கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்


Dasavatharam Posters Bannersகே எஸ் ரவிக்குமாரின் தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாஸன் தோன்றும் வேடங்களின் பெயர்கள்: (முந்தைய இடுகை: Dasavatharam « Tamil News)

  1. இரங்கராஜ நம்பி
  2. கோவிந்த் இராமசாமி
  3. அவ்தார் சிங்
  4. பல்ராம் நாயுடு
  5. Audio wrappers Initial Gossipsக்ரிஸ்டியன் ப்ளிட்சர்
  6. ஷிங்கென் நரஹாஜி
  7. ஜார்ஜ் புஷ்
  8. வின்சென்ட் பொவராகன்
  9. கிருஷ்ணவேணி பாட்டி
  10. கலிபுல்லா கான்

5 responses to “கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்

  1. may be in Marmayogi he will do a character called as ‘Boston Bala’ , so you register your name as a trade mark :). Then you can sue
    him for trademark infringment 🙂

  2. // இரங்கராஜ//

    ரங்கராஜனுக்கு முன்பு இ வராது. அ வர வேண்டும்.

    (ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதரை அரங்கன் என்றே கூறுவர்)

    நன்றி.

  3. ரவி… மர்மயோகி குறித்த கிசுகிசு இங்கே
    IdlyVadai – இட்லிவடை: “மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! – 20-05-08”

  4. விஜய், ரெங்குடு பேரை மாத்திண்ட்டாரா 😉

  5. கமல் அசத்த ரெடியாகிட்டரு
    நன்றி வணக்கம்,

    அன்புடன் உங்கள்,

    சி.சி.சிவசங்கர்.

vijaygopalswami -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.