-
-
அண்மைய பதிவுகள்
- செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்
- கோடை மறைந்தால் இன்பம் வரும்
- டேய்… அவனா நீ
- முப்பது வயதுக்குள் மிகுந்த ஏமாற்றம் அளித்த 25 சென்னை மக்கள்
- தக் லைஃப் – வழக்கமாக கேட்கப்படும் கேள்விகள்
- What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words
- பெட்னா = தி.மு.க + பணம் + சினிமா
- பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
- ‘பாரதி யார்’ @ பாஸ்டன்
- தர்ஜமா
- நீலத்தில் இத்த்தனை நிறங்களா!
- இந்தியாவில் இருந்து வந்தோர் எவரை ஆதரிக்கிறார்கள்?
- ஜனாதிபதி 2024 – யாருக்கு ஏன் ஓட்டு?
- கமலா ஹாரிஸ் என் ஜெயிக்க வேண்டும்?
- ட்ரம்ப் ஏன் ஜெயித்து விடுவார்?
காப்பகம்
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Category Archives: Sun
Sun TV – சிதறல்கள்
சன் டிவியில் பல மாற்றங்கள்.
- சனி, ஞாயிறுகளில் இரவு செய்திகள் சீக்கிரமே வந்து விடுகிறது. அன்று மட்டும் அரை மணி நேரம் முன்பே வரும் மாயம் என்ன?
- மதிய செய்திகள் ஐந்து நிமிடங்களாக சுருங்கி விட்டது. இந்த மாதிரி தலைப்புச் செய்திகளை மட்டும் தருவது நல்ல ஃபார்மாட். முக்கியமான விஷயங்களை மொத்தமாக விளம்பரம் இன்று அறிய முடிகிறது.
- ‘வணிக செய்திகள்’ என்று இரவு போடுகிறார்கள். பல தகவல்கள் தெரியவருகிறது. ஆனால், எழுதி ஸ்லைடு போட்டுக் காட்டுகிறார்கள். ஏன் படிக்க மாட்டேன் என்கிறார்கள்? எழுதிப் போடுவதிலும் எக்கச்சக்க எழுத்துப் பிழைகள். (மொத்தம் நான்கு வார்த்தை உள்ள செய்தியில் இரண்டு பிழை வரும் சித்திரவதை).
- செய்திகளில் முக்கிய தலைவர்கள் அல்லது சம்பவத்தை நேரடியாக பார்த்தவர்களின் ரிப்போர்ட் இடம்பெறுகிறது. திடீரென்று ஒரு வார்த்தை சைலன்ஸ் செய்யப்படுகிறது. இந்த மாதிரி கழுத்தைத் திருகி கருத்தை அமுக்குவதிற்கு எதிராக வழக்குத் தொடுக்க முடியுமா?
- செய்திகள் என்றில்லை. பேட்டி, நேரடி ஒளிபரப்பு போன்றவற்றிலும் இந்த திடீர் மயான அமைதி தென்படுகிறது. சென்சார் செய்யப்பட்ட பத்திரிகையில் f**k, s#@t என்றெல்லாம் குறிப்பால் உணர்த்துவார்கள். அந்த மாதிரி இந்த taboo பெயர்ச்சொல்களை சொன்னால் கிசுகிசு படித்த ஸ்னானப்ராபிதியாவது கிடைக்கும்.
- முன்னாள் பெப்சி, இன்னாள் ஆச்சி மசாலா ‘உங்கள் சாய்ஸ்’ உமா ஜாகை மாறிப் போன பிறகு அந்த ஸ்லாட் வெறிச்சோடி இருக்கிறது. போன வாரம் பிரகாஷ்ராஜ் வழிந்தார். அதற்கு முந்தின வாரம் அனைத்து தீபாவளித் திரைப்படங்களின் முக்கிய பிட்டுகளையும் போட்டுக் காட்டிவிட்டு சத்யராஜ் போன்ற நக்கலுடன் சுரேஷ்குமார் ‘இந்தப் படத்தையும் திரையரங்கில் சென்று பார்க்கவும்’ என்று பகிடித்திருந்தார்.
- தொலைபேசியில் மக்களை சமாளிக்க தற்போதைய சன் டிவி தொகுப்பாளர்களில் யார் சிறந்தவர்?
- சூப்பர் டூப்பரில் வரும் ஹேமா சின்ஹா – ‘கண்ணாமூச்சி ஏனடா’ நிகழ்ச்சியில் ராதிகா, ப்ரியா, சத்யராஜை வைத்துக் கொண்டு தொலைபேசியையும் சமாளித்தார்.
