நன்றி : சித்திரங்கள்
மறுப்புக்கூற்று: நட்சத்திர வலைப்பதிவரோடு குழப்பிக் கொள்ள வேண்டாம்
மறுப்புக்கூற்று: இதை எழுது, அதை பின்பற்று என்று சொல்பவர்களைக் குறிக்கவில்லை
மறுப்புக்கூற்று: எழுதுவதெல்லாம் தனக்கே வாய்க்கும் என்று சொல்லவில்லை.
மறுப்புக்கூற்று: பெயரற்றவர்களைத் தாக்கவில்லை
நன்றி : சித்திரங்கள்











கலக்கல்
மறுப்புக்கூற்று : நக்கல்-அல்ல 😉
:-)))))
dummy tests save life ;).
.:dYNo:.
சூப்பர்….. தல சூப்பர்…. நல்ல பதிவு…. ஜமாய்ச்சுட்டீங்க….
இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கசுமாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்…
உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை… இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே… தயவு செய்து இந்த ஒரு முறை பொருத்துக்கோங்க…
மறுப்புமொழிக்கு மறுமொழிந்த சுப்புலட்சுமி, துளசி, டைனோவிற்கு நன்றி.
மிக அதிக இடங்களில் பின்னூட்டமிட்டு வாக்கு சேகரிப்பது முகமூடியா ஞானபீடமா என்று பட்டிமன்றம் வந்துவிடப் போகிறது :>