(அடைப்புக்குறிக்குள் இருப்பவை, குறும்பதிவு தொடர்பான என்னுடைய விளக்கங்கள், கருத்துகள்) சிவப்பு – குடியரசு; நீலம் – ஜனநாயகக் கட்சி
- gregmcneilly Fun fact fr Marcambinder – Palin got more votes as mayor of Wassilia than Joe Biden got running for POTUS 09:49 PM September 03, 2008 (ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதில் ஜோ பைடனுக்கு கிடைத்த வாக்குகளைவிட குக்கிராமத்தின் மேயராகப் போட்டியிட்டபோது சாரா பேலினுக்கு அதிக வோட்டுகள் கிடைத்தது 🙂
- Shripriya if her presence inspires nat’l commentary on breast-pumping &babysitting rather than health care reform & social security, somethingis wrong about 2 hours ago (சாரா பேலின் குறித்த விமர்சனங்களில் சில “கைக்குழந்தையுள்ள தாயார் எப்படி நாடாள்வார்?” என்னும் வகையை சார்ந்தது.)
- Slate Did they just show Mount Rushmore behind Sarah Palin?? Could they be any more subtle? 10:50 PM September 03, 2008
- wjbova Little Known Fact: McCain has been running for President longer than Palin has been governor. 10:03 AM August 30, 2008 (‘பேலின் — இதைச் செய்தார் தெரியுமா? அதை வளைத்தார் என்பது அறிவீர்களா?‘ என்று வந்த செய்திகளுக்கான கிண்டலுக்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த இழை.)
- diabolos Little Known Fact: Sarah Palin isn’t qualified for VP, but she did stay in a Holiday Inn last night. 06:01 AM September 01, 2008
- dynobuoy #RNC08 <Palin> (There is a placard = Hockey Moms 4 Palin) Diff between hockey mom and Pitt Bull – Lipstick! 10:43 PM September 03, 2008 (குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் சாரா பேலின் உரையில் இருந்து)
- gregmcneilly “There are some who use change to promote their careers. There are those like McCain, who use their careers to promote change – Sarah Palin 08:45 PM September 03, 2008 (‘மாற்றம்’ என்று சொல்லி சொந்த வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்பவர் ஒபாமா; தன் வாழ்க்கையை வைத்து பிறருக்கான நல்மாற்றத்தை உண்டாக்குபவர் மெகெயின் – பேலின்)
- dynobuoy #RNC08 <Palin> A small town mayor is just like a community organizer except that you have responsibilities. 10:45 PM September 03, 2008 (கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் பராக் ஒபாமா ‘கம்யூனிடி ஆர்கனைசரா’க சேவையைத் துவக்கியவர்; அதை துணை ஜனாதிபதி வேட்பாளர் பேலின் பகிடி செய்தார்.)
- gregmcneilly Palin’s speech was the antiObama, inclusive, bringing America together, speaking to the heartland, not dividing: Sarah is the new politics. 12:10 AM September 04, 2008 (இந்தத் தேர்தலின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் சாரா பேலின். அதிரடியான பேச்சு; கவர்ச்சிகரமானத் தோற்றம்; ஒபாமாவைத் தாக்குவதற்கு பயப்படாத அதே சமயம் அமரிக்கையான பாங்கு.)
- timoreilly @TechCrunch Most worrisome on Palin is anti-science agenda. Very dangerous particularly at this point in time. about 23 hours ago (அமெரிக்க பள்ளிக்கூடங்களில் ‘கடவுள்தான் உலகை உண்டாக்கினார்’ என்பதை போதிக்க வேண்டும்; நூலகங்களில் அறிவியல் புத்தகங்களை அடுக்குவதற்கு பதிலாக ‘அகிலம் ஏழு நாள்களில் உருவாக்கப்பட்டது’ போன்ற போதனைகளை வாசிக்கவைக்க வேண்டும் என்று பேலின் அலாஸ்காவில் நடைமுறைப்படுத்தியிருப்பது அபாயகரமானது.)
- gruber Wow, she’s going to stick to the “I opposed the bridge to nowhere” angle? 10:57 PM September 03, 2008 (அலாஸ்காவின் ஆளுநராக இருந்தபோது ‘கட்டப்படாத பாலத்திற்கு’ ஊழல் செய்தவர்களில் ஒருவராக இருந்துவிட்டு, மாட்டிக் கொள்ளும் சமயத்தில் கழற்றிவிட்ட சாரா பேலினின் சாமர்த்தியம்.)
