கே டிவியில் குட்டி ரேவதி



பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக குட்டி ரேவதியின் பேட்டி ஒளிபரப்புகிறார்கள். காதல் படத்தில் நடிப்பதற்காக சந்தியா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டவர் இவர்.

ஏற்கனவே ரேவதி என்னும் பெயரில் புகழ் பெற்ற நடிகை/இயக்குநர் இருப்பதாலும், குட்டி பத்மினி, குட்டி ராதிகா போன்ற குட்டி பெயர்களில் விருப்பமில்லாததாலும், சொந்தப் பெயரை விட்டு விட்டதை கே டிவி நிகழ்ச்சியில், குட்டி ரேவதி பெயரும் சண்டக்கோழியும் புகழ் பெற்றிருக்கும் இன்றைய சூழலுக்கு எடுத்து வைப்பாரா என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள்.


11 responses to “கே டிவியில் குட்டி ரேவதி

  1. Unknown's avatar Agent 8860336 ஞான்ஸ்

    1. இவரிடம் துப்பட்டா உள்ளதா?

    2. இவருக்கு துப்பட்டாவைச் சுழற்றத் தெரியுமா?

  2. அய்யா ராசா…

    இதுக்குப் பேர்தான் சந்துல சிந்து பாடறது..கொண்ணுட்டீங்க….

  3. 3 much!

    Attn : Kalachuvadu Kanmanigal!

  4. what is kutty ramki saying? 🙂

  5. நான் சொல்லித்தான் சந்தியாவாக பெயர் மாற்றப்பட்டது என்று அறிக்கை வரவில்லையா?

  6. Unknown's avatar முகமூடி

    இந்த பதிவு மட்டும் அஸின பத்தி எழுதப்பட்டிருந்தா இந்நேரம் இங்க 6 தல உருண்டிருக்கும்… இல்லங்கறதால இப்போதைக்கு வெளிநடப்பு செஞ்சிக்கிறேன்.

  7. Unknown's avatar முகமூடி

    இந்த பதிவு மட்டும் அஸின பத்தி எழுதப்பட்டிருந்தா இந்நேரம் இங்க 6 தல உருண்டிருக்கும்… இல்லங்கறதால இப்போதைக்கு வெளிநடப்பு செஞ்சிக்கிறேன்.

  8. Unknown's avatar Agent 8860336 ஞான்ஸ்

    Mugamoodi, who is double headed here? it counts to 5 only!

    😉

  9. ithukku paer thaan nakkal 🙂

    good one. btw, avanga internet’la kuda dharna pannuvaanga.

  10. ‘கன்சர்வேடிவ்’ வலைப்பதிவர்கள் ஏற்கனவே இணையத்தில் தர்ணா எப்படி செய்வது என்பதை நடைமுறையில் காட்டிருக்கிறார்களே. (Dan Rather, GWB’s service record, so on)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.