கோவையில் ராமதாசுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர் :: தினபூமி
கோவையில் பா.ம.க.விற்கு எதிராக ரஜினி ரசிகர்கள் ஒரு சுவரொட்டி ஒட்டி உள்ளார்கள். அதில்
“மக்களை சந்திக்காமல் மத்திய மந்திரி, பா.ம.க.வே மக்களை மறந்த உனக்கு மக்கள் சபையில் இடம் எதற்கு”
கோவை அனைத்து ரஜினி மன்றங்கள், கோவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையில் ரஜினி ரசிகர்கள் சார்பில் இன்னொரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில்
“கலைஞரே!
ராமதாசால் நீங்கள் இழந்தது…,
உங்கள் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,
தங்கபேனா வழங்கிய விஜயகாந்த்,
தொண்டரணி அமைத்து உங்கள் வழி காத்த வைகோ,2006 ல் உங்களுக்கு கிடைக்க இருந்த முதல்வர் பதவி!
(நாமம் என்பது போல் அச்சடிக்கப்பட்டுள்ளது) – பி.எச்.முபாரக், மாவட்ட துணை செயலாளர் அபு, மாவட்ட பிரதிநிதி எஸ்.எம்.எஸ்.எஸ்.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ரஜினிதுரை மற்றும் கோட்டை அனைத்து ரஜினி மன்றங்கள், கோவை என அதில் அச்சிடப்பட்டுள்ளது.











எப்போதும் வாய்ஸ் தருவதாக ரஜினி காமெடி செய்வார், இப்போது ரஜினி ரசிகர்கள் ஆரம்பித்துள்ளனர்…. ஆனாலும் ரஜினி இல்லாத தேர்தலில் காமெடி குறைவுதான்…
🙂
All India Rajinifans Association Headquarter confirmed that Coimbatore Rajinifans club is neither directly nor indirectly connected with the work of stucking the posters and there is no such posting called district representative in Rajini fans club field formation.
However, sources say that Abu, ex-secretary of Coimbatore fans club (said to be District Representative) was arrested in connection with the said case.
Ramki
for http://www.rajinifans.com
Thank you for the updates.
எல்லாத் தேர்தலிலும் ஸ்டண்ட் அடித்து ராமதாஸ் செய்யும் உலக மகா காமெடியை இந்த முறை மகனின் மந்திரிப் பதவிக்காக தியாகம் செய்து விட்டார். சேர்த்து வைத்து அடுத்த முறை பார்த்துக் கொள்ளாலாம் என்று இருக்கிறாராம். அது வரை பொறுங்கள் குழலி – உங்களுக்கான முழுநீள காமெடிக் காட்சிகள் தைலாபுரத்திலிருந்து!
Thanks Ramki, for your uodates!!
– Rajini Fan
தேர்தல் காமெடி மன்னன் ‘மரம் வெட்டி மனை மறித்த மாமருத்துவன்’ பேச்சு மூச்சில்லாமல், யாருடைய கட்டளைக்கோ கட்டுப்பட்டு, ‘கம்’ன்னு இருக்கும் போது, கொஞ்சம் களை இழந்துதான் இருக்கிறது, 2006 களம்!
இதில் ரஜினி கிண்டல் வேறு!
காலமடா சாமி!