- வணக்கம் தமிழகத்தில் வருபவர் – நிறைய பேட்டி கண்ட அனுபவம் கைவசம் இருப்பது ப்ளஸ்.
- நினைவுகள் அம்மு – உமா மாதிரியே வாத்சல்யமான உரையாடல். புடைவையில் லட்சணம். அம்மு நம்ம சாய்ஸ்.
- ‘மஸ்தானா மஸ்தானா‘வில் ஆட முடியாமல் மாய்மாலம் செய்த கமலேஷ் அமெரிக்கா வந்து ஆடிவிட்டுப் போகிறார்.
- ‘அசத்தப் போவது யாரில்’ பாடல்களை உல்டா செய்யும் பகுதி நன்றாக இருக்கிறது.
Sun TV – Ganesh Chathurthi special programs
இது work in progress. எப்பொழுது பார்த்து முடிக்கிறேனோ அதுவரை இற்றைப்படுத்தப்படும்.
1. சிறந்த நன்றியுரை: ‘சிவாஜி’ திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கர்.
மொட்டை பாஸ் தலையில் தட்டுவதற்கு தேவைப்பட்ட உழைப்பைக் கோடிட்டு காட்டி, ஒரு செகண்டுக்கு இவ்வளவு மினுக்கிட்டால், 12,000 விநாடிக்கு எவ்வளவு உழைத்துக் கொட்டியிருப்பார் என்பதை மேஜிக்கலாக ரியலைஸ் செய்யவைத்தார்.
மொட்டைத் தலையில் அதிறும் அந்த ஒலி, பில்லியர்ட்ஸ் பந்து அடித்தவுடன் ஏற்படும் நாதமும் தபலாவின் சத்தமும் இணைந்தது.![]()
2. சிறந்த நடிகை: சிங்கப்பூர் கலைவிழா தொகுப்பாளர் அனு ஹாஸன்
‘கானல் நீர்’ திரைப்படத்தில் நடித்து உள்ளங்கவர் கள்ளனாக, புது முக நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் ரித்தீஷைப் பாராட்டி ஒன்றைரை நிமிடம் நக்கல் வெளிப்படாமல், நையாண்டி எட்டிப்பார்க்காமல் பேசியதற்காக வழங்கப்படுகிறது.
3. சிறந்த பேச்சாளர்: மொக்கை பேசினார் சேரன்
பேசினார். பேசியதையேத் தொடர்ந்து அலுக்காமல் பேசினார். பேசிக் கொண்டிருக்கிறார். கேள்விகளும் படு திராபை ரகம். ஆனந்த விகடன் மாதிரி வாயில் வார்த்தை வரவழைக்கும் கலையை எப்பொழுதுதான் தமிழ் வெள்ளித்திரைகள் கற்றுக் கொள்ளுமோ!
4. சிறந்த பேச்சாளினி்: ஜூனியர் ‘ஸ்னேஹா’ ஷெரின்
ஸ்னேஹா போல எந்த டாபிக் கொடுத்தாலும் கருத்து இருக்கிறதோ, விஷயம் தடவலோ, தட்டித் தடுமாறாமல் பேசுகிறார். ‘திமிரு’ படத்தை இயக்கிய தருண்கோபியிடம் உதவி நெறியாளராக சேர்ந்துவிட்டார். சுகாசினியைத் தொடர்ந்து இன்னொரு கதாநாயகி ↔ இயக்குநர்.
5. சிறந்த நிகழ்ச்சி: சத்யராஜூடன் பேட்டி
கேள்வி: ‘நமீதா உங்களுடன் பல படங்கள் நடித்தது பற்றி?’
சத்யராஜ்: ‘அவங்க என் கூட நடிக்காம இருக்கிறதுதான் அவங்களுக்கு பெட்டர். என்னை மாதிரி வயசான ஆளுங்களோட நடிச்சா மார்க்கெட் அவுட்னு அர்த்தம்.
ஆன்டன் பாலசிங்கமாக நடிக்க ஆசை என்றார். குளிர் கண்ணாடியுடன் நேர்காணல் தொடுத்தவரை ‘ஹீரோயினை சைட் அடிக்க போட்டிருக்கீங்களா!’ என்று எதார்த்தமாய் கால்வாரினார். சம்பிரதாய கேள்விகளுக்குக் கூட அவரின் பாமர பதில் தவறவிடக் கூடாத நிகழ்ச்சியாக்கியது.
