ஜூன் இரண்டு முதல் 14 வரை சென்னை வாசம். நண்பர்கள் சந்திக்க தனிமடலிடவும்.
இந்த மாதிரி ட்விட்டரில் எழுதுவது அனிச்சமாகவும் ப்ளாகரில் நெருக்கமாகவும் மீண்டும் மாறினால், அப்பொழுதும் வலைப்பதிவேனா?
தொடர்புள்ள பதிவுகள்:
1. புதசெவி ©: சிம்மக்கல், தெற்குவாசல், தெப்பக்குளம், அண்ணா நிலையம், மாட்டுத் தாவணி : மருத…மருதை











ஜெயா,சன் தொலைக்காட்சிகளில் காலை நேர நிகழ்ச்சிகளில் பங்கு பெறுதல, வலைப்பதிவருடன் சிறப்பு சந்திப்பு மற்றும் வகுப்பு,அமெரிக்க தேர்தல் பற்றி ஆ.விகடனுக்கு
செவ்வி, பாதிக் கப்பலுக்கு புத்தக மூட்டை,டிவிட்டரில் குறுந் செய்திகள் போன்றவையும் உண்டுதானே:)
எனக்கு ‘நான் கடவுள் அல்ல’ என்பவரை தரிசிக்க வேண்டும். வரம் கிட்டுமா 😀
மகர ஜோதி மாதிரி தரிசனம் கிடைக்கும் 🙂
”ஜூன் இரண்டு முதல் 14 வரை சென்னை வாசம்”
தசாவதாரம் தரிசனம் உண்டு என்று சொல்லிவிட்டீர்கள்!. இகாரஸ் எங்கிருந்தாலும் போத்திஸ் வாசலுக்கு வரவும், மனைவி,மகளை இப்போதுதான் கடைக்கு உள்ளே அனுப்பியிருக்கிறேன் போன்ற செய்திகளை டிவிட்டிடலாம் :).
ஆனால் அவர் போத்திஸுக்குள்
மாட்டிக் கொண்டிருந்தால் என்ன
செய்வார் பாவம் 🙂
டிவிட்டிடு – டிவிட்டரில் இடு