- Slate Palin is still using the “Thanks but no thanks to the Bridge to Nowhere” line despite getting hammered for it. 10:51 PM September 03, 2008
- wrycoder Dumber still. Tremendous speech by Palin. Incredibly well-written. I’d be cheering, too, if this was a Disney movie. She’s gonna be trouble. 11:15 PM September 03, 2008 (அட… இது என்ன தமிழ்ப்படமா? வில்லனை நாயக குணச்சித்திரங்களுடன் ‘அச்சச்சோ’ என்று பரிதாபப்பட வைப்பதற்கு)
- dynobuoy #RNC08 <Palin> (Sincerely Biden is no match for her. She can have him for snack and guzzle a Bud light) 11:05 PM September 03, 2008 (குடியரசுக் கட்சியின் வேட்பாளர் பேலினுடன் ஒப்பிட்டால், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் தற்போதைக்கு சாதுவாகத் தென்படுகிறார்)
- dynobuoy @donion But even with teleprompter Biden was nowhere close to her! She nailed it today… Perfect! 11:10 PM September 03, 2008 (ஜோ பைடன் எதிர்க்கட்சி வேட்பாளரை எண்ணி எண்ணி விமர்சித்தால், சாரா பேலின் சகட்டுமேனிக்கு போட்டுத் தாக்கினார்.)
Slate I think Fred Thompson just ended his speech by saying, “God bless John McCain and John bless America.” Does that make McCain equal to God? 10:38 PM September 02, 2008
donion #rnc08: Carly says (I know McCain)^n. Yes, girl, but he does not know you as much as Sarah Palin. 09:11 PM September 03, 2008
dynobuoy #RNC08 <Fiorina> (The crowd is disenchanted by her “I know John McCain” rhetoric. If he knows you so well why the hell you are not …08:48 PM September 03, 2008 (‘எனக்கு பிவி நரசிம்மராவைத் தெரியும்; அவருக்குத்தான் என்னைத் தெரியாது’ என்னும் நகைச்சுவை போல் அமைந்திருந்த உப்பு சப்பில்லாத சாலட் உரை)
dynobuoy #RNC08 <Fiorina> (Oh my GOD. That is a capital GOD. Fiorina was a total disaster. The most expected speech screwed royally.) 08:53 PM September 03, 2008
- Slate Mormon commitment to learning foreign languages paid off in Romney’s smooth recitation of “Putin, Chavez, and Ahmadinejad.” 09:18 PM September 03, 2008 (கடகடவென்று உலகத் தலைவர்களின் பெய்ரை ஒப்பித்து லோகாயதத்தை விளம்பரம் செய்த மிட் ராம்னி)
- samwithans Can someoen explain the joke about Al Gore’s private jet? 09:14 PM September 03, 2008 (மிட் ராம்னி உரையில் ஆல் கோர் சொந்தமாக விமானம் வைத்திருப்பதையும் உலக வெம்மையாக்கலையும் கோர்த்து நக்கலடித்தார். சொந்தமாக பத்து விமானம் வைத்திருப்பவர்களின் கட்சி அதை கிண்டலடிக்கும் முரணை இந்த ட்விட் சொல்கிறது.)
- JayYoo Gore has a private jet? Sweet! What a capitalist. Not having one is the new GOP cool? LOL. 09:19 PM September 03, 2008
- medebe Romney suggests Al Gore ground his private jet to support the environment…just wondering..how did Romney get to MN, group 3 on Southwest? 09:26 PM September 03, 2008 (ராம்னி எப்படி இந்த கூட்ட்த்துக்கு வந்து சேர்ந்தார்? அரசு விரைவுப் பேருந்திலா? தன்னுடைய சொந்த விமானத்திலா?)
- dynobuoy #RNC08 <Romney> (Joins the list of best speakers this convention along with Fred Thompson and Michael Steele) 09:19 PM September 03, 2008 (மிட் ராம்னி – 2012 தேர்தலில் நிற்பதற்கு தன்னை தயார்படுத்தும் விதமாக அமைந்த உரை. இதுவரை ‘ஒரளவு தாராளவாதி’ என்ற பிம்பத்தை காண்பித்தவர், தன்னை முழுக்க முழுக்க பழமைவாதியாக காடிக்கொண்ட பேச்சு)
- donion #rnc Some noise now. Romney calls for jihad on Islam. 09:16 PM September 03, 2008 (இஸ்லாமிய தீவிரவாதம் என்பதை தொடர்ந்து உச்சாடனம் செய்த ஜியுலியானியும் ராம்னியும் கரகோஷத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.)