‘சிவாஜி’யில் காசிமேடு ஆதிக்கு கதாபாத்திரத்தின் கனம் கம்மி என்றார். நான் நடித்தால் பதிலுக்கு பதில் எகத்தாளமாய் ‘என்ன அதிறுது? சும்மா சவுண்ட் விடாதஜி’ என்று போட்டுத் தாக்கினால்தான் சரிப்படும் என்று இயல்பாகப் பேசினார்.
6. சிறந்த ஆட்ட கலைஞர்: நடன இயக்குநர் ராம்ஜி
ரஜினியை மிஞ்சும் நடனம் என்று விளித்தால் அது ராம்ஜிக்கு வஞ்சப்புகழ்ச்சியாகி விடும். பரபரப்பு, துள்ளல், grace கலந்த நளினம் எல்லாம் உண்டு. துவக்க ஆட்டத்தில் மேற்கத்திய ஆட்டமும் சாஸ்திரீய சங்கீதமும் கலந்து வித்தியாசமும் உண்டு.
7. சிறந்த ஆட்டக்காரி: one film flopper ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ அபர்ணா
‘மஸ்தானா மஸ்தானா‘வில் வந்திருக்க வேண்டியவர். ஒற்றைநாடி தேகமாக இருந்தும் மூச்சு வாங்கல் இருக்கட்டும்; உடம்பையாவது லூசாக வைத்து ஆடியிருக்கிலாம். கலக்கல் ஆட்ட அமைப்பை (dance choreography) மிரட்சியுடன் ஆடி அப்பீட்டானார்.
8. சிறந்த ஆடை அலங்காரம்: ‘காதல்’ சந்தியா
தொப்பை என்பது தமிழ் ரசிகர்களின் கனவுப் பிரதேசம். பத்மினி ஆரம்பித்து நயன் தாரா, நமீதா வரை போஷாக்கான காம்ப்ளான் கேர்ள்களை ரசிக்கும் கோலிவுட் உலகம். இருந்தாலும், கொழுப்பு மட்டும் திரட்சியாகத் தனித்துத் தெரியுமாறு ஆடை அணிவது, மில்ஸ் அண்ட் பூன் படிக்கும் chick- இடம் யூமா வாசுகி நாவலை படிக்க வைக்கும் கொடூரம்.
Masthana… Masthana – Sun TV’s Dancing With the Stars
அமெரிக்காவில் கொஞ்ச காலமாக நிஜத்தை நாடகமாக்கி தொலைக்காட்சியில் ரியாலிட்டியைப் பார்க்கும் ஆர்வம். ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு சாகசங்கள் புரிவதை Fear Factor, Survivor என்றார்கள். பெண்களும் பார்க்கவேண்டும் என்று சுயம்வரத்தை Bachelor, Fantasy Island ஆக்கினார்கள். Who wants to be a Millionaire, Are you smarter than a Fifth Grader என்று தொடர்ச்சியாக வினா விடை நேரங்களும் வந்தது.![]()
பரிணாம வளர்ச்சியில் வந்த இன்னொரு நிகழ்ச்சி Dancing With the Stars. பெனலப் க்ரூசும் டாம் ப்ரேடியும் வருவார்கள் போல என்று தடுக்கி விழுந்ததில், ஐம்பதிலும் ஆசை வந்தவர்கள் ஆடல் கலை பழகினார்கள்.
கிட்டத்தட்ட அதே போல், விஜய் டிவியில் ‘ஜோடி #1’ துவங்க, சன் டிவியும் தொன்றுதொட்டு காப்பியடிக்கும் மரபில், சீரியல்களில் வளைய வருபவர்களை வைத்து ‘மஸ்தானா… மஸ்தானா‘ தொடங்கியிருக்கிறார்கள்.
தெரிந்த முகமாக இருவர். ‘செல்வி’ தேவிப்ரியா & ‘நினைவுகள்’ அம்மு.
நிகழ்ச்சி தேவலாம் என்பது ஒரு வரி விமர்சனம்.
என்றாலும்…
சன் டிவி தன் பார்வையாளர்கள் யார் என்பதைத் தெளிவாக புரிந்து, அவர்களை மட்டுமே எதிர்நோக்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை ‘அரசி’, கோலங்கள் பார்ப்பவர்களை நிலை நிறுத்த மட்டுமே பாடுபடுகிறது. நடன நிகழ்ச்சி என்றவுடன் கல்லூரியில் ஜாஸ், ஜைவ், டாங்கோ, வால்ஸ் பயில ஆரம்பித்தது பலருக்கும் நினைவுக்கு வந்து போகும்.
