பத்துப் பாடல்
ம்யூஸிக் இந்தியா ஆன்லைன் தயவில் சேமித்து வைத்த பாடல்களில் சில. அடுத்த பத்து சேர்ந்தவுடன் அடுத்த க்வார்ட்டருக்கு தலை பத்து தொகுக்கலாம்.
- வாளமீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் – சித்திரம் பேசுதடி
குரல்: கானா உலகநாதன்
இசை: பாபு - நம்ம காட்டுல மழ பெய்யுது – பட்டியல்
குரல்: இளையராஜா, ரோஷினி
இசை: யுவன் ஷங்கர் ராஜா - வெண்ணிலவே… மஞ்சள் வெயில் மாலையிலே – வேட்டையாடு விளையாடு
குரல்: ஹரிஹரன், நகுல், விஜய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் - காகிநாடா சரக்குடா – சண்டே 9 டு 10:30
குரல்: ப்ரேம்ஜி, சாம் பி கீதம்
இசை: ஜான் பீட்டர்ஸ் - புது வீடு கட்டலாமா – திருப்பதி
குரல்: அனுராதா ஸ்ரீராம்
இசை: பரத்வாஜ் - லேலாக்கு லேலாக்கு லேலா – ஆதி
இசை: வித்யாசாகர் - பொய் சொல்லப்போறேன் – திருட்டுப் பயலே
குரல்: கண்மணி & கே.கே.
இசை: பரத்வாஜ் - என்னம்மா தேனி ஜக்கம்மா – தம்பி
குரல்: கார்த்திக், மாணிக்க விநாயகம், பாலேஷ்
இசை: வித்யாசாகர் - இங்கே இங்கே ஒரு பாட்டிருக்கு – பொய்
குரல்: ஷங்கர் மஹாதேவன்
பாடலாசிரியர்: பா. விஜய்
இசை: வித்யாசாகர் - இன்னிசை அளபெடையே – காட்ஃபாதர்
குரல்: மஹதி, நரேஷ்
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
பிங்குபாக்: இசை – முப்பது பதிவுகள் | 10 Hot