பெட்னா அமைப்பு குறித்த தகவல்களின் தொகுப்பு.
எந்த இடங்களில் இதுவரை விழா நடத்தி இருக்கிறார்கள்?
தென்மேற்கு மாநிலம்
ஒரு தடவை – West-South
- டாலஸ் (டெக்சஸ்): 2005 – Dallas, Texas
மத்திய கிழக்கு
ஆறு தடவை – Mid-Central
- 1991 – Hoffman Estates, Illinois
- 1993 – Kenosha, Wisconsin
- 1995 – Toledo, Ohio
- 1998 – Edwardsville, Illinois
- 2001 – Southfield, Michigan
- 2002 – University Park, Illinois
கிழக்கு கடற்கரை மாகாணங்கள்
பதினேழு முறை! – East Coast
- 1988 – Broomall, Pennsylvania
- 1989 – Washington, Washington DC
- 1990 – Staten Island, New York
- 1992 – College Park, Maryland
- 1994 – Somerset, New Jersey
- 1996 – Stamford, Connecticut
- 1997 – Pittsburgh, Pennsylvania
- 1999 – Atlantic City, New Jersey
- 2000 – Tampa, Florida
- 2003 – Trenton, New Jersey
- 2004 – Baltimore, Maryland
- 2006 – New York, New York
- 2007 – Raleigh, North Carolina
- 2008 – Orlando, Florida
- 2009 – Atlanta, Georgia
- 2010 – Waterbury, Connecticut
- 2011 – Charleston, South Carolina
சில அவதானிப்புகள்
டிசி தமிழ் மன்ற கூட்டமா?
- வட அமெரிக்கா என்று சொன்னாலும், எந்த சந்திப்புமே மேற்கு கடற்கரை மாநிலங்களான கலிஃபோர்னியா, வாஷிங்டன், லாஸ் வேகாஸ் போன்ற இடங்களில் நடக்கவில்லை. இத்தனைக்கும், பே ஏரியாவிலும், சியாட்டிலிலும் எக்கச்சக்க தமிழர்கள்.
நிகழ்வுகள்
- ஒவ்வொரு விழாவிலும் மணப்பொருத்தம், குழந்தைகளுக்கான மாயாஜால நிகழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கான முதலீடு கொடுக்கும் சந்திப்புகள் போன்றவை இடம் பிடிக்கும்.
நட்சத்திரங்கள்
- ஃபெட்னாவின் வலையகத்தில் உள்ள தகவலின் படி இதுவரை 170 முக்கிய விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள்.
- இதில் இரண்டு எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
- ஒரு விழுக்காடு இலக்கியவாதிகள் என்றால் 25 சதவிகிதம் நடிக, நடிகையருக்கு சென்றிருக்கிறது.
போலி மார்க்கெடிங்
- முதல் அறிவிப்பில் தவறாமல் முன்னணி சினிமா நாயக, நாயகிகள் இருப்பார்கள். இந்த வருட ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பட்டியலில் நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா போன்றோர் வருவதாக சொல்லி இருந்தார்கள். தூண்டிலில் மீன் மாட்டிய பிறகு, அதாவது, நிறைய பேர் பதிவு செய்த பிறகு இவர்கள் பெயர் நீக்கப்படும். தவிர்க்க இயலாத காரணங்களால், நடிகர் தனுஷ் வரவில்லை. உடல் நலக் குறைவினால் இளைய தளபதி விஜய் கலந்துகொள்ள மாட்டார் என்று ஏமாற்றுவது சகஜம்.
பணம் எங்கே போகிறது?
- வருடாவருடம் கிட்டத்தட்ட ஒன்றேகால் கோடி ரூபாய் வரவு.
- இதில் ஏறக்குறைய பத்து லட்ச ரூபாய், விழாச்செலவு.
- நிகர லாபம் – ஒரு கோடி
கணக்கு விவரம்
- ஆண்டுதோறும் பத்து சிறப்பு விருந்தினர்கள் வருகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
- பத்து பேருக்கு ஆகும் விமானச் செலவு – ஐந்து லட்சம்.
