திரைப்படங்கள் – 2005


ஹிந்தி பத்து

  • பேஜ் 3
  • பஹேலி
  • ப்ளாக்
  • இக்பால்
  • போஸ் – தி ஃபர்காட்டன் ஹீரோ
  • ஷப்த்
  • ஹனுமான்
  • மை ப்ரதர் நிகில்
  • பரிநீதா
  • நோ எண்ட்ரி
  • சர்கார்


தமிழ் தலை பத்து

  1. பொன்னியின் செல்வன்
  2. அறிந்தும் அறியாமலும்
  3. தவமாய் தவமிருந்து
  4. கஜினி
  5. அன்னியன்
  6. ராம்
  7. கண்ட நாள் முதல்
  8. கனா கண்டேன்
  9. கஸ்தூரி மான்
  10. சிவகாசி


இனி பார்க்க வேண்டிய சில

  1. சண்டக்கோழி
  2. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
  3. அது ஒரு கனாக் காலம்

கொடுமை பத்து

  1. அ… ஆ…
  2. மும்பை எக்ஸ்பிரஸ்
  3. மஜா
  4. மாயாவி
  5. மழை
  6. பிரியசகி
  7. ஒரு நாள் ஒரு கனவு
  8. ஒரு கல்லூரியின் கதை
  9. சின்னா
  10. 6’2″


ரெண்டுங்கெட்டான்

  • சந்திரமுகி

    | | |

  • 6 responses to “திரைப்படங்கள் – 2005

    1. கண்ணாடிப் பூக்கள்

    2. Unknown's avatar Chameleon - பச்சோந்தி

      ஹி. ஹி ஹி. (தலையைச் சொறிந்தபடி) பாட்டு பத்து கிடையாதா?

    3. Unknown's avatar அமைதி விரும்பி

      என்ன தலீவா, “தவமாய் தவமிருந்து” படத்த விட்டுட்டீங்க!!!

    4. த.தவமிருந்து – #3 இருக்கிறதே! (சன் டிவி-யில் பார்த்த துணுக்குகளிருந்தும் & நண்பர்களின் விமர்சனத்தில் இருந்தும் 🙂

      பாட்டு பத்து போட்டாச்சு!

      நன்றிகள்.

    5. Unknown's avatar Chameleon - பச்சோந்தி

      எங்கே தமிழ்ப் பாட்டு (10) மட்டும் போடுவீரோ என நினைத்தேன். ஹிந்தியும் போட்டதற்கு நன்றி.

    6. சிவகாசி சூப்பர்! மாயாவி ,மும்பை எக்ஸ்பிரஸ் கொடுமையா! கொடுமைடா சாமி!

    ஜோ / Joe -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.