விதி வலியதா? மதியால் சதியை முறியடிக்க முடியுமா?
அம்மா கதை சொல்கிறார்.
பகுதி இரண்டு: தலையெழுத்து இரகசியம் – எருது & ஒரு படி முத்து ===> வாழ்க்கை
பகுதி மூன்று: அறஞ்செய்ய விரும்பு – பிரம்மனின் கெஞ்சல்
விதி வலியதா? மதியால் சதியை முறியடிக்க முடியுமா?
அம்மா கதை சொல்கிறார்.
பகுதி இரண்டு: தலையெழுத்து இரகசியம் – எருது & ஒரு படி முத்து ===> வாழ்க்கை
பகுதி மூன்று: அறஞ்செய்ய விரும்பு – பிரம்மனின் கெஞ்சல்
Tamil Podcast | Audio | Tamil Story
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


ஐயய்யோ!!!
நான் போன கதையே இன்னும் முடிக்கல 😦
தனியா இருக்கறதால, சமைக்கும் போது கேக்கலாம்னு வெச்சிருந்தேன்… இந்த வாரம் முழுக்க Frozenலயே ஓட்டிட்டதால கேக்க முடியல…
பொறுமையா கேட்டு சொல்றேன் 🙂
நல்ல கதை பாலா… இந்தா மாதிரி ஆற அமர கதை கேட்டு ரொம்ப நாள் ஆச்சு. உள்வாசல்ல படுத்துகிட்டு எங்க பாட்டிகிட்ட கதை கேட்டதெல்லாம் ஞாபகம் வருது.
இனி நம்மால இவ்வளவு பாந்தமா கதை சொல்ல முடியாதுன்னு நினைக்கிறேன், அதுனால எவ்வளவு கதை இந்த மாதிரி ஒலியில அடக்க முடியுமோ அவ்வளவு நல்லது
இன்னும் நெறய கொண்டு தாங்க இந்த மாதிரி!
வி.பி.
கேட்டாச்சா? எனி காமெண்ட்ஸ் 🙂
ராசுக்குட்டி
அடுத்த முரை கூப்பிடும்போது அவசியம் சொல்லி விடுகிறேன். உற்சாகமாக கேட்பார்கள்…
‘என்ன மாதிரி மறுமொழி வந்தது’ என்று…
“நிறைய ஹிட்ஸ்; ஆனால், பதில் யாரும் போடவில்லை” என்பது என்னுடைய பல்லவியாக இருக்கும். தங்களின் பின்னூட்டம் மகிழ்வளிக்கிறது.
நன்றி!
சொல்ல மறந்துட்டேன்… கதை அருமை…
அடுத்து பாரதம் இல்லனா ராமாயணம் போட முடியுமா??? சூப்பரா இருக்கும். ரொம்ப நாளாச்சி இந்த மாதிரி கதை கேட்டு…
வி.பி.
நன்றி!
—பாரதம் இல்லனா ராமாயணம் போட முடியுமா?—
அம்மா சொன்ன அடுத்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விரைவில் இங்கே இடுகிறேன்.
(அந்தக் கதைக்குப் பிறகு, என்னுடைய ரோல் மாடல் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரை ஆரம்பித்திருக்கிறார் 🙂