-
-
அண்மைய பதிவுகள்
- முருகனும் முகவரும் சுகரும்
- ஜூலை 19 – ஆடி மாதத் தமிழ் இலக்கியம்
- அறுபது ஆண்டுகள் பாடிய நதி – என்றும் ஒலிக்கும் தாய்மொழி
- சொல்வனம் – இ.பா. சிறப்பிதழ்
- பூமணி அஞ்சலி
- கனகதாசரின் வேண்டுதல் – சரணாகதியின் ஆத்மா
- சனாதனம் என்றால் என்ன? இந்த கேள்வியே தவறானதா?
- குண்டியில் ஓக்கப் பார்க்கும் உலகில் ஒரு ரூபாய் அவமானம்
- பிளேட்டோவின் குகை: தற்கணத்தின் நிழல்கள்
- இது அரசியல் பதிவல்ல
- 🎤 இதயம் இந்தியன் தான்! 🎤
- ஆழியின் ஆட்டம்: மீன்காடு கிராமத்தின் கடைசி வேட்டை
- Dinamalar Essay – TN Politics 2026: Rural Voters Analysis
- ஆரவிந்தன்
- StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்
காப்பகம்
- ஓகஸ்ட் 2026
- ஜூலை 2026
- ஜூன் 2026
- மே 2026
- ஏப்ரல் 2026
- மார்ச் 2026
- பிப்ரவரி 2026
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Category Archives: Uncategorized
இணையப் பொறுக்கன்
1. Association Visa pour l’image – exhibitions: ஆகஸ்ட் 28 முதல் செப். 12 வரை நடைபெறும் நிழற்பட திருவிழா. நுழைவு கட்டணம் கிடையாது (ஃப்ரான்ஸுக்கு விமான கட்டணம் கொடுப்பதில்லை :-)). பங்குபெறுவோர்: 270; 1989 முதல் நடக்கும் கண்காட்சியில் 1,649,098 பார்வையிட்டுள்ளனர். பங்குபெறும் புகைப்பட நிபுணர்களின் நேர்காணல்கள், அஸோசியடட் ப்ரெஸ் போன்றவர்களின் படம் எடுத்த கதைகள் ஆர்வமூட்டுகிறது.
2. *38: தவணையை கட்ட மறந்து விட்டோம். பிள்ளையார் கோவில் காணிக்கையை தொலைபேசியில் கேட்டு தொணப்புகிறார்கள். தப்புவது எப்படி? அமெரிக்காவில் *38 என்று தடவி தொல்லை கொடுக்கும் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டால் போதும். அந்தத் தொலைபேசியில் இருந்து கூப்பிட்டால், உங்கள் வீட்டில் மணியடிக்காது. விடுதலை! இது பழைய செய்தி… முன்னாள் காதலிகளிடம் மன்னிப்பு கேட்கவும், கமல் வீட்டில் இருக்காரா என்று ரசிகர் அறியவும் இதனால் கஷ்டமாக இருந்தது! இப்பொழுது அவற்றில் இருந்து தப்பிக்க ‘*38’ புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சுருக்கமாக தொலைபேசியில் முகமூடி போடலாம் வாங்க 🙂
3. விஜய் சிங்: டைகர் வுட்ஸுக்கு சரியான போட்டியாக இருந்தும், கோல்ஃப் உலகின் புதிய ராஜாவாக இருந்தும், விஜய் சிங் குறித்து (அமெரிக்க) ஊடகங்கள் அதிகம் எழுதுவதில்லை. பாஸ்டன் க்ளோப் அலசுகிறது. விடாமுயற்சியினால் வெல்லும் இந்தியர்.
4. தலை பத்து பாடல்கள்: வலையில் இருந்து இறக்கப்படும் பாடல்களை ஏளனமாக பார்த்த காலம் போயே போச்சு. அவ்வாறு மிக அதிகமாக உள்ளூர் கணினிக்கு இறக்கப்பட்ட பாடல்களின் தலை இருபது பட்டியலை பிபிசி வெளியிட ஆரம்பித்திருக்கிறது.
5. The Motorcycle Diaries: சேகுவாராவை குறித்த படம். ஐஷ்வர்யா கலந்துகொண்ட கேன்ஸ் திரைப்படவிழாவில் பெரிதும் ரசிக்கப்பட்டது. பெர்னலின் முந்தைய இரு (Amores Perros & Y Tu Mamá También) படங்களையும் ரசித்ததாலும் பார்க்கவேண்டிய படம்.
