பாஸ்டனில் ஏற்கனவே வெளியாகும் ஸ்டஃப் அட் நைட் & இம்ப்ராபர் பாஸ்தோனியன் – இரண்டையும் கண்டாலே, ஐ.பி.கே.எஃப் தூஷணையைக் கண்ட தேசபக்தனாய் காத தூரம் ஓடிடுவேன்.
இருந்தாலும் சும்மா புரட்டுவோம்;
பார்ஸ்டூல் ஸ்போர்ட்ஸ் மாதிரி ஏதாவது அழகி கிடைப்பாளா என்னும் ஜொள்ளாசையில் புரட்டினால், செம மேட்டரான புத்தகம் வாசித்த திருப்தி கிடைத்தது.
சாம்பிளுக்கு: Eat Your Jello with Chopsticks | Skirt! Magazine (Bad advice can sometimes be more useful than good advice)






![Storm clouds ahead [explored 2026/06/05] Storm clouds ahead [explored 2026/06/05]](https://live.staticflickr.com/65535/55314282645_2dd85d8953_s.jpg)



