கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் வரலாறு. ஒவ்வொரு பதிவிற்கும் சுருக்கமான முன்னுரையை நேரம் கிடைக்கும்போது இணைக்கிறேன்.
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் வரலாறு. ஒவ்வொரு பதிவிற்கும் சுருக்கமான முன்னுரையை நேரம் கிடைக்கும்போது இணைக்கிறேன்.
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
Tamil Podcast | Ottakoothar | Tamil Story | Literature
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


அருமையான பதிவு, பாலா. ஒட்டக்கூத்தரை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. எங்களை போன்றவர்களுக்கு இப்படிப்பட்ட வாய்ப்புகள் மிகவும் அரிது. பயன்படுத்திக்கொண்டோம்.
வியக்கிறேன், கதையில் வருவது யாருடைய குரல்?
—கதையில் வருவது யாருடைய குரல்?—
என்னுடைய அம்மாவினுடையதுதான். (ஆர். பொன்னம்மாள் – அவர்களின் எழுத்துக்கள் சிலவற்றை இங்கு சேமித்துள்ளேன் :: R Ponnammal)
நன்றி ஸ்ரீகாந்த்!
In-line player is Web 2.0 (:P). Otherwise, somberis like me will miss out.
-Pari
(see, somber enough not to login to blogger beta)
நன்றி பரி. நீங்க bigger, better சோம்பேறியுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் 🙂
நவம்பர் 1-க்குள் பதிவு செய்ய வேண்டியதை செய்து முடிக்க வேண்டும். அத்துடன் ஓடியோ ஆடியோ கடையை இலவச இரவலர்களுக்கு மூடி விடுகிறது.
நிறைய todo இருக்கு:
1. கொஞ்சம் கத்தரித்து, சிதறிய துணுக்குகளை ஒன்று சேர்ப்பது.
2. வேறு எங்காவது ஏற்றி பாதுகாப்பது.
3. நீங்க சொல்ற வசதியான உள்ளிருந்து முடுக்கும் ப்ளேயர் மீயுரையை சுட்டு தெரிந்து வைத்துக் கொள்வது…
செஞ்சுடலாம் 😀
மிகவும் அருமையான ஒலிப்பதிவு பாலா! Disturbance இல்லாம எப்படி ரிகார்ட் பண்ணீங்க? வீட்டு ரிகார்டிங் மாதிரி தெரியவில்லை.
கர்ணனின் இன்னொரு முகம் ஒரு படம் மூலம் தெரிய வந்தது போல் ஒட்டக்கூத்தர் பற்றிய விவரங்களும், இந்த ஒலிப்பதிவு வாயிலாக அறிய முடிகிறது!
அம்மாவுக்கு என் வணக்கங்களைச் சொல்லுங்கள்! காமகோடியில் ஆர்.பி என்று எழுதி வருவார்கள்; விரும்பிப் படிப்பேன்! giritrading.com-இலும் படிக்கலாம்.
—Disturbance இல்லாம எப்படி ரிகார்ட் பண்ணீங்க?—
Audioblogger: Speak Up! & Notice: Audioblogger is Going Away – Audioblogger to be discontinued 01-Nov-06
—அம்மாவுக்கு என் வணக்கங்களைச் சொல்லுங்கள்!—
You simply made our day. நன்றி ரவி!