செய்தி: மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி உறுதிபடத் தெரிவித்தார்.
கேள்வி:
- 1995 -இல் தலித் சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்து கழகம் நிறுவுவதால் சாதிப்பிரச்சினை வரும் என்று அண்ணா முதல் பல்லவன் வரை மாற்றியது மட்டும் ஏன்?
- பேருந்தை எரிப்பது எளிது; விமானத்தை எரிப்பதற்கு பாதுகாப்பு சோதனை, கடவுச்சீட்டு எல்லாம் தேவையாக்கலாம் என்பதாலா?
- சுப்பிரமணிய சாமியின் கோரிக்கையை நிறைவேற்றுவது, இராமர் பாலத்திற்கான சமரசமா?
தொடர்புள்ள பதிவுகள்:
1. அசுரன்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரும், இமானுவெல் படுகொலையும், சாதி வெறியும்
2. உலகின் புதிய கடவுள்: 136. தேவர் திருமகன்
3. ரோசாவசந்த்: தேவர்ஜெயந்தி விழா வழிபாடு
4. List of renamed public places in Tamil Nadu – Wikipedia, the free encyclopedia
5. At a crossroads: “When the Tamil Nadu government announced its decision to name a transport corporation after an 18th century Dalit warrior, Sundaralingam, caste-Hindu mobs went on the rampage and burnt down buses. When the buses were renamed as planned, caste-Hindu drivers refused to drive the vehicles and caste-Hindu passengers refused to board them. Finally, the government found a solution by dropping the practice of naming transport corporations after leaders.”
7. ஆறாம்திணை: வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி வீரன் சுந்தரலிங்கம் போக்குவரத்துக் கழகம் துவங்கிய நிகழ்வு. தலித் அல்லாத மற்றவரின் மனம் புண்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக விழா கூட எடுக்காமல் ஓசையின்றி அப் போக்குவரத்துக் கழகத்தைத் தமிழக அரசு துவக்கியது. ஆனால், இக் கழகப் பேருந்துகளை இயக்க விடாமல் ஆதிக்கச் சாதியினர் வன்முறையில் இறங்கினர். தாழ்த்தப்பட்டோர் ஒருவர் பெயரில் உள்ள பேருந்தில் ஏற முடியாது என்று விதண்டாவாதம் செய்தனர்.
இப் பிரச்சினையில் உரிய முறையில் தீர்வு காணத் தவறிய தமிழக அரசு ஒட்டுமொத்தமாக மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கு இடப்பட்டிருந்த அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் நீக்கும் முடிவை எடுத்தது. ஒரு தலித் சுதந்திரப் போராட்ட வீரருக்குச் சாதி முத்திரை குத்தப்படுவதைத் தி.மு.க. அரசு சகித்துக் கொண்டது.
8. Dalithmurasu | Azhakiya Periyavan | India | Freedom | Caste System: “சாதிய தேசியப் போர் :: அழகிய பெரியவன்”
9. மிதக்கும் வெளி: சிக்கன்பிரியாணியும் முரளிமனோகர்ஜோஷியும்- ஒரு உரையாடல்: “வரலாற்றின் சில கசப்பான நினைவுகளை உனக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.”
10. நிறப்பிரிகை :: ஸ்ரீதர் (கல்பாக்கம்): “எல்லாத்தையும் ஒண்ணாக்கி வீரன் சுந்தரலிங்கம் பெயருக்கு எதிரான போராட்டத்தை ஒட்டிய கலவரமா சொல்வது தப்பு.
…
பி.யூ.சி.எல் சார்பாக நாங்கள் மம்சாபுரம், திருத்தங்கல், கோவில்பட்டி முதலான இடங்களுக்குச் சென்று வந்தோம். ஒப்பீட்டளவில் இடையங்குளத்தில் இருக்கிற பள்ளர்கள் மம்சாபுரத்தில் இருக்கிற மறவர்களைக் காட்டிலும் வசதியாக இருக்கிறார்கள்.
இந்த வளர்ச்சிக்குக் காரணம் ‘ரிசர்வேஷன்தான்‘ என்கிற தவறான கருத்து மறவர்களிடம் இருக்கிறது. மம்சாபுரத்தில் கடந்த 30 வருட வரலாற்றில் பள்ளர்களுக்கும் மறவர்களுக்கும் மோதல் நடந்ததில்லை. நடந்ததெல்லாம் நாடார்களுக்கும் மறவர்களுக்கும் ஒரு மோதல் – ஒரு கோயில் தகராறை ஒட்டி. அப்புறம் பிள்ளைகளுக்கும் செட்டியார்களுக்கும் நிலத் தகராறு காரணமா ஒரு மோதல். பொதுவான மனப்போக்கு என்ன என்றால் பள்ளர்களுக்கும் மறவர்களுக்கும் மோதல் வரும்போது நாடார்கள் மனரீதியாகப் பள்ளர்களை ஆதரிக்கின்றனர்.
ஆனா ‘கல்ச்சுரல்’ ஆக பள்ளர்கள் தாழ்வாக மதிக்கப்படுகின்றனர். அப்புறம் ஆள் பலி. இது தேவர்களுக்குத்தான் அதிகம்.
…
உண்மையில் சுந்தரலிங்கம் பிரச்சினைக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை. கோவில்பட்டியை மானம், மரியதை, உரிமை சம்பந்தப்பட்ட ஒரு போராகத்தான் பார்க்குறாங்க. சுந்தரலிங்கம் பிரச்சினை எதேச்சையாக நடந்த ஒரு விசயம்.
11. Swamy claims Central nod to rename Madurai Airport @ NewKerala.Com News Channel: “Janata Party president Subramanian Swamy today claimed that he had obtained the Centre’s permission to name the Madurai airport as ‘Muthuramalinga Thevar International Airport’, but it was opposed by the then Tamil Nadu Chief Minister O Panneerselvam.”
ஏகலைவா: முத்துராமலிங்கத் தேவர்
ஏகலைவா: தேவர் ஜெயந்தி
பிங்குபாக்: Pasumpon Muthuramalinga Thevar - Biosketch, History « Tamil News
பிங்குபாக்: பசும்பொன் தேவர் வரலாறு - விளம்பரம் « Snap Judgment
thesiya thalaivar theiveega thirumagan pasumpon ayya pugal vaalga.valarga…
MuthuRamalinam is not a Man. MuthuRamalinam is SheMale. So he didn’t marry a girl. Because truth display the people. Please watch his video records. Then You accept the truth.