தமிழ்மணத்தில் கலைப் படங்கள் எழுதுவோர் திட்டி எழுதி தங்களின் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
– சங்கர் அடுத்து எந்த சமூகப் பிரச்சனைக்கு சுண்டல் பாக்கெட் அளவில் தீர்வு கண்டு அதை பிரம்மாண்டமாக எடுக்கலாம் என திட்டம் போடுவார். வசனம்: சுஜாதா.
– கே. எஸ். இரவிக்குமார் தனக்குதான் அடுத்த ரஜினிப் படம் என்பார். தவறினால்…இருக்கவே இருக்கிறார் கமல்…ஏதாவது ஏமாந்த ஹாலிவுட் காமெடி இல்லாமலா போகும்?
– இரசிகர்கள்? நீங்களே இந்த வரியை எழுதிக் கொள்ளுங்கள்.
நான் எழுதவில்லை. முன்னாள் தமிழ் வலைப்பதிவர், இந்நாள் நண்பர், நாளை ??? எழுதியது 🙂
யார் என்று சரியான விடை சொல்பவருக்கு ஈசானிய மூலயில் ஃபெங்ஷுய் சாஸ்திரப்படி கட்-அவுட் உன்டு