வலைப்பதிவுக்குத் தோன்றிய கருத்துப்படம்:
வலைப்பதிவின் வார்ப்புருவிலேயே இது இருப்பதால், ஒவ்வொரு இடுகையுடனும் இந்த மறுப்புக்கூறு வந்துவிடும்: ‘இந்தப் பதிவில் உள்ள தகவற்பிழைகளை சரி பார்ப்பது ஆசிரியரின் பொறுப்பல்ல!‘
வலைப்பதிவுக்குத் தோன்றிய கருத்துப்படம்:
“நான் இந்தப் பதிவை விமர்சனமாகத்தான் எழுதினேன். தன்னிலைப்பாடை விளக்க எனக்குத் தெரியாது!”
வலைப்பதிவுக்குத் தோன்றிய கருத்துப்படம்:
என்னுடைய குழந்தைகள் பார்த்து கேலி செய்யற மாதிரி ஏதாவது எழுதணும்!














கார்ட்டூன்களை தனியாகவும், உங்கள் கமெண்ட்டை தனியாகவும் புரிந்துகொண்டேன்.
🙂
என்னுடைய தன்னிலைப்பாடை விளக்க சொல்லாத வரைக்கும் நன்றி :-D)