“இது ரஜினி ஸ்டைல்மா… ‘கொக்கு பறபற'”
‘என்ன சொல்றே! ஒகாயோ… சல் கயாவா?’
‘ஒஹாயோ… ஒபாமா… ரெண்டுமே ஒரே எழுத்தில்தான் தொடங்குது’ என்று பேசுவதெல்லாம் டூ மச்.
‘ஜான் மெகெயினுக்கு துணை ஜனாதிபதியாறீங்களான்னு என்னைக் கேட்கிறாங்க!’
‘பேரரசுகிட்ட இருந்து பராக் கடன் வாங்கிப் பேசுகிறாரே!’
‘மக்களுக்கு பழசெல்லாம் மறந்து போச்சு; வண்டு விட்டு வண்டு தாவற மாதிரி ஒபமாவுக்கு மாறிட்டாங்க’
‘ஷங்கரின் ரோபோவில் நடிச்சா முதல்வராகலாமேன்னு இப்படி கெட்டப்’
கடைசியில் சிரிக்கப் போவது யாரு?
புகைப்படத் தொகுப்புக்கு நன்றி: The Many Faces of Hillary Rodham Clinton « Illseed Blog










