-
-
என்டிடிவி இவர்களை விட தூள்; இருந்தாலும் ஆலையில்லா ஊரில் தேவலாம்.
-
-
அச்சு தினசரிகளில் அதிக மதிப்பெண் வழங்கலாம். மற்ற செய்திகள் எங்கே போச்சு?
-
-
நிறைய விழியங்கள்; பொருத்தமான விளம்பரங்கள்; கவர்ச்சியான தலைப்புகள்; முடிவுகள்?
-
-
நாங்கள் அச்சில் மட்டுமே கோலோச்சுவோம்.
-
-
மாநிலவாரியாக சுட்டி தட்டி ஆழ்விவரங்கள் தரும் நாளிதழகம். பாஸ் மார்க் போடலாம்.
-
-
முடிவுகள் எங்கே? அட்டவணை மட்டும் அங்கே. அச்சு நாளிதழின் மோசமான இடைமுகம்.
-
-
நான்கு தடவை உரல் தட்டி கண்டுபிடித்தாலும் நான்கு மாநில முடிவுக்கு இன்னொரு க்ளிக் தேவை.
-
-
இணையத்திற்கேற்ற லாவகமான அமைப்பு. ராகுல் காந்திக்கு ஜே!
-
-
செய்திகளைப் பார்க்க முடிகிறது; மசாலா இல்லை; ஆய்வு உள்ளே புதைந்துள்ளது. இரண்டாமிடம்.
-
-
முகப்பில் பருந்துப்பார்வை; அகல உழுதால் விரிவான அலசல் கட்டுரை. முதலிடம்
Posted in Books, Media, News, Tamil Blog, Web
குறிச்சொல்லிடப்பட்டது Accessibility, Ads, Analysis, தினசரி, தேர்தல், நாளிதழ், பேப்பர், முடிவுகள், வலையகம், Clicks, Clickthroughs, Elections, graphs, Interface, Internet, Losers, Magazines, Magz, Media, MSM, News, Op-eds, Opinions, papers, Polls, Presentaion, Quick, Relevant, Sites, Snapshots, Television, TV, View, Watch, Web, Won