சீவக சிந்தாமணி
இன்னொரு முறை முழுவதாக மீண்டும் கேட்க வேண்டும். மாந்திரீக எதார்த்தவாதத்தின் அம்சங்களோடு அமைந்திருப்பதை அலச வேண்டும். ஹாரி பாட்டரின் மாயாஜாலங்களும் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மாயாவாதங்களையும் மிஞ்சும் மசாலாவோடு எழுதியிருக்கிறார்.
தசாவதாரத்துக்கு பத்து நாயகி கொண்டு வருவது கூட சீவகன் செய்திருக்கிறான். கமல் மாதிரியே வித வித வேடம் தரிக்கிறான். கிழவனாய், மீன் இனமாய், கூடு விட்டு கூடு பாய்கிறான். டூயட் பாடுகிறான். டிஷ்யூம் போடுகிறான். அம்மா செண்டிமெண்ட் உண்டு. நகைச்சுவைக்கு நண்பர் குழாமும் இருக்கிறது.
‘அற்புதத் தீவு‘, இம்சை அரசன் தொடர்ந்து சீவகனும் வெள்ளித்திரையில் வந்தால் உலக மகா மசாலா கிடைக்கும்.
Seevaga Chinthamani – Audio Post :: சீவக சிந்தாமணி காப்பியத்தின் முதல் பகுதி












I am in Office…
Can listen only after going home 😦
வெட்டி…
பொறுமையாக கேட்கவும். அப்படியே பல எம்.பி3க்களை ஒன்று கோர்க்கும் நிரலி ஏதாவது தெரிந்தால் சொல்லவும்.
Got it through Googling
http://www.ezsoftmagic.com/download.htm
வணக்கம் பாஸ்டன் பாலா
மிகச்சிறப்பானதொரு படைப்பு. அன்னைக்கு என் நன்றிகளைத் தெரிவித்துவிடுங்கள்.
முயற்சி செய்துவிட்டு வருகிறேன் வெட்டி.
நன்றி கானா 🙂
Hi i want this audio files plz send it to my mail….links r not working 😦