அதன் தொடர்ச்சியாக, ‘ஊ…ல.லா…’வின் நீட்சியாக மாணவர்களை, இளைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்திருக்கலாம். இந்த மாதிரி மூச்சு வாங்கும் பாட்டன்களையும் குண்டு கத்தரிக்காய் வில்லிகளையும் கலந்து, மும்தாஜ் ஆட்டங்களைத் தொட்டு, சன் டிவி சீரியலில் வரும் ஜோடிகளின் வார இறுதியைப் பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக, புதுமைக்கு கால்கோள் இட்டிருக்கலாம்.
‘மஸ்தானா… மஸ்தானா’ ஆடல் அமைப்பில் வித்தியாசம் எதுவும் இல்லை. புகழ் பெற்ற பாடல்கள். தொப்புள் காட்டிய நாயகிகளுக்கு பதிலாக, விரசம் இல்லாத ஆடைகள். அதற்கு பரிதோஷமாக அபிநயங்களில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் உரசல்கள்.
‘ஊ…ல…லா‘விற்கும் மஸ்தானாவிற்கும் ஆக்கபூர்வமான வேறுபாடு என்று பார்த்தால் நடுவர்கள்.
மீனாவாகட்டும்; தருண் மாஸ்டராகட்டும். பளிச்சென்று பட்டதை, மனம் புண்படாமல், நகைச்சுவை உணர்வோடு போட்டு உடைக்கிறார்கள்.
சிவமணி போல் ‘ஆல் தி பெஸ்ட்’ தவிர உங்களுக்கு சொல்வளமே கிடையாதா என்று பெருமூச்ச விடாமல், குறைகளை உள்ளங்கோணாத வண்ணமும், பிறர் பின்பற்ற வேண்டிய நிறைகளைப் பாராட்டியும் மிக சிறப்பாக செய்கிறார்கள்.
இதுகாறும் பிணக்குகளை பிலாக்கணம் செய்ய வைத்து ஐந்து நாள்களை ஓட்டியவர்கள், நெடுந்தொடர் ஜோடிகளை பின்னிப் பிணைய வைத்து ஞாயிற்றுக்கிழமையை ஓட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
Ooh.. La La… – Sun TV ‘Reality Show’ on Music Group Selections
நாலைந்து வாரமாக வரும் ‘ஊ..ல..லா…‘வின் ஒன்றிரண்டு வாரங்களைப் பார்க்க முடிந்தது.
இத்தனை பேர் விண்ணப்பித்ததில் வெரைட்டியாக தேர்ந்தெடுப்பது கஷ்ட காரியம். ஏற்கனவே பாடியதை சிடியில் பதிந்து தர வேண்டும் போன்ற விதிமுறைகளால், சன் டிவி தேர்வாளர்கள் குழுவிற்கு வேலை குறைந்திருக்கும்.
ஏ ஆர் ரெஹ்மான் பங்குபெற்ற ம்யூசிக் க்ரூப்பின், ‘தலை’யாக பால் ஜேக்கப் இருந்திருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். அன்று தலைவராக இருந்தவர், இன்று வாலாக இருக்கிறார். அப்பொழுது ஓரமாய் போஸ் கொடுத்த ரெகுமான், இன்று நடுநாயகமாக வளர்ந்திருக்கிறார்.
நிகழ்ச்சியை compere செய்யும் இருவருமே செம இளமை & துள்ளல். பின் வழுக்கையைத் தடவிப் பார்த்து, நரையை மறைத்துக் கொண்டாலும், மெட்ரோ அடுத்த ஜெனரேஷனைப் பார்க்கும்போது, வாழ்க்கை/வேலை/இறப்பு என்று பயம் எட்டிப் பார்த்து, ‘ஹெட்லைன்ஸ் டுடே’விற்கு கன்னல் மாற்றிவிட்டு, சோபாவில் சாயத் தூண்டுகிறது.
ஹெட்லைன்ஸ் டுடே குறித்துப் பேச்சு எழும் சமயத்தில், தெளிவாகப் பேசும் பிரண்ணாய் ராயும், புரியாத ஹிந்தியைக் கூட எளிமையாக்கும் துபேயும் கொண்ட தூர்தர்ஷன் காலங்கள் நினைவுக்கு வரும். ‘என்னதான் இவ்வளவு நியுஸ் சேனல் வந்தாலும், அந்தக் கால அலசல் போல் வருமா?‘ என்று ஹெட்லைன்ஸ் டுடே அங்கலாய்க்க வைக்கிறது.
