யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்


Happy New Year

நேற்று புத்தாண்டு பிறந்த தெலுங்கு மற்றும் கன்னட நண்பர்களுக்கு யுகாதி வாழ்த்துக்கள்.

பிகு: காமிரா இல்லாமல் வசந்த கால பூக்காட்சிக்கு சென்றது வருத்தம்தான்; ஆனால், அவர்கள் செய்திருக்கும் தோட்ட வித்தைகளுக்கு ஏற்ப வீடு இல்லாமல் இருப்பதும் சௌகரியமே. (வேலை அதிகம் செய்ய வேண்டாமே!)

2 responses to “யுகாதி புத்தாண்டு வாழ்த்துக்கள்

  1. இன்ரு பிறந்த புத்தாண்டு தெலுங்கு மற்றும் கன்னட நண்பர்களுக்கு யுகாதி வாழ்த்துக்கள்.

bsubra -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.