அது பயனில்லாத லைட் ஹவுஸ். 157 வருஷம் முன்னாடி கட்டியது.
சுனாமி வராத கடற்கரையோரம் இருந்தாலும் மூழ்கும் அபாயத்தில் இருப்பது: Sankaty Lighthouse Move Update, Sconset Trust, Siasconset, Massachusetts
அப்படியே அலாக்கா தூக்கிக் கொண்டு போய் நட்டநடு தீவில் கொண்டு போய் வைக்கிறார்கள்.
1850-ல் கட்டியதற்கு இம்புட்டு பாடு!





![Faller-Klamm-Brücke, Bavaria - [Explored] Faller-Klamm-Brücke, Bavaria - [Explored]](https://live.staticflickr.com/65535/55442184854_b7fedf205e_s.jpg)





![At the Margins of the River Kamo [explored 26.08.2026] At the Margins of the River Kamo [explored 26.08.2026]](https://live.staticflickr.com/65535/55303069233_e6ec6f475d_s.jpg)
//1850-ல் கட்டியதற்கு இம்புட்டு பாடு!//
கட்டின எல்லாத்துக்குமே பாடுதான்.
தாலிய சொல்லலியே 😀