இந்த கருத்துக்கும் விக்கியின் தமிழ்ப்பதிவர்கள் குறித்த கருத்துக்கும் சம்பந்தமில்லை. தலைப்புச் செய்திகள் இடும்போது பின்னணி இசை போடுவதில் குழப்பம்; செய்திகளை சகஜமாகத் தருகிறேன் என்று அரட்டை பாணியில் கொடுக்க முனைவது சரி – ஆனால், தத்துபித்து மொழியில் வளமும் இன்றி, ஆராய்ச்சியில் ஆழமும் இன்றி, பரப்பில் அகலமும் இன்றி, ‘முருகா… என்ன கொடுமை இது’ என்று சொல்லும் ‘ஹெட்லைன்ஸ் டுடே’ கண்டால் சன் செய்திகளின் தரம்/மணம்/குணம் மெச்சுவது சர்வ நிச்சயம்.
மீண்டும் ‘ஊலலா’விற்கே கன்னல் மாற்றிக் கொள்வோம்.
திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை என்று சென்னை தவிர்த்த கிராமங்களுக்கும் சென்று தோண்டித் துழாவியதை பெரிதாக பிரஸ்தாபித்தார்கள். வியாபார காரணமோ அல்லது நவநாகரிக மயக்கமோ அல்லது பாப் கலாச்சார மோகமோ… ‘யாமறியேன் அல்லாவே!’ ஒரு குத்துப் பாட்டுக் குழு, நாட்டுப் புற இளையராஜா மெட்டமைப்பு, வில்லுப்பாட்டு வேலன்கள், வேட்டி கட்டிய வெள்ளந்திகள் எல்லாரையும் ஒதுக்கி அறவே புறந்தள்ளி விட்டு, டிஸ்டில்ட் வாட்டரில் ஸ்ட்ரா போட்டு அருந்துபவர்கள் மட்டுமே தேர்வானார்கள்.
அங்கேயே சப்.
அதற்கடுத்ததாக பேசத் தெரியாத மூவர் அணியாக நடுவர் குழு அடுத்த சப்.
பால் ஜேக்கப் மண்டையாட்டுவார். கையை அசைப்பார். காலைத் தூக்கி நின்றாடுவார். கைலியை ஃபேஷனாக முண்டாசு தட்டுவார். மைக் கொடுத்தால் மௌனியாவார்.
சிவமணி குளிர் கண்ணாடியில் தஞ்சம் அடைந்திருக்கிறார். ஆங்கிலத்துக்கு நடுவே தமிழ் வார்த்தைகள் வருவது ஒகே. அதுவும் வராத நேரங்கள் அதிகம்.
இருப்பதற்குள் வசுந்தரா தாஸ் தேவலாம். மனதில் பட்டதைப் போட்டுடைக்கிறார். நல்ல கணிப்புகள். ஆனால், கூட கம்பெனிக்குத்தான் ஆள் லேது.
ஊலலா பங்கேற்பாளர்கள் அனைவரும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்களாகவோ, கல்லூரி மாணவர்களாகவோ இருப்பவர்கள். அல்லது அவ்வாறு காட்டிக் கொள்பவர்கள். பணத்தின் கருக்கு கலையாதவர்கள்.
பாடல் வரிகள் என்றால் ‘நடுநடுவே ரெண்டு மானே போட்டுக்க… தேனே சேர்த்துக்க’ என்னும் அலைவரிசையில் இருப்பவர்கள். வெற்றி பெறத் தேவையான பாடகரை அமுக்கும் பயிற்சியில் கைதேர்ந்தவர்கள். கீபோர்டிந் சூட்சுமங்களும், எலெக்ட்ரிக் கிடாரில் அபிநயமும் பிடிக்கத் தெரிந்த நண்பர்கள் கொண்டவர்கள். நாதஸ்வரமும் கடமும் மோர்சிங்கும் ஜலதரங்கமும் அலர்ஜியானவர்கள்.
சுயம்புவாக திறமை கொண்டவர்களையும் வார்ப்புரு எஞ்சினுக்குள் அடைத்து, பால் ஜேக்கப் ஆலையில் உருமாற்றி, ‘இப்படித்தான் இருக்க வேணும் ட்ரூப்பு’ என்று சீன தொழிற்சாலை தயாரிப்பு போல் வெளியாக்கும் ‘பழைய ட்யூன்; புதிய க்ரூப்’ வித்தை – ஊ… லலா…
1. Band Hunt with AR Rahman – Oohlalala Official Site
2. Music « Sun rises.. Sun sets… – Episode Experiences
Dinakaran survey – Feedbacks, Blog Posts: Maran vs Alagiri or Sun Network & DMK promotion?
