என்றும் கேட்கலாம் பத்து
- லேலாக்கு :: ஆதி (வித்யாசாகர்)
- கோலிகுண்டு கண்ணு :: எம் மகன் (வித்யாசாகர்)
- சித்திரையில் என்ன வரும் :: சிவப்பதிகாரம் (வித்யாசாகர்)
- ரகசியமானது காதல் :: கோடம்பாக்கம் (சிற்பி)
- ஏதோ நினைக்கிறேன் :: தலைநகரம் (டி இமான்)
- ஆணும் பெண்ணும் :: உயிர் (ஜோஷுவா ஸ்ரீதர்)
- கண்ணனை நினைக்காமல் :: நீ வேணுண்டா செல்லம் (தினா)
- சரச லோக :: பச்சக் குதிர (சபேஷ் – முரளி)
- கண்கள் தேடுதே :: மனதோடு மழைக்காலம் (கார்த்திக் ராஜா)
- உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே :: வெயில் (ஜிவி பிரகாஷ் குமார்)
ஒளிப்பதிவு பத்து (பாடல் அருமை என்றால், வெள்ளித்திரை படமாக்கலில் பின்னி அமர்க்களப்படுத்திய பத்து கானங்கள்)
- கற்க கற்க :: வேட்டையாடு விளையாடு (ஹாரிஸ் ஜெயராஜ்)
- காதலைப் பிரிக்க காதலர் போடும் திட்டம்தான் :: அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது (யுவன் ஷங்கர் ராஜா)
- வாள மீனுக்கும் :: சித்திரம் பேசுதடி (பாபு)
- ஏதேதோ எண்ணங்கள் வந்து :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
- நெஞ்சாங்கூட்டில் :: டிஷ்யூம் (விஜய் ஆண்டனி)
- தையத்தா :: திருட்டுப் பயலே (பரத்வாஜ்)
- கண்ணை விட்டு :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
- பூப்பறிக்க நீயும் :: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (தேவி ஸ்ரீபிரசாத்)
- இது என்ன வாழ்க்கை :: ஆச்சார்ய (ஸ்ரீகாந்த் தேவா)
- லூசுப் பெண்ணே :: வல்லவன் (யுவன் ஷங்கர் ராஜா)
ஆடலுடன் பாடலும் சுகம் பத்து
- நம்ம காட்டுல :: பட்டியல் (யுவன் ஷங்கர் ராஜா)
- எம்மாடி ஆத்தாடி :: வல்லவன் (யுவன் ஷங்கர் ராஜா)
- அருவா மினுமினுங்க :: வெய்யில் (ஜிவி பிரகாஷ் குமார்)
- எங்க ஏரியா :: புதுப்பேட்டை (யுவன் ஷங்கர் ராஜா)
- சங்கு தாரை தப்பட்ட :: பச்சக் குதிர (சபேஷ் – முரளி)
- ஆ சொன்னா அயனாவரம் :: கொக்கி (தினா)
- ஒரே முறை தப்பு :: ஈ (ஸ்ரீகாந்த் தேவா)
- நூறு நூறு :: தலைமகன் (பால், ஸ்ரீகாந்த் தேவா)
- ஒவ்வொரு பிள்ளையும் :: வட்டாரம் (பரத்வாஜ்)
- நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே ::வேட்டையாடு விளையாடு (ஹாரிஸ் ஜெயராஜ்)
ஆறுதல் பரிசுகள்
- கீரை வெதப்போம் :: திருப்பதி (பரத்வாஜ்)
- நியூ யார்க் நகரம் :: சில்லென்று ஒரு காதல் (ஏ ஆர் ரெஹ்மான்)
- சுடும் நிலவு :: தம்பி (வித்யாசாகர்)
- கிங்கிணி மிங்கிணி :: கிழக்குக் கடற்கரை சாலை (பால்)
Top 10 Movie Songs: “திரைப்பாடல்கள் – 2005”
இசையமைப்பாளர்களும் இடம் பெற்ற எண்ணிக்கையும்
- யுவன் ஷங்கர் ராஜா – 7
- வித்யாசாகர் – 4
- பரத்வாஜ் – 3
- ஸ்ரீகாந்த் தேவா – 3
- பால் – 2
- ஹாரிஸ் ஜெயராஜ் – 2
- தினா – 2
- ஜிவி பிரகாஷ் குமார் – 2
- சபேஷ் – முரளி – 2
- பாபு – 1
- தேவி ஸ்ரீபிரசாத் – 1
- விஜய் ஆண்டனி – 1
- சிற்பி – 1
- டி இமான் – 1
- ஜோஷுவா ஸ்ரீதர் – 1
- கார்த்திக் ராஜா – 1
- ஏ ஆர் ரெஹ்மான் – 1
Tamil Films | Lists | Music | Audio | 2006 | Cinema | Movies | Songs










