அக்கப்போர்


“அட, புள்ளிவிவரப் புலியே… விஜயகாந்த் கட்சியில கொ.ப.செ-வா சேரப் போறியா, என்ன?”
– அனு… அக்கா… ஆன்ட்டி…

“மெயிலும் மெயிலும் கொள்ளையடித்தால், வைரஸ் என்று அர்த்தம்
ப்ளாகில் பின்னூட்டம் நிறைஞ்சு வழிஞ்சால் சர்ச்சை என்று அர்த்தம்
ப்ளாகில் பின்னூட்டமே வராவிட்டால் சரிச்சையானவர் என்று அர்த்தம்”
– தொலைபேசியில் கேட்டது

“ஒரு வாரத்துக்கு பத்து அனானிமஸ் வலைப்பதிவு வந்தால், அதற்கு பெயர் வளர்ச்சி இல்லை; வியாதி!”
– அரட்டையில் பார்த்தது

2 responses to “அக்கப்போர்”

  1. கண்டதைப் பார்த்து கண்டதைச் சொன்னால் அது ‘ஈ-தமிழ்’ என்று அர்த்தம். 😉

    – பா பா

  2. What I see, as I see them 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.