அமெரிக்காவில் ஜெயமோகன்


எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்கா வர திட்டமிட்டிருக்கிறார். அதன் விவரங்கள் இங்கே கிடைக்கும்: http://jeyamohan.in/?p=3304

அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களில் ஆறு சந்திப்புகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

1. பாஸ்டன் / New England – ஜூலை/12/ஞாயிறு – மாலை 6 PM
2. Albany / Upstate New York- ஜூலை/17/வெள்ளி – மாலை 6 PM
3. Niagara Falls/Buffalo – ஜூலை/18/சனி – நண்பகல் 12
4. CT / கனெக்டிகட் – ஜூலை/19/ஞாயிறு – மாலை 2 PM
5. நியூ ஜெர்சி / NJ – ஜூலை/23/வியாழன் – மாலை 6 PM
6. வாஷிங்டன் DC / பால்டிமோர் – ஜூலை/25/சனி – மாலை 6 PM

சந்திப்பு குறித்து மேலும் தகவல் அறிய மறுமொழியிலோ, மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள்.

அவருடன் ஏற்பட்ட அனுபவங்களை எம் கே குமார் விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தப் பதிவு இங்கே: நெஞ்சின் அலைகள்: ஒரு நதியின் கரையில் – எழுத்தாளர் ஜெயமோகனுடன்!

13 responses to “அமெரிக்காவில் ஜெயமோகன்

  1. இந்த இடுகையின் தலைப்பு ‘ஜப்பானில் கல்யாணராமன்’ என்கின்ற படத் தலைப்பை நினைவூட்டுகிறது.

  2. தலைவரை இந்த பக்கமும் கொஞ்சம் அனுப்பிவிடுங்களேன்.

    அசோகவனம் புத்தகம் எங்கே வெளியிடுகிறார் என ‘யாரோ’ சொல்லிக் கேள்வி.

    என்சாய்!

    • ஜெமோ லண்டன் வழியாகத்தான் வருகிறார். ட்ரான்ஸிட் விசா கிடைக்கிறதா என்று பார்க்கலாம்.

      ‘அசோகவனம்’??? எங்கே? எப்போது?

      (காதோடு ‘யார்’ சொன்னாங்கன்னு சொல்லுங்க 😀

  3. உடனே சாருவையும் அழைத்து ஆறு கூட்டங்கள் நடத்திவிடுங்கள். இல்லாவிட்டால் அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு எதிராக கவிச்சாபம்
    விட்டுவிடுவார் :). அறிவிப்புகளில்
    சினிமா புகழ் ஜெயமோகன் என்று போடப்போகிறீர்களா 🙂

  4. Let me know the exact location, I will try to make it.

  5. மத்த எல்லா இடங்களிலும் வாரயிறுதியில் ஆனால் எங்க பேட்டையில் மட்டும் வியாழன்!! நல்லா இருங்க.

    சந்திப்பு எந்த இடத்தில்? அனைவரும் வருகவா இல்லை அழைப்பிதழ் இருந்தால் மட்டுமா? கொஞ்சம் விபரமா சொல்லுங்க சாமி!

    • ஞாயிற்றுக்கிழம ராத்திரி, வீக்டேவா உங்களுக்கு 🙂

      சந்திப்பு எல்லாருக்கும்தான்… துக்காராமிடம் கேட்டுட்டு சொல்றேனே…

      எப்படியாக இருந்தாலும் வெள்ளி இரவு ஒரு ட்விட் மீட் போட இயலுமா… நியு ஜெர்சி நண்பர்களை சந்திக்க ஆவல்!

  6. >ஆனால் எங்க பேட்டையில் மட்டும் வியாழன்>அழைப்பிதழ் இருந்தால் மட்டுமா?

    அஃதே அஃதே!!

    எங்கே எப்போது எத்தனை நேரம்!

    அதைப்போலவே குமார் அளவிற்கு எங்களால் மொக்ஸ் முடியாது மீறிபோனால் 60-100 எழுத்தில் ஒரு ட்விட் இட உத்தேசித்துள்ளோம் என்பதை மிகுந்த ப்பாடுத்தனமாய் அறிவுறுத்துகிறோம்!

    • சந்தடி சாக்கில் எம்கே-வை வாரிட்டீங்க 😛 😀

      உங்க பிலடெல்பியா விஜயம் எப்படி? வியாழன் அன்று இயலுமா…

      வெள்ளி இரவு ட்விட் ஜோதி (நியு ஜெர்சி ரெஸ்டாரென்ட் ஏதாவ்து) கலந்துக்க முடியுமா?

இலவசக்கொத்தனார் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.