தி.மு.க. கூட்டணி இடப்பங்கீடு முழு விபரம்: கருணாநிதி வெளியிட்டார்
சென்னை, செப். 26-
முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்களை அறிவித்தார்.
இது தொடர்பாக முதல்- அமைச்சர் கருணாநிதி கூறிய தாவது:-
முதல்நிலை நகராட்சி :: மொத்தம்- 102
தி.மு.க.- 52
காங்கிரஸ்- 25
பா.ம.க.- 12
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு- 8
இந்திய கம்ïனிஸ்டு- 5
3-ம் நிலை நகராட்சி :: மொத்தம்- 50
தி.மு.க.- 23
காங்கிரஸ்- 13
பா.ம.க.- 6
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு- 4
இந்திய கம்ïனிஸ்டு- 4
பேரூராட்சி :: தலைவர் பதவி – மொத்தம்- 561
தி.மு.க.- 284
காங்கிரஸ்- 134
பா.ம.க.- 70
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு- 45
இந்திய கம்ïனிஸ்டு- 28
ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் :: மொத்தம்- 385
தி.மு.க.- 185
காங்கிரஸ்- 95
பா.ம.க.- 60
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு- 25
இந்திய கம்ïனிஸ்டு- 20
மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி :: மொத்தம்- 29
தி.மு.க.- 12
காங்கிரஸ்- 7
பா.ம.க.- 5
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு- 3
இந்திய கம்ïனிஸ்டு- 2
மாநகராட்சி மேயர் பதவி :: மொத்தம்- 6
தி.மு.க.- 4
காங்கிரஸ்- 2
தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்திய ïனியன் முஸ்லிம் லீக், தமிழ் மாநில தேசிய லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு பிரிவு), எம்.ஜி.ஆர். கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.










