பார்த்ததும் கிடைத்த பாடல் வரிகள்… (படம் என்ன தெரிகிறதா?)
நியூ யார்க்கர் கொடுத்த தலைப்பு Good shrink; Bad shrink.
எனக்குத் தோன்றியது சில…
வேறு என்ன உங்களுக்குத் தோன்றுகிறது?
பேட்ட ராப்பில் வரும், ‘உன் சான்ஸ்… உன் கையில் எல்லாமே இருக்குதடா‘
பார்த்ததும் கிடைத்த பாடல் வரிகள்… (படம் என்ன தெரிகிறதா?)
நியூ யார்க்கர் கொடுத்த தலைப்பு Good shrink; Bad shrink.
எனக்குத் தோன்றியது சில…
வேறு என்ன உங்களுக்குத் தோன்றுகிறது?
பேட்ட ராப்பில் வரும், ‘உன் சான்ஸ்… உன் கையில் எல்லாமே இருக்குதடா‘
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
— கண்ணிமைக்கும் வேளை; வானவில்லின் வாழ்க்கை —
பூங்குருவி பாடுது சுபராகம் தேடித்தான் – சுந்தர காண்டம்
மத்தது அப்பால..
ரெண்டாவது படத்துக்கு
ஜடாயு /\ விடாது கருப்பு :)))))
//பார்த்ததும் கிடைத்த பாடல் வரிகள்…//
இப்பல்லாம் எல்லாத்துக்கு பாட்டெழுதுறாப்ல இருக்கு? 🙂 அந்த முதல் படத்தை ரசிச்சேன்!!
முதல் படத்தைப் பார்த்துட்டு நம்ம பதிவில் வந்து சொன்னதை இங்க சொல்லாம விட்டாங்களே இந்த சேது!!
ரொம்ப தேங்க்ஸ் சேது! 🙂
கொத்ஸ்… இப்ப என்ன, சொல்லணும்கிறீங்களா இல்லா சொல்லக்கூடாதுங்கிறீங்களா.. இல்ல ரெண்டும் வேண்டாம், நடுநிலைமையா இருப்போம்.. பாபாவே பார்த்துக்கட்டும். ஓகேவா? அதனால் இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில், இலவசக்கொத்தனாரின் பொங்கல் போனஸ் பதிவில் “அபி அப்பா”வின் நேற்றைய பின்னூட்டத்திலுள்ள கேள்வியையும் அதைத் தொடர்ந்து என் பின்னூட்டத்தையும் காண்க. (அப்பாடா… இப்பதான் நிம்மதியா இருக்கு)
@சுதர்சன்
இந்தப் பாடல் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று ‘நம்பிக்கை’யாக இருந்தேனே!!! செம நினைவாற்றல்.
@செந்தழல்
அது யாரு ஜடாயு… ராமனுக்கு சேதி சொன்னாரே; அந்த கதாபாத்திரமா ; )
அப்புறம் விடாது கருப்பு… சன் டிவி தொடர்தானே; முடிஞ்சு போச்சு இல்லையா? அதில் ஜடாயு வருவாரா : P
@சேதுக்கரசி
—அந்த முதல் படத்தை ரசிச்சேன்!—
சம்பந்தமில்லாத பின்னூட்டம் : )
சமீபத்தில் ஆழ்ந்து உணர்ந்து படித்த புத்தகம்: Amazon.com: Why?: Books: Charles Tilly.
நேரம் கிடைத்தால், குட்டி அறிமுகம் கொடுக்க உத்தேசம்
@இ.கொ.
—நம்ம பதிவில் வந்து சொன்னதை இங்க சொல்லாம விட்டாங்களே—
சொந்த வாழ்க்கையை விட, இணைய விவாதங்களை நினைவுபடுத்தும் விதமாக அந்த கருத்துப்படம் அமைந்திருக்கிறது என்கிறீரா ; )
@சேதுக்கரசி
—இலவசக்கொத்தனாரின் பொங்கல் போனஸ் பதிவில் “அபி அப்பா”வின் நேற்றைய பின்னூட்டத்திலுள்ள கேள்வியையும் அதைத் தொடர்ந்து என் பின்னூட்டத்தையும் காண்க.—
Abi Appa said…
உஷ் அப்பாடா, சரி இந்த பதிவு எதை பத்தின்னு மறந்து போச்சு. கொஞ்சம் கெளறி வுடுங்க யாராச்சும்
ஓ…
—சொல்லணும்கிறீங்களா இல்லா சொல்லக்கூடாதுங்கிறீங்களா..—
வலைப்பதிவில் எப்படி சொல்ல முடியும்? எழுதத்தானே முடியும் : )
இ.கொ. பாஷையில்… (ரொம்ப அரதபழசான ஜோக்கு இல்ல, சரி விட்டுருங்க. சிரிக்க வேண்டாம்.)
Boston பாலா,
ஹிஹிஹி…
முதலாவதாக உள்ள கேலிச்சித்திரத்தைப் பார்த்ததும், எனக்கு தமிழ்மணம் தான் ஞாபகத்துக்கு வந்தது. இங்கே நடக்கிற சண்டைகளும் இப்படித்தானே!
மொத்தமா மானத்தை வாங்கிய சேதுவுக்கும் பாபாவுக்கும் எனது வணக்கங்கள்! 🙂
வெற்றி
—இங்கே நடக்கிற சண்டைகளும் இப்படித்தானே!—
குடும்பக் குழப்பங்கள் தவிர்க்க இயலாதது. தமிழ்ப்பதிவு விதண்டாவாதங்கள் தவிர்க்க முடிவது : )
இ.கொ.
—மானத்தை வாங்கிய—
சமீபத்திய தமிழ் பொதுத்தாள் ஆர்வத்தால்…
மானத்தை == மான் + அத்தை
மான் என்பது இங்கு மகிழுந்தைக் குறிக்கும்.
அத்தை == அ + தை ==> அந்த தை
அந்தத் தை மாதத்தில் கார் வாங்கினேனா?!
: )