எஸ் ஜி இராமானுஜுலு நாயுடு


பெ சு மணி :: ஓம் சக்தி – டிசம்பர் 2005

தமிழ் இதழியல் வரலாற்றைக் கட்டமைக்க உதவும் பழம்பெரும் பத்திரிகையாளர்களைப் பற்றிய செய்திகளை ஆவணப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர் ‘திரிசிரபுரம் எஸ். ஜி. இராமாநுஜலு நாயுடு’ (1885 – 1935). பிரஜாநுகூலன், திராவிடபிமானி, ஆநந்த குணபோதினி, அமிர்த்த குணபோதினி முதலான இதழ்களின் ஆசிரியராக இருந்தார்.

ஜனவரி மாத ‘ஓம் சக்தி’ இதழில் முழுக் கட்டுரையும் அவர் பணியாற்றிய பத்திரிகைக் குறிப்புகளும் தொகுக்கப்பட்டுள்ளது.

பிற ‘ஓம் சக்தி‘ இதழ்களுக்கு: Om Sakthi Publications – Downloads

பெ சு மணியின் கட்டுரையை இங்கும் சேமிக்கப்பட்டுள்ளது: 1 | 2 | 3 | 4 | 5 | 6


| |

3 responses to “எஸ் ஜி இராமானுஜுலு நாயுடு

  1. BoBaji, you have an interesting collection of books.But you hardly mention in them in your blog posts in Tamil.Why
    [Dont say the bookshelf is so high:)]

  2. BoBaji, you have an interesting collection of books.But you hardly mention any of them in your blog posts in Tamil.Why?
    [Dont say the bookshelf is so high:)]

  3. சிந்தனையாளராக இருந்தால் பதில்: ‘புத்தகத்தைப் படித்தால் அனுபவிக்கணும்; படிக்கிற புக், பார்க்கிற சினிமா எல்லாம் விமர்சனம் எழுதுவதற்காகவே என்று நினைத்துக் கொண்டு பேனாவைத் தீட்டக் கூடாது’.

    வலைப்பதிவு இல்லாதவராக இருந்தால்: ‘அமேஸான் மாதிரி இந்தியாவில் ரீ-செல்லர் மார்க்கெட் இருந்தால் எப்படி இருக்கும்; விற்றுவிட்டு நாலு காசு தேற்றலாமே!’

    புத்தகம் எழுதுபவராக இருந்தால்: ‘இதைத் தொடர்ந்து ஜூடாயிஸம் குறித்த மற்ற புத்தகங்களையும், வலையகங்களையும் ஆராய்ந்து விட்டு “ஜூதாயிஸம்: சுதானமான சுகம்” என்று எழுதி விடலாமே?’

    சஞ்சிகைகளில் புத்தக விமர்சகராக இருந்தால்: ‘நாலு கிலோபைட்டுக்குள்ள விமர்சனத்த அடக்கணுமா? முன்னுரையையும் என்னுரையையும் அணிந்திரையையும் உள்ளடக்கத் தலைப்பையும் துழாவுவோம், கோர்வை, விசாலம், தொலைநோக்கு, வார்த்தைகள் போட்டுப்போம். எடிட்டருக்கு வாசக அனுபவம் ரெடி.’

    இதெல்லாம் இருக்கட்டும்… நான் ஃபிலிம் காட்டுறதை (have an interesting collection of books) நெசமாவே நம்பிட்டீங்களா :ஓ…

    போகிற போக்கில் பிஜி-13 பொன்மொழி: “Blogging is brainfarting”

Anonymous -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.