நாட்டு நடப்பு


தமிழகத்தில் நேற்று த்ரிஷாவும் விஜய்யும் தான் பேசப்பட்டார்கள் என்பவர்களுக்காக…

அடிபட்ட பிற விஷயங்கள்:

சமூகஊடகங்களில் கண்ட தலை ஐந்து குறிச்சொற்கள் – ISROLaunch, WomenInSTEM, RainAlert, DigitalPayments, MilkPrice

அதிகம் வாசிக்கப்பட்ட பிபிசி தமிழ் செய்திகள்:

1. பெரிய மார்பகங்கள் பெண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கலாம்?

2. இந்தியாவில் ரயில்களில் ‘பயணிக்கும்’ ராஜநாகங்கள் – புதிய ஆபத்து பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

3. கோடைக் காலத்தில் விந்தணுக்கள் நீந்தும் வேகம் அதிகரிப்பு – ஆய்வில் புதிய தகவல்

நாளிதழ் – தலைப்புச் செய்திகள்:

அ) மழைக்குப் பிறகு காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் டெங்கு தடுப்பு ஆலோசனையை பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆ) தேசிய அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரிய அமைப்புகள் புதிய தொல்பொருள் கண்காட்சி திறப்புகளை அறிவிக்கின்றன.

இ) இந்தியாவின் விண்வெளி ஏவுதள வேகமும் தனியார் துறை ஒத்துழைப்பும்

அப்புறம், இரான் தாக்குதல் குறித்து – என்றா கேட்கிறீர்கள்…

முப்பத்தேழாயிரத்திற்கும் மேற்பட்ட ஈரானியர்களைக் கொன்று குவித்த இரான் தலைவர் குறித்த சொல்வனம் தளத்தில் வெளியான கட்டுரை வாசித்தீர்களா?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.