வேட்டையாடப்பட்ட புள்ளிமான்: டேனியலா ஹண்ட்ஸோவா (Daniela Hantuchova)
செரீனா சிங்கம்
செய்தி: NDTV.com: Wimbledon: Serena Williams advances
காலில் தசைப்பிடிப்பு வந்த பிறகுதான் கர்ஜிக்கவே ஆரம்பித்த மாதிரி பாய்ச்சல் பந்து. விந்தி விந்தி, விடாக்கண்டராக களமெங்கும் துரத்தல். அடிபட்டாலும் ஜெயிக்கவைக்கும் ஆட்டம். கலக்கிட்டாங்க…





![The enchanted fountain [explored 2026/10/29] The enchanted fountain [explored 2026/10/29]](https://live.staticflickr.com/65535/55558298283_c3e6c29215_s.jpg)