- donion #rnc08 Romney delivers the ‘rightest’ speech thus far. That plays well with the crowd here, but america is not GOP. 09:23 PM September 03, 2008
- wjbova RNC: 93% white. DNC: 65%. 09:50 AM September 04, 2008 (குடியரசுக் கட்சி மாநாடு – 93 சதவிகிதம் கவுகேசியர்கள்; ஜனநாயகக் கட்சிக் கூட்டத்தில் 65 சதவீதம்)
dynobuoy #RNC08 <Huckabee> (Talks abt racism… a first in rnc 08) 09:29 PM September 03, 2008 (மைக் ஹக்கபீ – பராக் ஒபாமாவைத் தாக்கும் அதே சமயத்தில் ஆப்பிரிக்க- அமெரிக்கர்களை தாழ்த்தவில்லை என்பதை நெகிழ்ச்சியாகப் பகிர்ந்த தருணம்)
dynobuoy #RNC08 <Huckabee> The givt that can do everything for us will take everything from us – Abe Linc 09:32 PM September 03, 2008 (அரசிடம் இருந்தே அனைத்தையும் எதிர்பார்த்தால், அரசாங்கமே எல்லாத்தையும் உன்னிடம் இருந்து பறித்துக் கொள்ளும் – ஆபிரகாம் லிங்கன்)
Slate Mike Huckabee just referred to the “elite media.” Does that include Twitter? 09:28 PM September 03, 2008
dynobuoy #RNC08 <Huckabee> I am not republican because I was born rich, I am republican I don;t want to stand in line waiting for govt to help 09:34 PM September 03, 2008 (ஹக்கபி – குடியரசுக் கட்சி ‘ஏழைகளுக்கு எதிரான கட்சி’ அல்ல; சுயமாக முன்னேற விரும்புபவர்களுக்கானது)
dynobuoy #RNC08 <Huckabee> (Hmm Why do they bring a person’s disability while they speak in public stage… not appreciated) 09:38 PM September 03, 2008 (ஜான் மெக்கயினால் தோள்களுக்கு மேல் கையைத் தூக்க இயலாதவாறு சிறைவாசத்தில் தாக்கப்பட்டார் என்னும் செய்தியை முன்வைத்து அனுதாபம் தேடும் முயற்சி)
- wrycoder Cindy McCain’s grin sends chills down my spine. 10:47 PM September 03, 2008 (குடியரசு வேட்பாளர் ஜான் மெகெயினின் மனவி சிண்டியின் முகத்தில் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் இயல்பற்ற ப்ளாஸ்டிக் பாசாங்கு)
- Slate Someone hit the robot remote: I think Cindy’s face got stuck on “smile.” 10:55 PM September 03, 2008
- dynobuoy #RNC08 Less know fact – Their adopted daughter was targeted when McCain ran against BUSH. It sent Cindy into isolation. about 14 hours ago (2000 ஆண்டு குடியரசுக் கட்சிக்கான முதற்கட்ட தேர்தல் களத்தில் ஜார்ஜ் புஷ்ஷை விட ஜான் மெக்கெயின் முன்னணி வகித்தார். அப்பொழுது, ‘மக்கெயினுக்கு திருமணம் தாண்டிய உறவு இருக்கிறது; அப்படி முறைதவறிப் பிறந்த குழந்தையை சிண்டி வளர்க்கிறார்’ என்னும் பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.)
- Slate It’s nice to see video of Cindy when she looked human. about 14 hours ago (போடாக்ஸ் முகம்; ஒன்றேகால் கோடி ரூபாய் ஆடை; பல பில்லியன் டாலர் வரும்படியுள்ள பியர் தொழிலதிபர் போன்ற தோற்றத்தை மனிதமயமாக்கும் முயற்சி.)
- dynobuoy #RNC08 Rivetting story of bringing home two children from Dacca. about 14 hours ago (பங்களாதேஷில் உள்ள அன்னை தெரஸா காப்பகத்தில் இருந்து நோய் பாதித்த இரு குழந்தைகளுக்கு அமெரிக்கத்தரமான சிகிச்சை அளித்தார் சிண்டி. அவர்களில் ஒருவரை தத்தெடுத்து வளர்த்தார்.)
dynobuoy #RNC08 <Giuliani> He couldn’t make a decision 130 times – Yes or No – It was tough. He voted “PRESENT” 10:09 PM September 03, 2008 (பராக் ஒபாமாவினால் முடிவெடுக்க முடியாது. ‘ஆமாமா? இல்லையா?’ என்று வினவினால், ‘உள்ளேன் ஐயா’ போடுபவர் – ரூடி ஜியூலியானி)
dynobuoy #RNC08 <Giuliani> I am Joe Biden, I would get that VP thing in writing 10:20 PM September 03, 2008 (நான் ஒபாமாவின் கட்சி சார்பில் நின்றால், கையெழுத்துப் போட்டு ஒப்பந்தம் வாங்கியபிறகுதான் அவருடன் கூட்டணி வைப்பேன் – ஜியுலியானி)
dynobuoy #RNC08 <Giuliani> Change is not a destination just as hope is not a strategy! 10:14 PM September 03, 2008
dynobuoy #RNC08 <Giuliani> (Plays the Israel policy game to explain Obama’s flip-flopping.) 10:22 PM September 03, 2008 (சென்ற தேர்தலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுபவர் என்று ப்ராண்ட் செய்யப்பட்டதால் ஜான் கெர்ரி தோற்றுப் போனார். அதே வழியை ஒபாமாவிற்கும் ரூடி ஜியுலியானி காட்டினார்.)
