Happy July 4th


அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கான ஜூலை நான்கு வாழ்த்துகள்!

Guardian Unlimited | Special reports | 12.06.06 Interactive. London bombs – July 7 anniversary: லண்டன் குண்டுவெடிப்புகள்

ஒரு வருடம் முன்பு:

  • ஃபலூஜாவும் லண்டனும்
  • நியூ யார்க், மேட்ரிட், லண்டன்
  • Yahoo! 360° – RPRAJANAYAHEM – யமுனா ராஜேந்திரன் தனிமடல்

    No News Allowed – New York Times: செய்தி தணிக்கை என்பதன் புதிய பரிமாணமாக சீனாவின் $12,500 அபராதம் விதிக்கும் திட்டம்.


    | |

  • 6 responses to “Happy July 4th

    1. Unknown's avatar சிறில் அலெக்ஸ்

      உங்களுக்கும் வாழ்த்துக்கள்..

      எங்கே ஃபயர் வொர்க்ஸ் பாக்கப் போறீங்க?

    2. காற்று ரொம்ப அடிக்கிறது என்று காரணம் சொல்லி, சனிக்கிழமை நடக்க இருந்ததை ரத்து செய்து விட்டார்கள்.. இன்றாவது, சுத்து பதினெட்டுப் பட்டியில் எங்க நடக்குது என்று பார்க்கணும்.

    3. Unknown's avatar கோவி.கண்ணன்

      //இன்றாவது, சுத்து பதினெட்டுப் பட்டியில் எங்க நடக்குது என்று பார்க்கணும்.//
      அப்படியே பதினெட்டு படியில் யார் யார் நடந்தார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்.. அதான் அய்யப்பன் வெவகாரம்

    4. —பதினெட்டு படியில் யார் யார் நடந்தார்கள் —-

      யார் யார் ஆடினார்கள் என்பதும் சர்ச்சைக்குரியது 😉

      ஐயப்பன் பாடுகிறார்:

      ஆடிய ஆட்டம் என்ன
      பேசிய பொய் என்ன?

      திரண்டதோர் கூட்டம் என்ன?
      கூடு விட்டு கூடு பாய்வதென்ன?

      பம்பை வரை பஸ்ஸு
      பதினெட்டாம் படி வரை பலர்
      சன்னிதானம் வரை கன்னிமார்
      கருவறை வரை யாரோ?

    5. Unknown's avatar கோவி.கண்ணன்

      //கருவறை வரை யாரோ?//
      கன்னிச் சாமி 🙂

      கன்னி சாமிக்கு வெளக்கம் வேனும் என்றால் பிறகு சொல்கிறேன்

    6. கன்னி ராசி என் ராசி
      ரிஷபக் காளை ராசி என் ராசி
      பொருத்தம்தானா நீ யோசி
      பொருந்தாவிட்டால் நான் சன்யாசி

      (என்று ஒரு எண்பதுகளின் பாடல் தொடங்கும்; எந்தப் படம் என்று தெரியவில்லை. அனேகமாக விஜயகுமார் நடித்த படம் :-/)

    Boston Bala -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.