முதலில் ஜெயமோகனின் பரிந்துரை: Jayamohan » பண்பாட்டை பேசுதல்…
என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்
அடுத்து அவர் சொன்ன சஞ்சிகைகள் மற்றும் விட்டுவிட்ட சிறுபத்திரிகைகளில் இணையத்தில் காசு கொடுத்தோ/கொடுக்காமலோ கிடைப்பதின் பட்டியல் போட்டுவிடுவோம்:
1. Kaalachuvadu :: காலச்சுவடு
2. Uyirmai :: உயிர்மை
3. Amrudha :: அம்ருதா
4. வார்த்தை :: Vaarthai
5. Thamizini :: தமிழினி
6. பத்திரிகைத் தொகுப்பு :: கீற்று
7. Thendral :: தென்றல் (அமெரிக்கா – கலிஃபோர்னியா & நியூ ஜெர்சி)
8. குமுதம் தீராநதி :: Theeranadhi
9. உயிர்நிழல் :: Uyirnizhal tamil exile magazine
10. வடக்கு வாசல் :: vadakku vaasal
11. வல்லினம் – கலை, இலக்கிய இதழ் | Vallinam – Magazine For Arts
12. ஈஷா – காட்டுப்பூ :: Isha Foundation – Isha Kaattu Poo Magazine
13. புதுவிசை :: Pudhuvisai | Art | Culture | Short Story | poem
14. சில சஞ்சிகைகள்; சில குறிப்புக்கள் | டிசே தமிழன்: இரண்டு சஞ்சிகைகள் | DISPASSIONATED DJ
- அற்றம்: பெண் ஆசிரியர்கள் (கஜானி குமார், கெளசல்யா, தான்யா, பிரதீபா.தி)
- மற்றது: ஆசிரியர் – கற்சுறா & ஜெபா
- கைநாட்டு
- பறை (முழக்கம் வெளியீடு – பாமரன், தேவகாந்தன், த.சிவதாசன்)
- தமிழர் தகவல் மாத இதழ்: பத்மநாப ஜயர்
- அறிதுயில்: ஆசிரியர்: கற்சுறா, மஞ்சலுணா கோமதி, எஸ்.வி.ர·பேல்
15. காலம் – கனடா : ஆசிரியர்: செல்வம் குழு: டேனியல் ஜீவா, மெலிஞ்சிமுத்தன், ந.முரளிதரன்: காலம் – 2009: சில எண்ணங்கள்
16. யுகமாயினி :: Yugamaayini
இன்னும் இருக்கும். சொன்னால் சேர்த்து விடுகிறேன்.
ஜெயமோகனின் முந்தைய இடுகைகள்:
அ) Jayamogan » உயிர் எழுத்து மாத இதழ்: “பல கோணக்களில் படித்து விவாதிக்க வேண்டிய முக்கியமான சிற்றிதழ்.”
ஆ) Jeyamogan அ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்
இ) Jeyamohan.com » மாற்றுவெளி: “சென்னைப்பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களின் முயற்சி”
ஈ) Jayamohan.com » ரசனை இதழ்: “நான்குவருடங்களுக்கு முன்பு முத்தையா ஆரம்பித்த இதழான ‘ரசனை’ என்னுடைய நோக்கில் மிக முக்கியமான ஓரு தமிழ் பிரசுரம்.”
உ) Jayamogan.com » தமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழா: “உயிர்மை, காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை, தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை. இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும் குரல்கொடுக்கும் இச்சிற்றிதழ்களுக்கு இந்த விஷயம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை”
ஊ) Tamil Ini magazine » தமிழினி ஐந்தாமிதழ் | Thamizh Ini 2nd Issue » தமிழினி இரண்டாமிதழ் | Thamilini » தமிழினி மாத இதழ்
எ) Uyirmai Magazine by Manushya Puthiran » உயிர்மை இந்த இதழில்…
ஏ) Vaarthai little mag » வார்த்தை
ஐ) ஜூனியர் விகடன் » Junior Vikadan » ஜூவியின் பதினாறாம் பக்கம்
ஒ) Backgrounders on Sol Puthithu Tamil Journal » சொல்புதிது பற்றி…
ஓ) Kaala Chuvadu » காலச்சுவடு நூறாவது இதழ் | Kaalasuvadu » காலச்சுவடுக்கு தடை | On Kanimozhi Karunanidhi » கனிமொழி வணக்கம்
ஔ) Satire » சிற்றிதழ்கள்- ஓர் ஆய்வறிக்கை
ஃ) Jayamohan.com » இந்திய இலக்கியம் ஒரு விவாதம்
கொசுறு:
1. ஜயமோகன் » இதழ்களும் மதிப்பீடுகளும் – ஒரு கடிதம்: “நீங்கள் ஆனந்தவிகடன் குமுதம் போன்ற பெரிய பத்திரிகைகளில் எழுதியிருக்கிறீர்கள். அவை இப்போது நீங்கள் சொல்லும் ethics கொண்டவையா என்ன?”
2. ஜெயமோஹன் » திரையும் சமரசமும்- ஒரு கடிதம்
3. ஜயமோஹன் » சிலகேள்விகள்
Posted in Mag, Magazine, Magazines, Magz
குறிச்சொல்லிடப்பட்டது உயிர்மை, கண்ணன், காலச்சுவடு, சுரா, ஜெயமோகன், தமிழினி, மனுஷ்யபுத்திரன், வார்த்தை, Free, Internet, JeMo, Jeyamohan, Journals, Kalachuvadu, Kumudam, Kumudham, kumutham, Links, Lists, Little Magazine, Magazines, Magz, Net, Online, Tamil, Tamilini, Tamiz, Tamizh, Thamil, Thamizh, Thamizlini, Uyirmai, Web