True Stars – Jaya Seel


Tamil Actress Menaka

‘நெற்றிக்கண்’/’கீழ் வானம் சிவக்கும்’ மேனகா, எண்பதுகளின் இரண்டாவது கதாநாயகி அருந்ததி (இவர் நடித்த ஒரு படம்/கதாபாத்திரம் கூட நினைவுக்கு வர மாட்டேங்குதே… அல்செய்மர்ஸ் எட்டிப்பார்க்குதோ? இவர்களிடம் விசாரிக்கணும்) ‘அலைபாயுதே’விலும் நடிப்பிலும் இளமையாய் இருந்த ஜெயசுதா போல் காணாமல் போகாமல் இருக்க எண்டே குருவாயூரப்பனும், பழனி முருகனும், ஏழுகொண்ட்லவாடாவும் ரஷிக்கணும்.

இன்றைய நட்சத்திர சுவரோட்டி:

Jaya Seel @ Pennin Manathai Thottu


| |

9 responses to “True Stars – Jaya Seel

  1. This annoy has more such ‘important’ information but now has gone underground and hence remains annoy 🙂

  2. Jaya Seel’s face is familiar to those who have seen the Nescafe ad.
    She is a product of National School
    of Drama.She has acted in only one
    film in Tamil.
    Arundathi had acted in Thanner Thanner, a cameo role in Vidhi
    and vanished from film world
    by mid 1980s.She is the daughter
    of Vadyar Raman, an actor.

  3. அடப்பாவி அனானி :ஓ! வாத்தியார் ராமன் மகளா அவங்க… நல்ல நடிகை.

    உங்கள் மாதிரி ஆளுங்க காண்ட்ரிப்யூட் செஞ்சாத்தான் ட்ரிவியாபேட் பட்டைய கெளப்பும் 🙂

    சுதந்திரம் என்று ‘தண்ணீர் தண்ணீர்’-இல் பெயர் வைத்திருப்பது போல் முகமூடி என்பதும் இணையத்தில் பெயர்ச்சொல்லாய் போச்சு 😉

  4. Unknown's avatar கானா பிரபா

    ஜெயா சீல் பெண்ணின் மனதைத்தொட்டு, சாமுராய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒன்றல்ல ரெண்டு:-)
    அருந்ததி விசுவின் படங்களிலும் எட்டிப்பார்த்தவர். அருந்ததி, உஷா (சிம்புவின் அம்மா)இத்தியாதிகள் தொட்டுக்க ஊறுகா போலக் கதாநாயகிக்கு அருகில் உலாவும் சைட் டிஷ் ஆகவும் வந்தவர்கள்.

  5. ஆஹா.. அருந்ததி குறித்து அறிந்த இன்னொருவர். தகவலுக்கு மிக்க நன்றி கானா பிரபா.

  6. Unknown's avatar சுதர்சன்.கோபால்

    //ஜெயா சீல் பெண்ணின் மனதைத்தொட்டு, சாமுராய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஒன்றல்ல ரெண்டு:-)//

    அது போக 2001ல் முன்னாள் வில்லிவாக்கம் எம்.எல்.ஏ கூடவும் இவங்க ஒரு படம் ஆகிட் கொடுத்தாங்களே.(கும்மாளம்னு ஞாபகம்)

  7. //இவர் நடித்த ஒரு படம்/கதாபாத்திரம் கூட நினைவுக்கு வர மாட்டேங்குதே… அல்செய்மர்ஸ் எட்டிப்பார்க்குதோ? இவர்களிடம் விசாரிக்கணும்)//

    விதி படத்திலே, நிருபராக வந்து, பாக்யராஜிடம் பேட்டி எடுப்பார். இவர் ஒரு பிலிம் இன்ஸ்டிட்யூட் மாணவி தெரியுமோ?

Anonymous -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.