ஹோலகாஸ்ட் நினைவுச் சின்னம்


குறிப்பு: படத்தை அழுத்தினால் பெரியதாகத் தெரியும்.

  • New England Holocaust Memorial, Boston, Massachusetts
  • கடைசியாக என்னைத் தேடி வந்தார்கள :: பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
  • முகமூடிகளின் தேடுகை :: குழியும் அலையும் விரியும் குவியும்
  • அவர்களும் நானும் :: ஈழநாதன்

    |

  • 7 responses to “ஹோலகாஸ்ட் நினைவுச் சின்னம்

    1. Unknown's avatar -/பெயரிலி.

      ஆ! நீங்களா முகமூடி? சே! ஆ! முகமூடி நீங்களா?

      😉

    2. முகமூடி மாதிரி போட்டி வைத்து புரவலராகும் ரேஞ்சுக்கு நான் இருந்தால், எதற்கு படம் பிடித்து சுட்டிக் காண்பித்துக் கொண்டிருக்கப் போகிறேன் 😛 🙂

    3. Unknown's avatar துளசி கோபால்

      வாஷிங்டன்லே ஹோலகாஸ்ட் ம்யூசியம் போயிருந்தப்ப அங்கே ஒரு ஹால்லே மெழுகுவத்திங்க ஏராளமா எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அங்கெயே கொஞ்ச நேரம் உக்காந்து மனசுக்குள்ளெ பிரார்த்தனை செஞ்சுட்டு வந்தோம். மனசுக்குக் கஷ்டமாப் போச்சு.

      துளசி.

    4. இங்கு நேரடியாக அவர்கள் அனுபவித்ததை நினைவுபடுத்துகிறார்கள். கொடுக்கப்படும் எண்கள், gas chambers, கண்ணுற்றவர்களின் பதிவுகள் என்றிருக்கிறது.

      New England Holocaust Memorial சுட்டிக்கு சென்றால், வேறு படங்களும் கிடைக்கிறது.

    5. பாலசுப்ரா

      நேத்துதான் “ரீடிங் ரெயின்போ” நிகழ்ச்சில வியட்நாம் வெட்ரன் சுவர் (http://www.thewall-usa.com/wallpics/dadsgirl.htm) பத்தி நிகழ்ச்சி வந்தது. ஆனா அந்த சுவரில் அனைத்து பெயர்களையும் படிக்கும் உயரத்தில் அமத்திருந்தார்கள். பாஸ்டனிலும் அதைப்போல அமைத்திருக்கலாமென்று நினைத்திருந்தேன்.

      .:டைனோ:.

    6. Unknown's avatar -/பெயரிலி.

      அண்ணே, உணர்ச்சி வசப்படாதீர்கள். மெய்யாகவே நீங்கள்தான் முகமூடியென்று யோசித்திருந்தால், நானும் இருக்கும் முகமூடிக்கே முகமூடியாக வந்து சொல்லியிருக்கமாட்டேனா? 🙂

    7. —நீங்களா முகமூடி? சே! ஆ! முகமூடி நீங்களா?—

      ஓ! படத்தில் முகமூடியவரா :ஓ (ஆ! வெண் குழல் விளக்காகவிருக்கிறேனே!)

    Boston Bala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.