சற்றுமுன்…: ச: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் – விவாதம்
- அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் ‘கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்’ என்று ரைமிங்காக சொல்லலாமா 😛
- ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை தலைமை தாங்க கொடுத்துள்ள பட்டியலில் என் பெயரை விட்டுவிட்டார்கள்’ – மக்கள் டிவியில் விஜய்காந்த் வருத்தம்
- ‘பாமக-வில் அடுத்த வாரிசு யார்’ என்று தினகரன் ஏன் சர்வே எடுக்கவில்லை? – ஜெயா டிவியில் முன்னாள் பா.ம.க. விஐபி பேராசிரியர் தீரன்
- ‘சிவாஜி வெளியாகும் சமயத்தில் ‘அடுத்த வாரிசை’ நினைவூட்டுவது ரஜினியை தன் பக்கம் இழுக்கும் சூழ்ச்சியா!’ – விஜய் டிவியின் ‘நீயா நானா’ தலைப்பு
புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை. சன் டிவியின் கம்ப்யூட்டர் பிரிவில் பணி. 30 வயது, 25 வயது. இந்த இருவரின் பெற்றோர் (மனைவி, குழந்தை உள்ளனரா என்று தெரியவில்லை) நிலை பரிதாபகரமானது. கடைநிலை சிப்பந்திகளான காவலாளி மற்றும் பார்சல் பிரிவில் ஊழியரின் நிலை அதனினும் துயரம் மிகுந்தது 😦
தீவிரவாதம், பயங்கரவாதம் என்கிறேன். அழகிரியா மாறனா ஸ்டாலினா என்பதுதான் விஞ்சி எல்லாவிடத்திலும் பரபரப்பு.
‘காயமடைந்தவர்கள்’ என்று அறிவிக்கப்படுபவர்கள், இறந்தவர்களைவிட பாவம். உடல் உபாதைகளினால் வேலை நிலைக்காது. தீப்புண்கள் ஆறுவதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய இயலாத பொருளாதாரம். அதனால் நிகழும் தோற்ற மாற்றங்களுக்கு உளவியல் நிபுணரையும் அணுக முடியாத நிலை. செத்துப் போனவர்களுக்கு இடும் இரண்டு லட்சம் நஷ்ட ஈடு கூட கிடைக்காது.
காலம்: மனுநீதி சோழனாக மாறுகிறார் கருணாநிதி
சிபிஐ… நிலுவை… மேல் முறையீடு… எவனோ ஒருவன் போய் சரண்டர்…
- அம்பை எய்து தூண்டி விட்ட தினகரன் & மாறன் சகோதரர்கள்; லாபம்: பத்திரிகை விற்பனை உயர்வு; நடுநிலை என்னும் பம்மாத்துப் பெயர்.
- அம்பாக புறப்பட்டு பலரின் வாழ்க்கையை கொலை செய்து தன் பலத்தை நிரூபித்த மகன் அழகிரி; லாபம்: இருப்பை உணர்த்தல்; மேலிடத்துக்கு மிரட்டல்.
- காவல்துறையை ஆளுங்கட்சி ஆதரவுடன் பயன்படுத்திய கழகம்; லாபம் – மத்திய அரசு மேல் பொறுப்பை ஒப்படைத்தல்; இமேஜ் பாதுகாத்தல்.
தட்ஸ்தமிழ் செய்தி படித்தேன்… உங்க கருத்து என்ன? முதலமைச்சர் + கட்சித் தலைவரால் சொந்த ஆட்சியிலே இவ்வளவு செய்தால் போதுமானது என்று நினைக்கிறீர்களா?
- எழில்: சன் டிவியின் இன்னொரு விவாதத்துக்குரிய கருத்துக் கணிப்பு
- வன் தட்டு: செய்தி
- அகப்பயணம்: வாழ்க எங்கள் திராவிடம்
- PuthiyaMaadhavi: வழிவிடட்டும் அரசியல் வாரிசுகள்
- முத்தமிழ்மன்றம்: முக்கோண அலசல் – மன்னையார்
- செல்வேந்திரன்: அழகிரி…. கொலவெறி