6. ஃபோர்ட் புஷ் & பி.எம்.டபிள்யு கெர்ரி: ஒருவரை குறித்து நாம் என்ன நினைக்கிறோம் என்று அறிந்து கொள்ள, நமக்கு அதிகம் அறிமுகமுடைய பொருளுடன் சம்பந்தப்படுத்தி பார்க்கவேண்டும். ஜெயலலிதா எனறவுடன் என் நினைவில் பிராண்ட் – ஆடம்பரமான ரோல்ஸ்ராய்ஸ் கார். கலைஞர் என்றவுடன் சாதாரணர்களின் பாட்டா ஹவாய் செருப்பு. ப. சிதம்பரத்திற்கு ‘காம்ப்ளான்’. இந்த ஒப்புமைப்படுத்தலின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பதிவையும் படித்தால் இன்னும் விரிவான சந்தைப்படுத்தப்படும் பொருட்களும், மனநிலையும், பொதிந்திருக்கும் குணாதிசயங்களின் அலசலும் கிடைக்கும்
7. குடியரசு கட்சி மாநாடு: ஜனரஞ்சகமாக எழுதப்பட்ட தலைபத்து ஆச்சரியங்கள். என்னுடைய மிகப் பெரிய ஆச்சரியம் (அல்லது பொறாமை), நடுநிலையான தொலைக்காட்சி ஒளிபரப்புதான். முக்கிய நிறுவனங்களான ஏபிசி, என்.பி.சி., சி.பி.எஸ்., சி.என்.என். இன்ன பிறர், இரண்டு கட்சிகளின் மாநாட்டையும் பாரபட்சமின்றி காண்பித்தது; மாற்று அலசல்களை, பேட்டிகளாக வரவழைத்தது; கேள்விக்குரிய பேச்சுகளை உரியவரிடம் நேரடியாக சந்தேக நிவர்த்தி அளித்தது; வெற்றுச் சவடால்களை கோடி காட்டியது; ஆக்கபூர்வமான விவாதங்களை நோக்கி பங்குபெறுவோர்களை திசை திருப்பியது; எல்லாமே பாராட்டத்தக்கது.
8. Cornelius Horan – Vanderlei de Lima: ‘வெற்றிப்பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் உலகுக்கு’ என்று பாடல் எழுதிவிடலாம். ஆனால், மாராதான் 26.2 மைல் (42.16 கிமீ) ஓடும் வழியில், முடிக்கப்போகும் தருணத்தில், பிரேசில் நட-ராஜாவை, தடுத்து நிறுத்தி பதக்கத்தை நழுவ வைத்திருக்கிறார். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒண்ணரை பில்லியன் செலவழித்தாலும் இவற்றை தடுக்க முடியாதோ? (அமெரிக்க ரகசிய போலீஸ் கூட ஏதன்ஸில் இருந்ததே… அதற்கான செலவை யார் கவனித்துக் கொண்டார்கள்? அமெரிக்காதான் என்றால், அவர்கள், மற்ற நாட்டின் வீரர்களின் பாதுகாப்பு குறித்தும் கவலைப்பட்டார்களா?)
9. SCOTTeVEST: என்னுடைய செல்பேசி, கைக்கணினி, எம்.பி3 லாகிரி வஸ்துக்களை கையிலும் வைத்துக் கொள்ள இயலாமல், பாக்கெட்டிலும் பிதுங்க வைக்காமல், பெட்டிக்குள்ளும் மறந்திருக்க இயலாமல் இருப்பது வருந்த வைக்கும். இப்போது, அமெரிக்க உளவுத்துறையில் பயன்படும் ஆடைகள் சில, சாமானியர்களுக்கும் விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.
10. மோசமான காரோட்டி யார்?: லிண்டா குட்மேன் படித்து பயன் பெற்ற கல்லூரி கால நினைவுகளைத் தட்டி எழுப்புகிறார்கள். நான் மூன்றாவதாக இடம்பெற்றிருக்கிறேன் என்பது வருத்தமான விஷயம். என்னை விட என் மனைவி நன்றாக வண்டி ஓட்ட மாட்டாள் என்பது உண்மையான விஷயம் 😉
Posted in Uncategorized
எனக்குப் பிடித்த கதைகள் – பாவண்ணன்
நன்றி: திண்ணை.com
- புதுமைப் பித்தனின் – “மனித யந்திரம்”
- குழப்பமும் தெளிவும் – லியோ தல்ஸ்தோயின் “மோகினி”
- சுரக்கும் அன்பும் சுரக்காத பாலும் – ந. பிச்சமூர்த்தியின் “தாய்”
- ஆசை என்னும் வேர் – ஐஸக் பாஷெவில் ஸிங்கரின் “முட்டாள் கிம்பெல்”
- பதற்றமும் பரிதாபமும் – மௌனியின் “சாவில் பிறந்த சிருஷ்டி”
- ஞானம் என்னும் ஒளித்திரி – ஜெயகாந்தனின் “குருபீடம்”
- எதிர்பார்ப்பும் ஏக்கமும் – கி.ராஜநாராயணனின் “கன்னிமை”
- தர்மமும் சட்டமும் – ஆ.மாதவனின் “பறிமுதல்”
- மோகமும் மூர்க்கமும் – சுந்தர ராமசாமியின் “பள்ளம்”
- சிரிப்பும் எரிச்சலும் – பூமணியின் “பொறுப்பு”
- துக்கத்தில் பிறந்த சிருஷ்டி – புஷ்கின் எழுதிய “அஞ்சல் நிலைய அதிகாரி”
- காதலும் கனிவும் – அலெக்ஸாண்டர் குப்ரினின் “அதிசயக்காதல்”
- ஆசையும் ஆத்திரமும் – கு.அழகிரிசாமியின் “இரண்டு பெண்கள்”
- வாழ்க்கையும் வடிகாலும் – ஜி.நாகராஜனின் “ஓடிய கால்கள்”
- மரணம் என்னும் நெருப்பு – தாஸ்தாவெஸ்கியின் “நாணயமான திருடன்”
- அளக்க முடியாத கடல் – மக்சீம் கோர்க்கியின் “சிறுவனின் தியாகம்”
- பொறுப்பின்மையும் போதையும் – பிரேம்சந்த்தின் “தோம்புத்துணி”
- பயணமும் பண்பாடும் – சா.கந்தாசமியின் “தேஜ்பூரிலிருந்து..”