- இவர்களில் பெரும்பாலானோர், உள்ளூர் வீடுகளில் விருந்தாளிகளாக தங்குகின்றனர். எனவே சாப்பாடு செலவும், விடுதி அறைக்கான கட்டணங்களும் பெரும்பாலும் எதுவும் சுமையாக இருக்காது.
- எனினும், கொஞ்சம் பரிசு பொருட்கள் வாங்கித் தருவது, சுற்றுலா கூட்டி செல்வது, உபசரிப்பது – ஆகியவை ஐந்து லட்சம் என வைத்துக் கொள்ளலாம்.
- அதன் பின், விழா செலவு – இந்தத் தொகை வருமான வரியை FeTNA சமர்ப்பிக்கும்போது கணக்கு காட்டப் படுகிறது.
முன்னாள் சிறப்பு விருந்தினர்கள்
சினிமா
- நடிகர் ஜீவா
- நடிகர் சார்லி
- தொலைக்காட்சி ஈரோடு மகேஷ்
- நீயா நானா கோபிநாத்
- நடிகர் ஜெயஸ்ரீ
- நடிகர் கமல்ஹாசன்
- நடிகர் கணிகா
- நடிகர் கார்த்தி
- நடிகர் குஷ்பு
- நடிகர் லஷ்மி ராய்
- நடிகர் மதுமிதா
- நடிகர் மணிவண்ணன்
- நடிகர் மனோரமா
- நடிகர் எம் என் ராஜம்
- நடிகர் நாகேஷ்
- நடிகர் நந்தா
- நடிகர் பத்மினி
- நடிகர் நாசர்
- நடிகர் பசுபதி
- நடிகர் ப்ரியாமணி
- நடிகர் ராதிகா
- நடிகர் ரேவதி
- நடிகர் கோடைமழை வித்யா
- நடிகர் சந்தானம்
- நடிகர் சரத்குமார்
- நடிகர் சத்யராஜ்
- நடிகர் ஷாலினி
- நடிகர் அமலா பால்
- நடிகர் சிவாஜி கணேசன்
- நடிகர் சிவகுமார்
- நடிகர் சினேகா
- நடிகர் எஸ் வி சேகர்
- நடிகர் விக்ரம்
- நடிகர் விவேக்
- நடிகர் ஒய் ஜி மகேந்திரா
அரசியல்வாதி
- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
- சென்னை சங்கமம் ஜெக்த் காஸ்பர்
- பாமக அன்புமணி ராமதாஸ்
- திராவிடர் கழகம் கி வீரமணி
- திமுக கனிமொழி கருணாநிதி
- திமுக மு க ஸ்டாலின்
- மதிமுக வைகோ
கல்வி, கல்லூரி சந்தையாக்கம்
- மதுரை சேதுராமன்
- வேலூர் பொறியியல் கல்லூரி ஜி விஸ்வநாதன்
பேச்சாளர்
- மம்மது
- தமிழருவி மணியன்
- சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்
- பட்டிமன்ற திண்டுக்கல் லியோனி
- பட்டிமன்ற சாலமன் பாப்பையா
- பர்வீன் சுல்தானா
- சுகி சிவம்
- பேச்சாளர் ஞானசம்பந்தம்
- இளங்குமரனார்
- பாண்டிச்சேரி கல்லூரி இளங்கோவன்
இலக்கியம்
- எழுத்தாளர் பாலகுமாரன்
- எழுத்தாளர் ஜெயகாந்தன்
- எஸ் ராமகிருஷ்ணன்
- பிரபஞ்சன்
கலை
- நடனம் நர்த்தகி
பின்னணிப் பாடல்
- பாடகர் அனிதா குப்புசாமி
- பாடகர் புஷ்பவனம் குப்புசாமி
- பாடகர் ஏ எம் ராஜா
- பாடகர் அனுராதா ஸ்ரீராம்
- பாடகர் சின்மயி
- பாடகர் சின்னப்பொண்ணு
- பாடகர் ஹரிணி
- பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா
- பாடகர் கிருஷ்
- பாடகர் மஹாநதி ஷோபனா
- பாடகர் நித்யஸ்ரீ மகாதேவன்
- பாடகர் பி சுசீலா
- பாடகர் சேலம் ஸ்ரீராம்
