Paruthi Veeran & Oram Po – Tamil Cinema Posters


அசத்தப் போவது யாரு மாதிரி தத்துவம் விடறீங்க… பார்த்து ஓட்டுங்க

oram_po_aarya_tamil_cinema_posters.jpg


டேய்… இன்னுமாடா ஓட்டறீங்க?

paruthi_veeran_kaarthi_ameer_soorya_sivakumar.jpg

2 responses to “Paruthi Veeran & Oram Po – Tamil Cinema Posters

  1. இந்த மாதிரி தத்துவங்களை போஸ்டர்களில் யார் போடுவார்கள் என்று தெரியவில்லை. ஆனா என்பதை ‘ஆணா’ என்று போடுபவர்களுக்கு எப்படி வரிச்சலுகை தருகிறார்கள் என்றுதான் புரியவில்லை.

  2. விவேக்,
    இந்த வசனத்தை ஏற்கனவே 76 முறை முன்னோட்டங்களில் கேட்டு விட்டதால் படிக்காமலே இட்டிருந்தேன். இப்பொழுதுதான் கவனித்தேன் 😦

    என்னவொரு அலட்சியம்!

    திரைப்படங்களில் அதீத ஆங்கில பிரயோகம் (என்னைப் பொருத்தவரை பத்து சொற்கள் என்று உச்சவரம்பு போடலாம்); பாடல்களில் ஆங்கில வார்த்தை வந்தால் வரி உண்டு என்று சட்ட திருத்தம் கொண்டு வரலாம் 🙂

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.