விஜயகாந்த்,கார்த்திக் புதிய கூட்டணி
சென்னை:-கார்த்திக் இணைந்துள்ள பார்வார்டு பிளாக் கட்சி,விஜயகாந்த் கட்சியோடு இணைந்து மூன்றாவது அணி அமைக்குமா அல்லது அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பலமாக் எழுந்துள்ளது.
http://dinamalar.com/2006jan09/fpnews5.asp
ஐக்கிய இந்திரா காங்கிரஸ் – திண்டிவனம் தலைமையில் உருவாகிறது
திண்டிவனம் ராமமூர்த்தி எதற்கும் துணிந்து விட்டார்.தனியே நின்று பார்த்துவிடுவது என்று முடிவு செய்து விட்டார்.
http://tamil.sify.com/fullstory.php?id=14116637
முருகா…முருகா…பாமக-வும் உடைகிறது.
வந்தவாசி தொகுதி பாமக எம்.எல்.ஏ முருகவேல்ராஜன் மதுரையில் வரும் 29ஆம் தேதி மதுரையில் தனிக்கட்சி தொடங்கப் போகிறாராம்.
http://tamil.sify.com/fullstory.php?id=14116640