- Slate The candidates’ children are off limits, unless they’re currently serving in the military, in which case they are extremely on limits. 10:17 PM September 02, 2008 (என் குழந்தைகளை நான் இராணுவத்தில் சேர்த்திருக்கிறேனே!)
- Slate Listen up elite media: Candidates’ children are completely off limits! Now that we’re clear, let me gab about my kids for a half hour. 10:39 PM September 03, 2008 (‘என்னுடைய கொள்கையை விமர்சிக்கத் தெரியாதவர்கள்தான் குடும்பத்தை அரசியலாக்குகிறார்கள்’ என்று ஒருபுறம் கண்டித்துவிட்டு, இன்னொரு புறம் குழந்தை, குட்டியை வைத்து வாக்கு கோரும் அரசியல்.)
- Slate You’re not allowed to ask about Palin’s kids, but she’s going to TELL you all about them. 10:38 PM September 03, 2008
- pksivakumar 134 died but McCain was saved to perhaps to do more. Commentator in video says. What an insult to the died. They didnt have anything 2 do ? about 13 hours ago (“வியட்நாமில் மெகெயின் பயணித்த போர் விமானம் வீழ்த்தப்பட்டதில் 134 பேர் இறந்தார்கள். மக்கயினுக்கு மட்டும் சாதிக்குமாறு விதிக்கப்பட்டிருந்தது.”)
- Slate Vote McCain-Palin: Because Alaska is much bigger than Delaware, and besides, you owe them a desk. 10:01 PM September 03, 2008 (டெலாவார் மாகாணத்தை விட அலாஸ்கா ரொம்பப் பெருசு! கிட்டத்தட்ட 250 தடவை பெருசு!! எனவே, உங்கள் பொன்னா வாக்கை…)
- diabolos mccain looks like death warmed over 11:11 PM September 03, 2008 (ஜான் மெகெயினின் தோற்ற எழுச்சி குறித்த பார்வை)
- elavasam gawd! mccain looks so doped! 11:12 PM September 03, 2008
- pksivakumar I am feeling sleepy as McCain speaks, please mistake McCain if I fall sleep in between. :-)) Good Night in advance. about 13 hours ago (ஜான் மெக்கெயினின் பேச்சில் விஷயமும் இல்லை; சுவாரசியமும் இல்லை.)
Slate Convention gaffe watch: Floor breaks into cheer of “U.S.A.,” Massachusetts delegation mishears, strikes up a rousing chorus of “Beat L.A.” 09:24 PM September 03, 2008.(பாஸ்டன் செல்டிக்ஸ் கூடைப்பந்து அணிக்கும் லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணிக்கும் இடையே உள்ள போட்டியையும், கண்மூடித்தனமாக நாட்டுப் பற்றுடன் யு.எஸ்.ஏ என்று கோஷம் போடும் குடியரசுக்காரர்களும்)
indyjones funny how they keep showing the teleprompters when they cover the crowd. 11:00 PM September 03, 2008 (எவரோ தயாரித்த உரையை, கண்முன்னே ஓடும் திரையில் இருந்து, சாதகமான கூட்டத்தின் முன்பு, பன்முறை ஒத்திகை பார்த்தபின் அரங்கேற்றும் சொற்பொழிவு)
gregmcneilly Will 2010 be VP Palin v. Senator Clinton? War of the fembots? 09:25 PM September 03, 2008 (2012 தேர்தல் குறித்த ஆரூடம்: பேலின் x ஹில்லரி க்ளின்டன்?)
srikan2 #rnc08 Hate-peddling and fear-mongering-classic GOP formula in full-throated display. Boy, I can’t wait for them to become road kill in Nov. 09:30 PM September 03, 2008 (தேர்தல் முடிவு குறித்த ஆரூடம்: வெறுப்பை உமிழும் பயத்தை வளர்க்கும் குடியரசுக் கட்சி ஜெயிக்க முடியுமா?)
Slate Nice to see that the American flag was able to attend the GOP convention. 10:04 PM September 02, 2008