- விளையாட்டும் விபரீதமும் – சி.சு.செல்லப்பாவின் “குருவிக்குஞ்சு”
- பரவசமும் துக்கமும் – க.நா.சு.வின் “கண்ணன் என் தோழன்”
- புதிரின் திசையில்வண்ணநிலவனின் “அழைக்கிறவர்கள்”
- எளிமையின் உறையும் மேன்மை – ஸெல்மா லாகர்லாவின் “தேவமலர்”
- அன்பும் ஆசையும் – முல்க்ராஜ் ஆனந்த்தின் “குழந்தை மனம்”
- ஆசையின் ஊற்று – காண்டேகரின் “மறைந்த அன்பு”
- குரூரமும் குற்ற உணர்வும் – கு.ப.ரா.வின் “ஆற்றாமை”
- பொருளின்மை என்னும் கணம்நோக்கி – தாராசங்கர் பானர்ஜியின் “அஞ்சல் சேவகன்”
- ஆழத்தில் உறங்கும் கனவு – எம்.வி.வெங்கட்ராமின் “இனி புதிதாய்”
- பசி என்னும் அரக்கன் – கிஷன் சந்தரின் “நான் யாரையும் வெறுக்கவில்லை”
- வாக்குறுதியும் வாழ்க்கையும் – அசோகமித்திரனின் “அம்மாவுக்காக ஒருநாள்”
- மெழுகுவர்த்திகளும் குழந்தைகளும் – அந்தோன் செகாவின் “வான்கா”
- ஆசையும் அடிப்படைக் குணமும் – நகுலனின் “ஒரு ராத்தல் இறைச்சி”
- மனசாட்சியின் கதவு – மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் “மஸுமத்தி”
- விருப்பமும் விருப்பமின்மையும் – வண்ணதாசனின் “தனுமை”
- கலாச்சாரமும் கலங்கரை விளக்கங்களும் – கர்த்தார்சிங் துக்கலின் “விந்தைச் செயல்”
- இனிப்பும் ஆபத்தும் – சார்வாகனின் “கனவுக்கதை”
- ஆவலும் அப்பாவித்தனமும் – வைக்கம் முகம்மது பஷீரின் “ஐஷூக்குட்டி”
- சந்தேகத்துக்கு மருந்தில்லை – லா.ச.ராமாமிருதத்தின் “ஸர்ப்பம்”
- தப்பிக்க இயலாத பொறி – தி.ஜானகிராமனின் “கண்டாமணி”
- விடைகளால் நிறைவுறாத கேள்வி சம்பத்தின் “நீலரதம்”
- மனம் என்னும் பறவை – சுஜாதாவின் “முரண்”
- மறத்தலும் மன்னித்தலும் – மாப்பஸானின் “மன்னிப்பு”
- கரிசனமும் கடிதமும் – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் “தபால்கார அப்துல் காதர்”
- தாகூரின் – “காபூல்காரன்”
- எளிமையும் பெருமையும் – நதேனியேல் ஹாதர்ணின் “கல்முகம்”
- கசப்பும் துயரும் – ஸாதனா கர்ரின் “சிறைப்பறவைகள்”
- அன்பு என்னும் மாமருந்து – ஸ்டீபன் கிரேனின் “அவமானம்”
- பிள்ளையின் பித்துமனம் – அகிலனின் “காசுமரம்”
- புரியாத முரண் – குலாப்தாஸ் ப்ரோக்கரின் வண்டிக்காரன்
- ஒவ்வாமை என்னும் எரிமலை – ஆதவனின் “ஒரு அறையில் இரண்டு மனிதர்கள்”
- உணவும் உயிரும் – ஜாக் லண்டனின் “உயிர் ஆசை”
புத்தக விமர்சனங்கள்
வளவ.துரையன் | ஜெயஸ்ரீ
51-100 எனக்குப் பிடித்த கதைகள் – பாவண்ணன்
நன்றி: திண்ணை இலக்கியக் கட்டுரைகள்
Posted in Uncategorized


















