Good Old Crispy Movie Reviews – Kumudam


பி இராஜேந்திரன்
புதிய பார்வை – மார்ச் 16-31, 2007
எம்.ஜி.ஆர். நடித்த ‘மாடப்புறா‘ படத்தை ‘நொந்து பொயிருக்கிறோம்; ஒன்றும் கேட்காதீர்கள்!‘ என்று இரண்டே வரிகளில் விமர்சனம் செய்திருந்தது குமுதம்.

எஸ்.எஸ்.ஆர். நடித்த ‘அவன் பித்தனா‘ படத்திற்கு ‘ஆம்‘ என்று இரண்டேயெழுத்தில் விமர்சனம் வெளியிட்டிருந்தது.

2 responses to “Good Old Crispy Movie Reviews – Kumudam

  1. பாய்ஸ் படத்திற்கான ஆ.வி. ‘விமர்சனம்’ ஞாபகம் வருகிறது. இது சுவாரஸ்யமான டெக்னிக். ஆனால் விமர்சனம் என்ற பெயரில் போடக் கூடாது. ஒரு படம் குப்பை என்றால் ஒற்றை வார்த்தையிலோ வாக்கியத்திலோ அதைப் பற்றி எழுதினால் வாசகருக்கு அது பயன்படவோ புரியவோ போவதில்லை. ஏனென்றால் அவர் அந்தப் படத்தைப் பார்த்திருக்க மாட்டார். நம் டிபரண்டு ஜர்னலிச புத்திசாலிகளுக்கு இது புரிவதே இல்லை.

pnirmalk -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.