- பாடகர் ஷங்கர் மகாதேவன்
- பாடகர் சுசித்ரா
- பாடகர் எஸ் பி பி
- பாடகர் சுதா ரகுநாதன்
- பாடகர் டி எம் சௌந்தரராஜன்
- பாடகர் உன்னி கிருஷ்ணன்
- பாடகர் வாணி ஜெயராம்
சினிமா பின்னணி
- இசையமைப்பாளர் பரத்வாஜ்
- இசையமைப்பாளர் இளையராஜா
திரைப்பட நெறியாள்கை
- இயக்குநர் பாரதிராஜா
- இயக்குநர் சீமான்
- இயக்குநர் தங்கர் பச்சான்
பாடலாசிரியர்கள்
- கவிஞர் அறிவுமதி
- கவிஞர் ஈரோடு தமிழன்பன்
- கவிஞர் மு மேத்தா
- கவிஞர் முத்துக்குமார்
- கவிஞர் பா விஜய்
- கவிஞர் தாமரை
- கவிஞர் வைரமுத்து
கணக்கு: வரவும் செலவும்
பற்று வரவு பதிவேடு
Location & Venue | Waterbury, Connecticut | Atlanta, Georgia | Orlando, Florida | |
2010 | 2009 | 2008 | ||
Contributions and Grants | 128,112 | 130,270 | 31,670 | |
Program Service Revenue | 163,952 | 116,130 | 66,780 | |
Investment Income (Interests) | 356 | 5,000 | ||
Other Revenue | 2,704 | 639 | ||
Totals | $295,124 | $251,400 | $99,089 | |
Grants and Similar Amounts Paid | 13,400 | |||
Benefits Paid to | ||||
Salaries, other Compensation and Employee Benefits | ||||
Professional Fees and Other Payments to Independent Contractors | 3,325 | 500 | ||
Occupancy, Rent, Utilities and Maintenance | 20,542 | |||
Printing, Publishing, Postage and Shipping | 376 | 763 | ||
Other Expenses | 163,574 | 137,929 | ||
Total Expenses | 249,985 | 201,217 | 139,192 | |
Net profit/Loss | $ 45,139.00 | $ 50,183.00 | $ (40,103.00) | |
விழா மலர்கள்
2004
2007
2008
2009
2010
2011
தொடர்புள்ள பதிவுகள்:
1. கல்வெட்டு: பலூன் மாமா – கடுப்பைக் கிளப்பும் – FeTNA சேர்ந்தே டான்ஸ் பாக்கலாம் கவித வாசிக்கலாம் வாங்க ப்ளீஸ்
2. Thekkikattan|தெகா: தமிழ் பெரும் விழா – தாமரை – வைரமுத்து: Fetna 2009 – II
3. நம்பள்கி: கேள்விகள்: Federation of Tamil Sangams of North America (FeTNA)
4. உங்க சாதி என்ன? – FETNA கேட்கிறது
5. அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டும் பெட்னா?
6. Fetna Frauds
7. பெட்னா தளம் – 2012 – மேஜிக் ஷோ இன்ன பிற நிகழ்வுகள்
8. பழனி சுந்தரம், தமிழ் ஈழம், பண சுருட்டல் பிரச்சினைகள்:
பிங்குபாக்: FeTNA gets virtual support from Kongu Vellala Gounder Community in Coimbatore | Snap Judgment
பிங்குபாக்: Top 10 Action Items for FeTNA: அமெரிக்காவில் தமிழ் சங்கங்கள் என்ன செய்யலாம்? « 10 Hot