சக பதிவர்களில் சில வாழ்த்துக்கள்:
- சென்னைக் கச்சேரி: தலைவருக்கு HAPPY BIRTHDAY
- Rajni Ramki
- Prakash’s Chronicle: Happy Birthday தலைவரே
- பிதற்றல்கள் :: இன்றைய (சூப்பர் ஹிட் ரஜினி) பாடல்
வசதிக்கேற்ப வாகான சித்தரிப்பு முகம்:
சக பதிவர்களில் சில வாழ்த்துக்கள்:
வசதிக்கேற்ப வாகான சித்தரிப்பு முகம்:
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


@சிறில்
—திரையக் கிழிக்கணும்னா அவங்கவங்க கம்ப்யூட்டர் திரையத்தான் கிழிக்கணுங்ற—
எதுக்குப்பா கிழிக்கப் போறாங்க?
ஒப்பனைகளற்ற முகம்தானே… : )
நான் என்கிற நான்: தலைவருக்கு பிறந்த நாள்
ஆமா நம்ம நாட்டு நிலமையில இது இப்ப ரொம்ப முக்கியம்
சுந்தரி
—இது இப்ப ரொம்ப முக்கியம்—
எது… வலைப்பதிவா? வாழ்த்தா? ரஜினியா? ரஜினியின் ஆளுமையா? கிராஃபிக்ஸ் நிரலியா? சுட்டிகளா? திரைப்படங்களா?
எது??
சும்மா பவுடிக்கு சொன்னேன்