இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?
ஃபிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்?
பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கண்ணடித்து என்ன பயன்?
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்?
நான்கு முக்கியமான படங்கள் வெளியாகிறது.
- ராட்டடூயி (மீண்டும் சிறாராக மாற)
- ஈவினிங் (சேரியமாய் மாலையை புத்தகப் படத்துடன் கழிக்க; மெரில் ஸ்ட்ரீப் தாய் எட்டடியுடன் மகளையும் காண)
- சிக்கோ (மைக்கேல் மூரின் கனடா கிட்டப்பார்வை & லண்டன் குறும்பார்வை; புலம்பல் + கண்டனம்)
- டை ஹார்ட் 4 (ஹாலிவுட் ரஜினியின் ‘சிவாஜி’)










